English to Tamil Dictionary: பின்பற்றிச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Contour
உருவரை வடிவ விளிம்புவரை பொதுத்தோற்றம் முனைத்த மேலீடான பண்பு உருவரை சார்ந்த கலைப்பண்பு மேடு பள்ள எல்லைக்கோடு உயர்வு தாழ்வு எல்லைக்கோடு நிலப்படத்தின் பண்புகுறித்த எல்லையிணைப்புக் குறி (வி.) தள வேறுபாட்டெல்லைக் கோடிடு மட்டநிலைக் கோட்டினைப் பின்பற்றிச்செல்.
Dangle
ஊசலாடு. தொங்கிய நிலையில் முன்னும் பின்னும் அசைந்தாடு தளர்த்தியாய் ஆடவிட்டுக்கொண்டு எடுத்துச் செல் ஆசை காட்டு பின்பற்றிச் சுற்றித் திரி பின் தொடர்ந்து காதலுடாட்டமாடித் திரி.
Dogging
நாய்களோடு வேட்டையாடுதல் நாயைப்போல் பின்பற்றிச் செல்லுதல்.
Drag
இழுவை இழுக்கப்படும்பொருள் இழுப்பு சுணக்கம் வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி பாதாளக்கரண்டி கனத்த பரம்பு முரட்டுச் சம்மட்டி மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு அஞ்சல் வண்டி குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை முன்னேற்றத்தடை மோப்பநெறி நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு மந்த இயக்கம் இழுப்பு வலை உரம் வாரி (வினை) பிடித்து இழு மெல்ல இழு. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல் வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு மோப்பம்பிடித்துச் செல் பரம்படி பாதாளக்கரண்டி போட்டுத் தேடு தடைப்பொறி பொருத்து தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல் கனத்த அடி வைத்து மெதுவாகச் செல் பின்தங்கு மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று சோம்பியிரு.
Draghound
மோப்ப நெறியைப் பின்பற்றிச் செல்லப்பழக்கப் பெற்றுள்ள நரிவேட்டை நாய்.
Follow
பின்தொடர்வுப் பந்தடி உணவகத்திற் பரிமாறப்படும் உணவில் பிற்பாதி உணவு (வினை) பின்செல் பின்தொடர் பின் வரவாகு வழியூடாகச் செல் நேர்வரிசை தழுவிச்செல் பின்னால் நிகழ்வுறு வரிசைமுறையில் நிகழ்வுறு மரபில் தொடர்வுறு பின்மரபினனாகு பணியில் அடுத்து வருகை அளி வேட்டையிற் பின்பற்று துரத்திச் செல் உடன் துணையாகச் செல் ஆட்டக்காரனுக்கு உடனுதவியாகச் செல் ஊழியனால் இயங்கு தொண்டு செய் பின்பற்றி நட செயல் பின்பற்று பார்த்துப் பின்பற்றிச் செய் சொற்படி நட கீழ்ப்படி பற்றளனாக இயங்கு வழிகாட்டி யாகக்கொள் இலக்குப் பின்பற்று குறிக்கொண்டு நட விதிப்படி நட உடனொத்து வாழ் தொழிலை மேற்கொண்டு வாழ் கூர்ந்து கவனி முழு வளர்ச்சியையும் கண்டுணர் பொருள் புரிந்து கொள் காரண காரியத் தொடர்பு உணர் விளைவுறு பயனாகு உடனியங்கு பிற்பட நிகழ்வுறு தொடர்பாக நிகழ்வுறு இயல்பான முடிபாய் அமை வருவிக்கத்தக்க செய்தியாயமை இயல்பான விளைவாய் அமை.
Keep
காவற்கூண்டு கோட்டைக்கோபுரம் கோட்டை அரண்காப்புடைய இடம் பாதுகாப்பு பராமரிப்புக்குரிய உணவு (வினை) வை வைத்திரு மறைத்து வை அடக்கி வை தனக்கென வைத்துக் கொள் பேணி வை பேணிக் காத்துக் கொள் உடைமையாக வைத்துக் கொள் இழவாது வைத்திரு பிற்றைநாளைக்கென்று சேமித்து வை ஒழுங்கு பேணு பொறுப்பு மேற்கொண்டு நடத்து நிர்வகி வைத்து நடத்து கணக்குப்பதிவு செய்து ஒழுங்காகப் பேணு கணக்குவைத்துப் பேணு வைத்தாதரி வைப்பாகக் கொண்டு பேணு விடாது தொடர்வி மாறாது நீடித்துத் தொடர்வி தொடர்ந்திரு விடாது தொடர் பின்பற்று தொடர்ந்து பின்பற்றிச் செல் தங்கியுரு எதிர்ப்பிடையே உறுதியாயிரு பிடி விடாதிரு விட்டுவிடாதிரு அகலாதிரு அசையாதிரு மாறாதிரு வெளியே செல்லாதிரு பதனழியாது வை கெடாதிரு நீடித்துழை நலமாறாதிரு அடக்கிக்கொள் விலகியிரு செயல்தவிர் தடு.தடுத்துநிறுத்திவை காவலில் வை கட்டுப்படுத்தி வை மதிப்புக்கொடு மீறாது பின்பற்று நிறைவேற்று கொண்டாடு.
Parody
நையாண்டிப் போலி எழுத்திண்மை-நடிப்பு முதலியவற்றில் குறைபெருக்கிக் காட்டிக் கேலிக்கு ஆளாக்குவது வலுவில் போலி பின்பற்றிச் செய்யப்பட்ட மூலத்தின் உயிர்ப்பணியற்றப் போலி (வினை.) நையாண்டிப் போலி செய்துகாட்டு நகைப்புக்கிடமாகும்படி குறைகளைப் பெருக்கிக்காட்டு கேலிககுரியதாக்கிக் காட்டு.
Sequacious
பின்பற்றிச் செல்லும் பாங்குள்ள தன்தனிநிலையற்ற தாழ்வு மனப்பான்மையுள்ள ஆய்வுவகையில் காரண காரியத் தொடர்புள்ள ஆய்வாளர் வகையில் தொடர்பியைவு நிகழ்த்துகிற.
Sequacity
பின்பற்றிச் செல்லும் பாங்கு தொடர்பிசைவுநிலை.
Spoor
மோப்பத்தடம் (வினை.) மோப்பத்தடமறிந்து பின்பற்றிச்செல்.
Tracker
தடம்பார்த்துச் செல்பவர் பின்பற்றிச் செல்வது பாதை போடுபவர் பாதை பரிசோதிப்பவர். இசைப்பேழை இயந்திரத்திலுள்ள மர இணைப்புக்கோல்.
Random Fonts
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15295
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7688
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9424
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19651
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14400
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8563
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7315

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close