English to Tamil Dictionary: பாதையின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ballast
கப்பல் எடைப்பாரம் அடிச்சுமை சாலை-இருப்புப்பாதையின் உடைகல்லாலான அடிப்பரப்பு உறுதிப்பொருள் உறுதிப்பண்பு (வினை) அடிச்சுமை ஏற்று நிலைப்படுத்தச்செய் நிலைப்படும்படி செய்.
Cross-sill
இருப்புப்பாதையின் குறுக்குப் படுக்கைக் கட்டை.
Diamond-point
செதுக்கு வேலையில் பயன்படுத்தப்படும் வைரமுனையுள்ள கருவி கூர்ங்கோணமுனை இபுப் பாதையின் கூர்ங்கோணச் சந்திப்பு.
Gauge
அளவெல்லை தரமதிப்பு மதிப்பீடு மதிப்பீட்டு வகைமுறை அமைவு தேர்வு வகைதுறை அமைவு தேர்வு மூல அளவை கட்டளை அளவை முகத்தற் படியளவை குண்டின் விட்ட அளவு வெடிக்குழாயின் உள்வாய்த் தரஅளவு இருப்புத்தகட்டின் திட்ப வரையளவு கம்பிகளின் குறுக்குவிட்ட அளவு இருப்பூர்திப் பாதையின் அகலத்தரம் கட்டளைக்கிசையச் சரிசெய்யும் வகை முறை பதிவளவைக்கருவி மழையளவு வீதத்தையும் காற்றோட்ட நீறோட்ட வேலை ஏற்ற இறக்க வேக ஆற்றல்களையும் அளந்து பதிவு செய்து காட்டும் நுண்ணளவைப் படிகள் குறித்த கருவிகளில் ஒன்று தச்சரின் இணைதளச் சறுக்குச் சறுக்குச் சட்டக் கருவி அச்சகத் துறையில் ஒர ஒழுங்குமுறைச் சறுக்குச்சட்டக் கருவி கொள் கல நீர்ம ஆழங் காட்டும் அமைவு திசைத் தொடர்புநிலைகாற்றோட்டம் பிற கப்பல்கள் ஆகியவற்றின் நிலைக்குத் தொடர்பான கப்பலின் சார்பமைவுநிலை (வினை) சரிநுட்பமாக அளவை மதிப்பெடு அளவிட்டுக் காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணிந்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆளின்பண்பாற்றல்களை மதிப்பிட்டறி ஒருநிலைப்பட வரிசைப்படுத்து கட்டளைத்தரப்படுத்து கட்டளையுல்ன் சரிசெய்.
Loop
கண்ணி கயிற்று மடிப்பு வளையம் கொளுவி உலோகக் கம்பிகளின் மடிகிளை பிரிந்துசேருங் கிளை மையவிசை இருப்புப்பாதையின் சுழல் மடி வளைவு பனிச்சறுக்காட்டத்தில் ஒரு திசைக் சறுக்கு வளையம் (வினை) இழைகயிறு முதலியவற்றால் கண்ணியிடு மடிப்பு வளையமிடு கொக்கிபோல் வளையச்செய் கொக்கிபோல் வளை கொளுவு வளைந்துமடி சடைமடி புனைவி சூழ் சூழ்ந்துபற்று வளையங்களால் இணை கொளுவியால் பொருத்து.
Sweep
வீச்சு அகல்வளைவியக்கம் புடைவீச்சு அலைவீச்சு அலையாட்டம் அகல் ஊசலாட்டம் சுற்றுவீச்சியக்கம் பாய்ச்சல் மோதாற்றல் மோதுவேகம் வீசுநடை வாங்குநடை பீடுநடை மேலோட்டப் பார்வை வேகப்பார்வை சுற்றுப்பார்வை சுற்றுக்காட்சி வாங்குவளைவு நீளவளைவகற்றி அகல்வளைவுப் பாதை கட்டிட முகப்பின் அகல்வளைவுப்பாதை பாதையின் அகல்வளைவு பாதையின் அகல்வளைவுக் கூறு மலையின் அகல் வளைவு மலையின் அகல் வளைவுப் பகுதி சாய்வுத் திருப்பம் ஏணிப் படிக்கட்டின் ஒரு வளைவுத் திருப்பம் வீச்செல்லை வீச்சளவு அகல் பரப்பளவு வளாகம் வளைவகல் பரப்பு அகல் பெரும்பரப்பு சுற்றுவளைவெல்லை சுற்றகல் எல்லை அலக்கீடு மனை தூர்த்துப் பெருக்கிய குப்பை கூளம் புகைப்போக்கி துடைப்பவர் துடைத்தழிப்பு விரைதுடைப்பு விடாத்துடைப்பு ஏற்றம் துலா அடிப்பு நீர்க்குழாயின் கைப்பிடி சீட்டு முழுநிறைபிடிப்பு நீள்வீச்சுத் துடுப்பு காற்றோடா நிலைப் பாய்க்கப்பல் குதிரைப்பந்தயச் சூதாட்டம் கப்பிவாரி சுரங்கவளம்-மீன் வளம் ஆய்ந்து காண்பதற்குரிய கப்பி இழுவை (வினை.) தூர் துடைத்தகற்று