English to Tamil Dictionary: பற்றுகிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Analytical
பகுப்பாராய்ச்சி முறைப பின்பற்றுகிற(மொழி.) உருபுகளுக்குப் பதில் சொற்களை ஆளுகிற.
Antique
தொல்பழம் பொருள் பழமைச்சின்னம் அரும்பழமைப்பொருள் பழமைச்சேகர ஆர்வலரின் தேட்டப்பொருள் 'முருட்டுரு' முனைப்பான முகமுடைய திண்வரை அச்சுருவகை (பெ.) தொல்பழமை வாய்ந்த பழங்காலத்துக்குரிய முதிய நெடுநீள் காலஞ்சென்ற பழம்பாணியான முற்காலத்தடமுடைய பண்டைக்காலப் பாணியைப் பின்பற்றுகிற.
Arian
கி.பி.4ஆம் நுற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியாவில் வாழ்ந்த ஏரியஸ் என்பவரின் கொள்கையினைக் கடைப்பிடிப்பவர் கடவுள் மூவர் அல்லர் ஒரு முழுமுதற்பெரும் பொருளே என்னுங் கொள்கையினர்(பெ.) ஏரியஸ் கொள்கையைச் சார்ந்த ஏரியஸைப்பின்பற்றுகிற.
Blind
பலகணித்திரை மறைப்பு மறைதிரை தட்டி கண் மறைப்பு மாறாட்டம் சீட்டுப்பார்க்காமல் கேட்கும் எண் (பெ.) பார்வையற்ற கண்ணற்ற குருடான காணாத கவனமற்ற முன்னெச்சரிக்கையில்லாத கூருணர்வற்ற அறிவற்ற நயமறியாத மூர்க்கமான ஆய்ந்தோய்ந்து பாராத கண்மூடித்தனமான குருட்டுத்தனமாகப் பின்பற்றுகிற வேண்டுமென்றே கவனிக்காத புறக்கணிப்பான கண்ணுக்குத் தெரியாத மறைவான செல்வழியற்ற மொட்டையான வழிகாணாத வழியுணர்வற்ற இலக்கில்லாத முறையற்ற சூதாட்ட மனப்பான்மை வாய்ந்த இருட்டான வெறுமையான மையில்லாத பொறித்தடமுடைய தவறான முகவரியுடைய பயனற்ற பூக்காத காய்க்காத (வினை) குருடாக்கு கண்கெடு பார்வை மழுங்கவை மறை இருட்டாக்கு தெரியாமல் போகச்செய் ஏமாற்று அறிவு மழுங்கவை உண்மையை மறை கண்ணை மூடிக்கொண்டு செய்.
Bourighian
அறிவுமுறை வினைமுறை மறுத்து உள்ளுணர்ச்சியே சமயம் என்ற அந்தாய்னெட்பூரிக்னனின் கொள்கை பின்பற்றுகிள.
Ceremonious
வினைமுறைகளுக்கு அடிமைப்பட்டுள்ள சடங்குகளில் பற்றுள்ளவராகப் பகட்டிக் கொள்ளுகிற வினைமுறைகளில் உன்னிப்பான ஆசாரங்களை நுணிகிப் பின்பற்றுகிற சடங்குகள் நிறைந்த.
Christian
கிறித்தவர் இயேசுகிறித்துவின் சமயத்தைச் சார்ந்தவர் இயேசுவைப் பின்பற்றுபவர் இயேசுவை நம்புபவர் இயேசுவின் பண்பாளர் கடவுட்பற்றாளர் நல்லார் தக்கார் மனிதர் (பெ.) கிறித்தவ இயேசுகிறித்துவுக்குரிய கிறித்தவ சமயஞ்சார்ந்த இயேசுவின் திருச்சபைக்குரிய இயேசுவைப் பின்பற்றுகிற இயேசுவின் கோட்பாடு மேற்கொண்ட இயேசுவின் பண்பு அளாவிய கடவுட்பற்றார்ந்த தகுதிவாய்ந்த அருளிரக்கமுடைய மனிதப்பண்பு நிரம்பிய.
