English to Tamil Dictionary: பிதற்றல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Braggadocio
வீண்பிதற்றலர் வீண்பெருமை.
Brainfever
மூளைக்காய்ச்சல் மூளையதிர்ச்சி மூளைஅழற்சி மயக்க வெறி வெறிப்பிதற்றல்.
Delirium
சன்னி வெறிப்பிதற்றலான நிலை.
Drivel
சானை கோழை சொள்ளு பிதற்றல் (வினை) குழந்தை போலச் சொள்ளு வடியவிடு விணாகச் சிதறு பேதையெனப் பிதற்று மூடனாயிரு.
Flummery
கூலவகை அரைத்துச் செய்யப்படும் கூழ்ப்பண்ட வகை மாவு-பால்-முட்டை முதலியவற்றைக்கொண்டு செய்யப்படும் இனிப்பு உணவு வகை முகமன் வீண்புகழ்ச்சி வம்புரை பிதற்றல்.
Footle
விளையாட்டுத்தனம் பிதற்றல் முட்டாள் தனம் மடமை (வினை) சிறுபிள்ளைத் தனமாக நட விளையாடு.
Gibber
புரியாப்பிதற்றல் குரங்கின் சலசலப்பு ஒலி (வினை) புரியாது பிதற்று குரங்கின் சலசலப்பு ஒலிசெய் பிதற்று உளறு பரபரப்பாகப் பேசு.
Jabber
பிதற்றல் உளறல் (வினை.) பிதற்று உளறு எடுப்புக் குரலிற் பேசு பொருள் தெஷீவின்ஜீச் சொற்களை உச்சரி குரங்கு போலப் பற்களை நெறநெறவெனக் கடி.
Rattle
கிலுகிலுப்பை கிலுக்கு விளையாட்டுக்கருவி நச்சுகப்பாம்பு வகையின் வாலில் உள்ள கிலுகிலுக்கும் முள் வளையங்கள் கிலுகிலுக்கும் உலர் விதைகளையுய செடி வகை கலரகல ஒலி ஆரவாரம் ஆர்ப்பாட்டம் மகிழ்ச்சிக் கூக்குரல் பிதற்றல் சலசலப்பு வம்பளப்பு இடைவிடாது கலகலப்பாகப் பேசுபவர் (வினை) கிலுகிலுப்பையை ஆட்டி ஒலிசெய் கதவு-பலகணிகளை ஆட்டிச் சடச்சட என ஒலியெழுப்பு கதவு-கதவு-பலகணிகள் வகையில் கடகடவென்று ஒலிசெய் ஆராயவெற்றுப்பேச்சு பேசு சடசட என்று ஓட்டு சடசடவென்று விப கடகடவென்று ஓடு விரைந்து இயக்கு விரைந்து செல் விரைந்து பேசு. கடகடவென்று கூறு விடாது ஒப்புவி கிளர்ந்தெழு ஆரவாரஞ் செய் (பே-வ) தூண்டிஎழுப்பு கிளாச்சியூட்டு மி கலக்கமுண்டுபண்ணு அச்சுறுத்து வெருட்டு அச்சுறுத்தித் துரத்து விரைவுபடுத்
Raving
சன்னிப்பிதற்றல்கள் தொடர்பற்ற அல்லது முறையற்ற பேச்சு.
Sputter
பிதற்றல் எச்சில் தெறிக்கும் பேச்ச விரைந்த பேச்சு தொடர்பிசைவற்ற பேச்சு (வினை.) ஒலியெழ எச்சில் உமிழ் பிதற்று தொடர்பிசைவன்றிப் பேசு விரைந்து பேசு உணர்ச்சி வேகத்தோடு பேசு.
Tosh
குப்பைகூளம் பிதற்றல் மரப்பந்தாட்டம். புல்வெளிப்பந்தாட்டம் முதலியவற்றின் வகையில் சிரமமில்லாத எளிய பந்தடி.
Twaddle
பிதற்றல் வெற்றுரை பயனில் சொல் கையாடல் (வினை) பிதற்று பயனில் சொல் பாராட்டு சலிப்புத் தட்டுமாறு பேசு வெற்றுரையாடு.
Wash
கழுவுதல் கழுவப்பெறுதல் ஆடை துவைப்பு ஆடை அலக்கீடு வெளுப்புக்கிடும் துணிமணித் தொகுதி வெளுக்கப்படுந் துணிமணித் தொகுதி வெளுத்து வந்த துணிமணித்தொகுதி நீரலம்பீடு நீரலம்பொலி நீர்போழ் வலைவு கப்பல் நீர்கிழத்துக்கொண்டு செல்வதால் உண்டாகும் அலைகள் நீரரிப்பு நீரரிப்பு மண் நீரினால் அடித்துக்கொண்டு போகப்பட்ட மண் அரிப்பு வண்டல் ஆறிடுமண் கழிவுக்கழுநீர் பன்றிகளுக்குக் கொடுக்கப்படும் காய்கறிக் கழிவுத்துண்டுகளுடன் கூடிய காய்கறி கழுவிய நீர் பாழ்ங்கஞ்சி நீர் செறிவு குறைந்த நீராளக் கரைசல் நீர்மம் மட்ட நிர்மம்பிதற்றல் பயனற்ற பேச்சு கழுவுநீர்மம் அலம்புநீர்மம் நோய்த்தடை மருத்தலம்பு நீர்மம் மருத்துவப்பூச்சுக் குழைவுநீர்மம் மேற்பூச்சு வண்ண நீர்மம் ஒப்பனை நீர்மம் நீர்வண்ணச்சாயம் (வினை.) கழுவு அலம்பு மேலோடி அலம்ப விடு அலம்பிச் செல் உடம்புறுப்புக்களை நீரால் அலம்பு கழுவித் துப்புரவுப்படுத்து கழுவிக் கறைநீக்கு அலக்கு சலவைத்தொழில் செய் ஆடைவெளு சாயப்பொருள் வகையில் துவைப்பில் நிறம் இழக்காமலிரு ஈரமாக்கு ஆறு-கடல் வகையில் நீர் கரையலம்ப விடு பாயும் நீர்ம வகையில் குறிப்பிட்ட திசையில் அடித்துக்கொண்டு செல் பாறை றகவிந்தடித்து வெறுமையாக்கு குடைந்தெடு தோண்டு நீர் சிதறடித்துக்கொண்டு செல் துடைத்தழித்துக்கொண்டு செல் உலோகக் கலவையை நீர்விட்டுச் சலித்தெடு தூரிகை கொண்டு நீர்வண்ண மென்பூச்சுக்கொடு மட்டமான மெல்லிய பொன்மூலாம் பூசு.
Random Fonts
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7690
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4306
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33089
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15301
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9076
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11918
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9735
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15411
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12377
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37692

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close