English to Tamil Dictionary: பள்ளத்தாக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Albs (alps)
பனிப்பள்ளத்தாக்குத் திட்டுகள்
Apollinaris
பிரஷ்யா நாட்டில் ஆர் பள்ளத்தாக்கில் ஊறும் மருந்து நீர்.
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Blind Valley
பள்ளத்தாக்கு மூட்டு செல்வழியற்ற ஆற்றுப்படுகை
Canyon
கெவி விடர் இடுங்கிய செங்குத்தான பள்ளத்தாக்கு.
Canyon
குறுகிய பள்ளத்தாக்கு
Canyon
செங்குத்துப் பள்ளத்தாக்கு
Circus
சுற்றிலும் வட்டடுக்கான இருக்கைமேடைகளையுடைய விளையாட்டு வேடிக்கைக்கான வட்டரங்கு காட்சிக் கொட்டகை சுற்றிலும் அடுக்கடுக்கான மலைக்காட்சிகளையுடைய நடுவரங்கப் பள்ளத்தாக்கு தெருக்கள் நாற்புறமுமிருந்து வந்திணையும் வட்டவடிவான மையக் கூடல்வெளி வட்டக் கட்டுமனைத்தொகுதி உலா வரு காட்சிக்குழு.
Clough
மலைவிடர் ஆழ்ந்த செங்குத்தான பள்ளத்தாக்கு ஆறுசெல்லும் மலைப்பிளவு.
Clough
ஆழ்பள்ளத்தாக்கு
Dale
பள்ளத்தாக்கு ஆற்று இடைவெளி.
Dalesman
பள்ளத்தாக்கு வாழ்நர் பிரிட்டனின் மேலைப் பகுதியிலுள்ள ஏரி மாவட்டவாணர்.
Dean
சிறு பள்ளத்தாக்கு.
Dene
சிற பள்ளத்தாக்கு.
Dingle
மரமடர்ந்த ஆழ்ந்த பள்ளத்தாக்கு.
Drowned Valley
அமிழ்ந்த பள்ளத்தாக்கு கடல்கொண்ட பள்ளத்தாக்கு
Embouchure
(பிர.) ஆற்றுவாய் பள்ளத்தாக்கின் வாயில் துளை இசைக்கருவியை வாயுடன் இணைக்கும் உறுப்பு துளை இசைக்கருவி உறுப்புடன் வாயிணைப்பு.
Eroded Valley
அரித்தபள்ளத்தாக்கு
Eskar, Esker
(மண்.) ஆற்றுப்பள்ளத்தாக்குகளில் அமைந்த பனிக்கட்டி வரம்பு.
Eskers
பள்ளத்தாக்கு வரப்பு மேடுகள்
Furrow
உழுசால் கப்பல் செல்தடம் சக்கரம் சென்று தேய்ந்த வண்டித்தடம் சுவடு மடிப்பு ஆழ்வடு விளிம்புப் பல் வடு சுரிப்பு மலைத்தொடர்களுக்கிடையேயுள்ள பள்ளத்தாக்கு (வினை) உழு வரிசையாக நீண்ட பள்ளங்களாக்கு சுரிப்புப்படச் செய்.
Glen
இடுங்கிய பள்ளத்தாக்கு.
Glin
குறுபள்ளத்தாக்கு
Gorge
மலையிடுக்கு ஆழ்பள்ளத்தாக்கு
Hanging Valley
தொங்கு பள்ளத்தாக்கு
Random Fonts
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8210
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5906
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16909
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7090
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10748
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15388
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17527
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19029
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10208
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20180

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close