Fabian
இங்கிலாந்தில் 1க்ஷ்க்ஷ்4-இல் நிறுவப்பட்ட ஃபேபியன் கழகத்தில் உறுப்பினர் (பெ.) போரில் நேரிடைக் கைகலப்புக்கிடங்கெடாமல் பதுங்கித்திரிந்து காலம் நீட்டித்து எதிரியைத் தளர்வூட்டும் முறையைப் பின்பற்றுகிற படிப்படியாகச் சமதர்மத்தைப் புகுத்திப் பரப்பு தலைக் கோட்பாடாகவுடைய.
Flexible
உடையாமல் வளைகிற வளையத்தக்க துவள்கிற நெகிழ்வான எளிதில் கையாளத்தக்க எளிதில் பின்பற்றுகிற இசைவிணக்கமுடைய எளிதில் வழிக்குக் கொண்டுவரத்தக்க எளிதில் இசைந்து கொடுக்கிற பலதிறப் பயிற்சியுள்ள.
Formal
புற வடிவம் சார்ந்த புற அமைதி சார்ந்த புறப் பண்புகளுக்குரிய இயல்துறைகளில் முறைமைச் சார்புடைய பொருண்மைச்சார்பு இல்லாத விதிமுறைக்குரிய முறையான ஒழுங்கு முறைக்குரிய ஒழுங்குமுறை தவறாத சரியான பொருத்தமான வினைமுறைச் சார்பான சடங்கியல்பு வாய்ந்த மரபொத்த நாகரிக ஒழுங்குமுறை சார்ந்த நடைமுறை ஆசாரமான புற ஆசாரமான சம்பிரதாயமான உள்ளுணர்ச்சியற்ற விதிமுறை பின்பற்றுகிற விதிமுறை வகையில் மிகு கண்டிப்பான நெகிழ்வற்ற நௌிவிழைவற்ற மரச்சட்டப்பண்புடைய நடைவிறைப்பான.
Grecian
கிரேக்க நாட்டினர் கிரேக்க மொழி இலக்கிய அறிஞர் கிரேகக மொழி இலக்கிய மாணவர் கிறைஸ்ட்ஸ் ஹாஸ்பிட்டல் நிலையத்து ஒற்றுயர்படி மாணவர் கிரேக்க மரபில் பயின்றீடுபட்ட யூதர் (பெ.) கிரேக்க நாடு அல்லது மொழி சேர்ந்த கிரேக்க சிற்பக்கலை சார்ந்த கிரேக்க முகவெட்டுடைய கிரேக்க மரபு பின்பற்றிய கிரேக்க பாணி பின்பற்றுகிற.
Gregorian
முதலாம் கிரகரீ என்ற முற்காலப் போப்பாண்டவரால் வரையறை செய்யப்பட்டது பதின்மூன்றாம் கிரகரீ என்ற முதலாப் போப் பாண்டவாரால் அறுதி செய்யப்பட்டது கிரகரீ என்ற பெயருடையவரின் வழி பின்பற்றுவர் ஆங்கில நாட்டில் 1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் நிறுவப்பட்டிருந்த கூட்டமைப்பின் உறுப்பினர். (பெ.) முதலாம் கிரகரீ என்றபோப்பாண்டவரால் வரையறுக்கப்பட்ட பதின் மூன்றாம் கிரகரீ என்ற போப்பாண்டவரால் வரையறுக்கப்பட்ட கிரகரீ என்ற பெனயருடையவரின் வழி பின்பற்றுகிற.
Imitative
பின்பற்றுகின்ற பின்பற்றும் இயல்புடைய போன்று செய்கின்ற போலியாக நடிக்கின்ற மாதிரியைப் பின்பற்றி அமைக்கப்பட்ட போலியான.
Inflammable
தீப்பற்றும்எளிதிற்றீப்பற்றுகின்ற
Linnaean, Linnean
லின்னேயஸ் என்னும் உயிரியல் அறிஞரைப் பின்பற்றுபவர் வின்னேயஸ் வகுத்த பாகுபாட்டு அமைப்பைப் பின்பற்றுபவர் (பெ.) லின்னேயஸின் அப்பு முறையைப் பின்பற்றுகிற.
Lockian
ஜான் லாக் என்ற மெய்விளக்க அறிஞரைப் பின்பற்றுகிற லாக்கின் கோட்பாட்டைச் சார்ந்த.
Priggish
மயிரிழை நுட்பம் பின்பற்றுகிற போலித் தற்பெருமையுடைய.
