English to Tamil Dictionary: புகைப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acrid
கசப்பானஉறைப்பானஎரிச்சலூட்டுகிறகடுமையான, கடுப்பூட்டுகிற, கொடுமையானகடுகடுப்பானகசப்புகடுமைஉறைப்புஎரிச்சல்கடுங்கார்ப்புகைப்புச்சுவை.bitterpungentirritatingharshill-temperedacridity (n.) bitternessharshnesspungencyirritationstinging tastebiting smell
Block-system
புறந்தடுப்புமுறை புகைப்பாதையில் ஒரு பகுதியில்ர வண்டி செல்லும் வரை பிற வண்டிகள் புறந்தடுத்து நிறுத்தப்படும் முறை.
Bonnet
பெண்ணின் தலையணி ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய் பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி புகைப்போக்கியின் மேல்மூடி பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு தீங்குக்குதவும் துணயைள் கூட்டாளி (வினை) மெல்லிய குல்லாய் அணி கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு.
Can
பிடியுள்ள தகரக்குவளை புகைப்போக்கியின் தகர மேல்மூடி பழம்-இறைச்சி இவற்றை இறுகமூடி வைக்கப் பயன்படும் தகரக்கலம் நீர்க்குவளை (வி.) தகரங்களிற் பாதுகாப்பிற்காக வை.
Candid Photography
ஒத்திகை இல்லாமல் எடுக்கும் புகைப்படம்ஒத்திகையிடா புகைப்படம்இயல்புநிலைப் புகைப்படம்
Cartophily
புகைப் பூஞ்சுருள் அட்டைத்திரட்டு 'சிகரட்' அட்டைச் சேமிப்பு.
Chimney
புகைப்போக்கி மோட்டின் மேலுள்ள புகைப்போக்கியின் கம்பம் விளக்கின் ஆவி செல்குழாய் மேற்கூடு.
Chimney-jack
காற்றோட்டத்துக்கான புகைப்போக்கியின் சுழல் முகடு.
Chimney-pot
புகைப்போக்கியின் முகட்டுக்குழல்.
Chimney-shaft
புகைப்போக்கிக் குழாய்.
Chimney-stack
புகைப்போக்கித் திரள் ஒரே அடியிடத்தில் தொடங்கும் புகைக்போக்கிகளின் தொகுதி.
Chimney-stalk
நீடுயர் புகைப்போக்கி.
Chimney-sweep
புகைப்போக்கி துப்புரவாக்குபவர் ஒட்டடையடிப்பவர்.
Chimney-sweeper
புகைப்போக்கி ஒட்டடையடிப்பவர் ஒட்டடை வாருகோல்.
Chimney-top
புகைப்போக்கி முகடு.
Cigarette
சிகரெட்டு புகைப் பூஞ்சுருள்.
Cigarette-card
புகைப்பூஞ்சுருள் கட்டுடன் வழங்கப்படும் சிறு பட அட்டை.
Cigarette-paper
புகைப்பூஞ்சுருள் செய்யப் பயன்படும் தாள் வகை.
Cloudy
முகில் மூடிய முகிலார்ந்த மங்கலான விளக்கமற்ற புகைபோன்ற இருளார்ந்த கரும்புள்ளிகளுடைய.darkened with clouds
Coalite
நிலக்கரியை இளஞ்சூட்டில் எரிப்பதனால் கிடைக்கும் புகைபடா நிலக்கரி.
Cowl
தொப்பி தலைமூடாக்கு மடத்துத் துறவியின் மூடாக்கு மடத்துத் துறவியின் மூடாக்கிட்ட மேலங்கி மடத்துத் துறவிக்குரிய சின்னம் மடத்துறவிநிலை மடத்துறவி புகைபோக்கி மூடி இயந்திர மூடாக்கு விமான இயந்திரக்கவிகை மூடி (வி.) மூடாக்காக மூடு மடத்துத் துறவியாக்கு.
Cutty
புகைபிடிக்கும் சிறு களிமண் குழல் தடித்த குள்ளமான சிறுமி குறும்புக்காரி துடுக்கான பெண்.
Exhalation
ஆவியாய்ப்போதல் வெளியே விடப்படும் மூச்சு புறஉயிர்ப்புவீச்சு சீறறம் முதலிய பண்புகள் வகையில் திடீர் உணர்ச்சி வெளிப்பாடு புகைபோன்ற ஆவி மூடுபனி மவ்ம் வாடை நாற்றம்.
Fog
மூடுபனி. தௌிவின்மை மங்கலான நிலை மப்புநிலை இருளடைந்த இயற்சூழ்நிலை நிழற்படத்தகட்டில் புகைபோன்ற படலம் (வினை) மூடுபனியால் மூடிமறை பனி மூடாக்கிடு குழப்பமாக்கு மலைக்க வை பனியால் வாடு நிழற்படத் தகட்டை மங்கலாக்கு இருப்புப்பாதையில் மூடுபனியறிவிப்பு அடையாளமிடு.
Gammon
உப்பிட்டு உலர்த்திய பன்றியின் பின்கால்விலா அடிப்பகுதி இறைச்சி பன்றித்துடை இறைச்சி வற்றல் புகைப்பதனமிட்ட அல்லது பதனப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி (வினை) பன்றி இறைச்சியைப் பதனஞ்செய்து பக்குவப்படுத்து.
Random Fonts
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3829736
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19613
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18357
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8848
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13056
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7047
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8591
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13904
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20943
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8450

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close