அலகிடு துடைப்பத்த்ல் பெருக்கிக்கூட்டு வாங்கி வளைந்து செல் விரிந்தகன்று செல் நீண்டு வளைந்து அகன்று கிட எங்கும் பரந்தகன்று தேடு கண்வகையில் சுற்றி ஓடவிடு பார்வை வகையில் பரவி மேவவிடு சுற்றிநோக்கு சுற்றி ஆராய் பாய் வீசு வீசியடி வீசிச்செல் வீசியடித்துச் செல் பாய்ந்துசெல் வேகமாகப் பறந்து செல் மோது வேகத்துடன் செல் புடைவீச்சாக இயக்கு ஒளிவீசிச் செல் அடித்துவாரு வாரியடி வீசி எறி வாரிக்கொண்டுசெல் விரைந்து உரசிக்கொண்டு செல் அராவிச் செல் உராய்ந்து கொண்டு செல் தேய்த்துக்கொண்டு செல் மேவிச்செல் இசைநரம்பு வகையில் தடவு தடவிச்செல் மேலோடிச் செல் தவழ்ந்து செல் ஆடை வகையில் நிலமீது பாவு இழைந்தோடிச் செல் மிதந்தோடிச் செல் இழுத்து வலித்து நட விரைந்து கடந்து செல் காற்றில் மிதந்து செல் ஆடை வகையில் காற்றிலாடிச் செல் மேலோட்டமாகப் பரவு நௌிந்து நீள்வளைவாகச் செல் நிள இழுத்துச் செல் ஆடை வகையில் நிலமீது பாவும்படி இழுத்துக்கொண்டு செல் நீள வீசிச் செல் மேலாடை வகையில் காற்றிலாடவிட்டுச் செல் வீறு அமைதியுடன் செல் வீசுநடையிடு பீடுநடை நடந்து செல் பெருக்கித்தள்ளு பெருக்கி அகற்று வீசியடித்து அகற்று விரைந்தகற்று முற்றிலும் அகற்றிச் செல் இல்லாததாக்கு துடைத்தழி வேகமாக அழித்தகற்று படகு வகையில் நீள் துடுப்பால் துழாவி இயக்கு குண்டுவீச்சு வகையில் எங்கும் பரப்பி வீசு தேர்தல் தொகுதி வகையில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்று பெறு சீட்டாட்ட வகையில் எல்லாச் சீட்டுக்களையும் ஒருசேரப் பிடி பந்தய வகையில் எல்லாப் பரிசுகளையும் பெறு மீன்வலை வகையில் மீன்களைப் பெருவாரியாக வாரிக்கொட்டு தூர்வாரியால் அரித்துத் தேடு சுரங்கவளம்-மீன்வள வகைகளில் கம்பி இழுவைக் கொண்டு பரந்து தேடி ஆராய்.
Target
குறியிலக்கு வில்லெறி கணையெறி எறிபடை வேட்டு ஆகியஹ்ற்றிற்கான இலக்குக் குறியீடு குறிவட்டம் இலக்குக் குறியீலான குறிச்சதுரம் வேட்டிலக்கு வேட்டிக்கு உட்பட்ட இடம் நோக்கம் செயற்குறி கருதிய பயன் எதிர் நோக்கிய வளைவு குறிநோக்க மதிப்பு மதிப்பிலக்கு.இருப்புப்பாதையின் வட்ட அடையானச் சமிக்கைக் குறியீடு ஆட்டுக்குட்டியின் கழுத்து-மார்பு இறைச்சி பரிசை சிறு வட்டக் கேடயம்
Target
குறியிலக்கு வில்லெறி கணையெறி எறிபடை வேட்டு ஆகியஹ்ற்றிற்கான இலக்குக் குறியீடு குறிவட்டம் இலக்குக் குறியீலான குறிச்சதுரம் வேட்டிலக்கு வேட்டிக்கு உட்பட்ட இடம் நோக்கம் செயற்குறி கருதிய பயன் எதிர் நோக்கிய வளைவு குறிநோக்க மதிப்பு மதிப்பிலக்கு.இருப்புப்பாதையின் வட்ட அடையானச் சமிக்கைக் குறியீடு ஆட்டுக்குட்டியின் கழுத்து-மார்பு இறைச்சி பரிசை சிறு வட்டக் கேடயம்
Traverse
குறுக்கூடு வழி குறுக்குமறுக்கு வழியின் தனித்திருப்ப வளைவு ஊடு கட்டுமானம் கட்டிடத்தை ஊடு கடந்து செல்லுங் கட்டுமானப்பகுதி அகல்மேடை திருக்கோயில் முழு அகலப் படித்திரணை வில்ங்கதர் கொடுஞ் சரிவடுத்த மலைப்பாதையின் குறுக்கு வெட்டுப் பகுதி சிறைவரிக்கோடு நிலவளவைச் சிறைவரைக் கோண இணைப்புக்கோடு நிலவளவைக் கோண்வரை அளவு முறை தடை தடங்கல் தடைகட்டை குறுக்கீடாகக் கிடப்பது இடையூறு இடுக்கண் இடைத்தட்டி திரை திரை மறைவுக்கூடம் குறுக்கெல்லை பியல்கழி