Protestantism
கிறித்தவ சமயத்தில் கத்தோலிக்க கொள்கையை மறுத்துப் பிரிந்து சென்று போப்பாண்டவரின் ஆட்சிக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றுகிற கிறித்தவசமயம்.
Pursuant
பின் தொடர்கிற பின்பற்றுகிற செயற்படுத்துகிற (வினையடை.) இணங்க அனுசரித்து.
Pythagorean
பண்டைக்கிரேக்க அறிஞர் பைத்தகோரஸ் என்பாரின் ஆதரவாளர் கூடு விட்டுக் கூடு பாய்வதில் நம்பிக்கைக் கொண்டவர் (பெ.) பைத்தகோரஸ் என்பாரைப் பின்பற்றுகிற பைத்தகோரஸ் கொள்கையை ஆதரிக்கிற பைத்தகோரஸ் என்பாருக்குரிய.
Ruskinian
பத்தொன்பதாம் நுற்றாண்டில் வாழ்ந்த் கலை சமுதாய எழுத்தாளராகிய ஜான் ரஸ்கின் என்பாரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர் ரஸ்கின்என்பாரின் பாணியை மேற்கொண்டவர் (பெயரடை) ரஸ்கின் என்பாரின் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற ரஸ்கின் என்பாரின் பாணி பின்பற்றுகிற.
Silent
ஓசையற்ற சந்தடியில்லாத அரவமற்ற பேசாத வாய்விடாத உரையாடாத செய்திவெளியிடாத மறைகாத்தடக்குகிற சதி முதலிய வகையில் பேசப்படாத அமைதியான அடக்கமான அமரிக்கையான உள்ளார்ந்த மறைசெயலுடைய செய்திவகையில் பிறருக்குத் தெரியாத மறைத்து வைக்கப்பட்ட விளம்பரப்படுத்தப்படாத வரலாறு முதலியன வகையில் ஒன்றும் தெரிவிக்காது செல்கிற எழுத்துவகையில் ஒலிப்பற்ற திரைப்பட வகையில் குரலிணைவற்ற துப்பாக்கி முதலியன வகையில் ஓசைபடாத தொழிற்பாங்காண்மை வகையில் செயற்படாத மோனமுறை பின்பற்றுகிற.
Slavish
அடிமைத்தனமான அடிமைகளின் இயல்புகள் வாய்ந்த தன்மதிப்பற்ற தாழ்வான தன் மதிப்பற்றுப் பின்பற்றுகிற கெஞ்சிப் பணிகிற இழிவான.
Striking
அடித்தல் அடித்தழிப்பு அச்சடிப்பு வாள்வெட்டுதல் படைக்கலத் தாக்குதல் (பெ.) அடித்தற்குரிய அடிக்கிற வேலைநிறுத்தஞ் செய்கிற முனைப்பான கருத்தைக் கவர்கிற கருத்தீர்க்கிற கவர்ந்து பற்றுகிற.
Tight
நெருக்கமான செறிவான அடர்தியான இறுக்கமான இறுக்கப் பிடிப்புடைய திணித்து வைக்கப்பட்ட பிடி வகையில் அழுத்தமான மிதியடி வகையில் பிடிப்பழுத்தமான விறைப்பாயுள்ள தளராத தொங்கிழைவில்லாத காற்றுப்புகாத நீர்புக இடங்கொடாத ஒழுகாத இடநெருக்கடியுடைய புழுக்கமான அசையாத உறுதியாகப் பற்றுகிற கடுமையான இக்கட்டான கடுமுயற்சி வேண்டியுள்ள பேருழைப்பினால் உண்டான செப்பமிக்க தோற்றமுடைய கட்டொழுங்கான பணவகையில் முடையான பெறற்கரியதான நிலையுடைய ஆள்வகையில் முடைப்பட்ட நிலையுடைய கைக்கடிப்பான பணஞ் சலெவிட மனமில்லாத (பே-வ) கட்குடியில் மூழ்கியிருக்கிற (வினையடை) இறுக்கமாக நெருக்கமாக அடர்த்தியாக நீர் காற்று முதலியன உட்புகவிடாமல்.
Random Fonts
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29437
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18327
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 799073
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7361
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7674
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15843
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12097
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7158
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14278
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14953

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close