English to Tamil Dictionary: புகழ்பெற்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Betony
பண்டை மருத்துவத்தில் பெரும்பயனுடையதாகப் புகழ்பெற்ற கருஞ்சிவப்பு மலரையுடைய செடி.
Ce;ebrity
நாடறிந்திருத்தல் புகழ்பெற்றிருத்தல் புகழ் இசை நாடறிந்தவர் புகழ்பெற்றவர்.
Chambertin
புகழ்பெற்ற கொடிமுந்திரித் தோட்டப் பெயர் புகழ்பெற்ற செந்நிற இன்தேறல் வகை.
Ciceronian
புகழ்பெற்ற ரோமப் பேருரையாளராகிய சிசரோவைப் போன்ற சிசரோவுக்குரிய சொல்வள மார்ந்த.
Copernican
புகழ்பெற்ற பிரசிய வானநுல் வல்லுநராகிய கப்பர்னிக்கஸ் (14ஹ்3-1543) என்பவருக்குரிய கதிரவனை நிலவுலகு சுற்றி வருகிறதென்னும் கப்பர்னிக்கஸின் கொள்கையைச் சார்ந்த.
Distinguished
புகழ்பெற்ற சிறந்த மேன்மைவாய்ந்த.
Falernian
முற்காலப் புகழ்பெற்ற இன்தேறல் வகை.
Famous
புகழ்பெற்ற பலரறிந்த குறிப்பிடத்தக்க முதன்மையான மிகச்சிறந்த.
Glorious
புகழ்பெற்ற மேன்மை பொருந்திய கீர்த்தி வாய்ந்த மிகுபுகழ் தருகிற மதிப்பு வாய்ந்த சிறந்த பெருந்தக்க பேருவப்புத் தருகிற.
Historic
வரலாற்றுப் புகழ்பெற்ற.
Illustrious
புகழ்பெற்ற முதன்மையான சிறப்புவாய்ந்த மேதக்க தேசுடைய.
Koh-i-noor
புகழ்பெற்ற தென் இந்திய வைரம் இனத்திற் சிறந்தது மிகச் சிறந்த பொருள்.
Lion
சிங்கம் ஆண்மையுள்ளவர் வீரர் நெஞ்சுரமுடையவர் கூட்டங்களில் சிறப்பாக அறிமுகம்செய்துவைக்கப்படும் புகழ்பெற்ற கல்வியறிவுடையோர் பிரிட்டன் நாட்டுச்சின்னம்.
Oneer
புகழ்பெற்றவர் குறிப்பிடத்தக்க சிறப்புடையவர் குறிப்பிடத்தக்க பொருள் (பே-வ) பந்து அடித்தல் முதலியவற்றில் ஒன்று என்னும் எண்ணிக்கை.
Palmary
வாகையேந்திய புகழ்பெற்ற சிறப்புவாய்ந்த.
Pierian
வடக்கு தெசலி நாட்டிலுள்ள கலைத் தெய்வங்களின் இருப்பிடமெனப் புகழ்பெற்ற பியரியா என்னுமிடஞ் சார்ந்த.
Roscian
ரோஸ்கியஸ் (கிமு. முதல் நுற்றாண்டு) என்ற புகழ்பெற்ற பண்டை ரோம நடிகரை ஒத்த நடிப்புத் திறமிக்க.
Soixante-quinze
பேர்பெற்ற பிரஞ்சு துப்பாக்கிவகை 1ஹீ14-1க்ஷ் போரில் புகழ்பெற்றிருந்த ஹ்5 மில்லி மீட்டர் அளவுடைய பிரஞ்சு துப்பாக்கி.
Solomon
புகழ்பெற்ற இஸ்ரேல்நாட்டு அரசர் பெயர் தனனேரில்லாப் பேரறிவாளர்.
Solomonic
புகழ்பெற்ற இஸ்ரேல் அரசர் சாலமோனைச் சார்ந்த சாலமோனின் வியக்கத்தக்க அறிவாற்றல்களையுடைய.
Random Fonts
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19543
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16589
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10398
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13685
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17310
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8879
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15910

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close