வழிச் செல்லுங் கப்பலின் குறுக்குமறுக்கு நெறி இயந்திரப் பகுதியின குறுக்குவாட்டியக்கம் துப்பாக்கி இலக்குப்புடைத் திருப்பம் வாட்போரில் ஒரு வீச்சு எதிர்வீச்சுமுறை (சட்) குற்றச்சாட்டுக் குறிப்பீட்டின் மறுப்பு (வடி) ஊடு வெட்டுக்கோடு தொகுதிப்பட்ட பல வரைகளையும் வெட்டுங் காடு (பழ) தடங்கற் சூழ்நிலைக்கூறு (பெயரடை) (கட்) கேடயத்தில் குறுக்காகச் செல்கிற கப்பல் போக்கு வகையில் குறுக்கான (வினை) குறுக்காகக் கிட கட்டுமான வகையில குறுக்கூடாக அமைவுறு குறுக்காகச் செல் குறுக்காகத் திருப்பு குறுக்கே திரும்பு மேலீடாக அங்குமிங்குஞ் செல் குதிரை வகையில் குறுக்குவாட்டாகச் செல் கடந்து செல் கடந்து பயணஞ் செய் ஊடு கட குறுக்காகக் கட மீதாகக் கடந்துசெல் முழுதும் ஒரே வீச்சில் கட முழுதும் விரித்துரைத்துவிடு தலைப்புச்செய்தி முழுவதும் முடித்துவிடு விரைந்து தொகுத்துக் கூறிவிடு செய்தி முழுதும்ர தொடர்ச்சியாக வாதிடு குறுக்கு மறுக்கான வழியில் ஒரு படித்திருப்பங் கட குறுக்கு வெட்டுத் வருப்பத்தில் செல் மலை வழியில் கொடுஞ் சரிவு முக்பிற்குக் குறுக்காகக் கடந்துசெல் நில அளவை வகையில் சிறைவரிக் கோடு இணை மய்றைவரிக்கோடு அள துப்பாக்கியைப் புடைதிருப்பு துப்பாக்கி இலக்குவகையில் வலது இடது புறங்களில் திரும்பு திசைகாட்டிஊசிவகையில் சுற்றி யங்கு கடிகாரமுள் வகையில் சுற்றிக்கட கப்பிக வகையில் கயிற்றின்மீதாக இழைந்துசெல் மரக்கட்டையின் பரல் போக்கிற்குக் கறுககாகச் சீவுளியால் இழை குறுக்கிடு தடு தடைசெய் போக்குக் குலைவி ஆர்டவங் கெடு திட்டங்களைத் தடங்கல் செய்து குலைவி எதிர்ப்புச் செய் எதிர்வாதிடு மறு வழக்குரையில் மறுத்து வாதிடு.
Wall
சுவர் வளாகப் புறமதில் மதிலகச் சுற்றுச்சுவர் கட்டடத்தின் பக்கக் கட்டுமானம் அறையின் புடைச்சுவர் கோட்டை மதில் மதிலரண் பக்க மதில் பெட்டியின் பக்கப் பலகை பொருளின் பக்க பகுதி சுவர் போன்ற பக்கத் தட்டு அறைகளின் இடைச்சுவர் இடைத்தடுப்பு இடைப்பிரிவு மதில்போன்ற இயற்கையமைவு மதில்போன்ற தடை எல்லைத் தடைவேலி தடையெல்லை குறுக்கிட்டுப் பளாம் ஊடுதடை வழித்தடை அரணடைப்பு பாதுகாப்பமைவு தொங்கலாதார அமைவு பாதையின் ஓரம் நடைபாதையின் புற ஓரம் சீன ஒட்டுச் சில்லாட்டத்தில் ஆடுவதற்கு முன்னுள்ள ஆட்டச் சில்லுகளின் அடுக்கு தாழ்வாரப் பாறை சுரங்கக் கொடிக்கால் சூழணுக்கப் பாறை (உள்.) உடல்-உடலுறுப்பு-உயிர்மக்கூறுகளின் சூழ்புறப் பகுதி (தாவ.) சுற்றுப்புற இழைமம் (வினை.) சுவர் எழுப்பு சுவர் அடைப்புச் செய் சுவரிட்டு வளை மதிற்காப்பளி அரண்காப்புச் செய் தடைகாப்புச் செய் பாதுகாப்பு உண்டுபண்ணு துளையினை அடை வழியடை இடைச்சுவரிட்டுப் பிரி.
Random Fonts
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18947
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24585
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12164
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19410
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9062
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27333
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19627

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close