English to Tamil Dictionary: பிரிவைச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Communal
நகராட்சி மன்றப் பிரிவைச் சேர்ந்த சமுதாயத்தைத் சேர்ந்த சமூகப பொது உடைமைக்குரிய சாதிக்குரிய வகுப்புக்குரிய.
Conventual
கன்னிமாடப் பெண் துறவி பிரான்சிஸ்கன் என்ற கத்தோலிக்க துறவு நிலையத்தின் தளர் விதிப்பிரிவைச் சார்ந்த உறுப்பினர் (பெ.) கத்தோலிக்கத் துறவி நிலையத்தின் தளர்விதிப் பிரிவைச் சார்ந்த.
Cordelier
கடுமையான கட்டுப்பாட்டுக்குட்பட்ட பிரான்சிஸ்கன் மடத்தின் பிரிவைச் சேர்ந்த கிறித்தவத் துறவி.
Indo-iranian
இந்தியா பாரசீகம் ஆகிய நாடகளில் பெரும்பாலும் பேசப்படும் இந்திய-நுரோப்பிய மொழிக் குடும்பத்தின் உட்பிரிவைச் சார்ந்த.
Radical
மூலதத்துவம் அடிப்படைக்கூறு (மொழி) வேர்ச்சொல் சொல்லின் பகுதி (கண) விசைமூலம் வசை மூல அளவை விசைமூலக்குறி (வேதி) மூல உறுப்பு சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சேர்மத்தின் இயல் பான வேதியியல் மாற்றங்களின் போது மாறாமலே இருக்குந் தன்மம் அல்லது தனிம அணு அல்லது அணுக்களின் கூட்டம் (அரசியல்) தீவிர முன்னறவாதி அடிப்படை மாற்றம் விழைவோர் தீவிரவாதக் கட்சியைச் சேர்ந்தவர் (பெயரடை) வேருக்குரிய வேர் சார்ந்த உள்ளியல்பார்ந்த அடிப்படையான ஆதாரமான மூலமான முக்கியன்ன அடிமூலத்துக்குரிய அடிமூலந் துருவுகிற முழுவதுமான அரசியல்வாதிகள் வகையில் முழுமாற்றம் விரும்புகிற முற்போக்குக்கட்சியின் தீவிரப்பிரிவைச் சேர்ந்த திட்டங்கள் வகையில் தீவிரவாதிகளால் கொணரப்பட்ட தீவிரவாதிகளின் கோட்பாடுகளின்படியுள்ள (கண) விசைமூலஞ் சார்ந்த (மொழி) கொல்வோர் சார்ந்த (இசை) ஒத்திசைப்புச்சுர இயைபு மூலத்திற்குரிய (தாவ) வேர்சார்ந்த வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிற்குதரிய வேரிலிருந்தே முளைக்கிற வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிலிருந்தே தோன்றுகிற.
Shiite
இஸ்லாமிய சமயத்தின் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்.
Wesleyan
ஜான் வெஸ்ரலி (1ஹ்03-1ஹ்ஹீ1) என்பவரால் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப் பிரிவின் உறுப்பினர் (பெ.) ஜான் வெஸ்லி என்பவரால் தொடங்கப்பட்ட கிறித்தவ சமயப் பிரிவைச் சார்ந்த.
Random Fonts
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14821
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8198
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11393
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6375
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20321
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12145
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9577
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28690
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14378
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17275

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close