English to Tamil Dictionary: புராண

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Argonaut
பொன் கம்பளி தேடி 'ஆர்கோ' என்ற கலத்தில் சென்றதாகக் கூறப்படும் பண்டைக் கிரேக்க புராணவீரர்.
Argonautic
ஆர்கோ என்ற கப்பலில் சென்றதாகப் பழங்கிரேக்க புராணக் கதைகளில் கூறப்படும் வீரர்களுக்குரிய.
Asphodel
அல்லியினக்கொடி கிரேக்க புராண மரபின்படி இறந்தவர்கட்குரிய செடியினத்தின் வகை.
Atlas
லிபியாவின் மலை மேல் உலகங்களைத்தாங்குவதாகக் கருதப்பட்ட கிரேக்கப் புராணப் பழந்தெய்வம்.
Centaur
குதிரை உடலுடனும் கால்களுடனும் கழுத்திலிருந்து மனித உடலும் கையுமாக அமைந்த கிரேக்க புராண உரு கலப்பினப் பிறவி இரட்டை இயல்புள்ள மனிதன் இரட்டைத் தன்மையுள்ள பொருள் திறம்பட குதிரை வலவன்.
Centaurian
பாதி மனிதவுடலுடன் பாதி குதிரையுடலும் உடைய கிரேக்க புராண உருச்சார்ந்த.
Chimera
பழம் புராணகதைகளுக்குரிய சிங்கத்தின் தலையும் வெள்ளாட்டின் உடலும் பாம்பின் வாலும் உடைய வேதாள விலங்கு வகை கதம்பப் புனைவுருவான விலங்கு கலப்படப்புனைவு பொருந்தாக் கற்பனை கட்டற்ற கற்பனை கதம்ப உரு கதம்ப விலங்குச் சித்திரம் சுறா போன்ற முதிரா எலும்புடைய மீனினம் இருவகைத் தளசம மரபின் இணைவுடைய உயிரினம்.
Circe
கிரேக்க புராணப் பெண் மாயாவி மாயக்காரி சூனியக்காரி.
Circean
கிரேக்க புராணப் பெண் மாயாவியான செர்ஸியைச் சார்ந்த கீழ்த்தர மாயத்துக்குரிய சூனியஞ் சார்ந்த.
Clio
கிரேக்க புராண மரபில் வரலாற்றுக்கலைத் தெய்வம்.
Congregation
ஒருங்கு கூட்டுதல் ஒன்று கூடுதல் திரளுதல் கூட்டம் சபை பல்கலைக்கழகப் பேரவை தகுதி நிரம்பிய பல்கலைக்கழக உறுப்பினர்கள் திரள் குழாம் திருக்கூட்டம் திருக்கோயிலுக்கு வழக்கமாகச் செல்பவர்களின் தொகுதி ஸ்காத்லாந்தில் முற்காலத் தீவிரப் 'புராட்ட ஸ்டாண்டுக்' கிறித்தவர்களின் குழாம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அரங்க ஆட்சிப்பொறுப்பேற்கும் குழு போப்பாண்டவர் தேர்வுரிமை நிலைக்குழு நோன்பு இன்றி இயங்கும் துறவிமட வகையின் துறவியர் தொகுதி (விவி) இஸ்ரவேலர் தொகுதி தொகுதி குழாம்.
Counter-reformation
(வர.) எதிர்ச் சீர் திருத்த இயக்கம் 'புராடஸ்டண்டு' சமயத்தின் சீர்திருத்தப்புரட்சிக் கெதிராகக் கத்தோலிக்க சமயத்துக்குள் எழுந்த சீர்திருத்த இயக்கம்.
Cyclopean
கிரேக்க புராணக் கதைக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கனுக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கன் போன்ற மிகப்பெரிய உருவுடைய (க-க.) செப்பமுறாப் பெருங்கற்களைக் கொண்டு வரலாற்றுக்கு முற்பட்ட மிகப் பழங்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடப் பாணிக்குரிய.
Cynocephalus
நாய்த்தலையுடைய புராணத்தை மனிதன் (வில.) நாய் முகமுள்ள பெரிய குரங்கு வகை.
Div
பாரசீகப் புராணகதை மரபுக்குரிய கெட்ட ஆவி பேய்த்தெய்வம்.
Dragon
புராணக்கதைகளில் விலங்கு பறவை பாம்பு முதலை ஆகியவற்றின் தோற்றம் கலந்த நெருப்புயிர்க்கும் பற்ரிய விலங்கு வகை வேதாளம் அச்சந்தரும் மனிதர் விழிப்பாயுள்ளவர்.பெண்ணினத்தின் பாதுகாவலர் விழிப்பாயுள்ளவர் பெண்ணினத்தின் பாதுகாவலர் வளர்ப்புத்தாய் பட்டம் காறாடி (வில) மரம்வாழ் சிறு பல்லிவகை பறாவகை மருந்துச்செடியின் வகை.
Erebus
கிரேக்க பழம் புராணத்தில் நிலவுலகுக்கும் கீழுலகுக்கும் இடைப்பட்ட இருளிடம்.
Erinys
கிரேக்கப்புராணப் பழி ஆவித் தெய்வங்களில் ஒன்று.
Euhemerism
புராணகதைகளுக்கு வரலாற்று அடிப்படையான விளக்கம் அளிக்கும் முறை தெய்வங்களின் மக்கள் ஆர்வ வழிபாட்டுக்குரிய பெருமக்களே என்று கூறும் விளக்கம்.
Fable
கட்டுக்கதை பழங்கதை பழம்பாட்டி கதை புராணக்கதைத் தொகுதி இயற்கை கடந்த நிகழ்ச்சி கூறும் கதைத்திரட்டு புள்-விலங்குக்கதை நொடிக்கதை விளக்கக்கதை நீதிக்கதை கதை நிகழ்ச்சி கற்பனைச் செய்தி பொய் புரளி பயனிலாப் பேச்சு (வினை) கதை கட்டு கட்டுக்கதை கூறு கற்பனையான கதைகளைச் சொல் கற்பனையாகக் கூறு.
Fabled
பழங்கதைகளில் கூறப்பட்ட புராணப்புகழ் பெற்ற பழம்புகழ் வாய்ந்த.
Gorgon
பாம்புகளையே மயிராகக் கொண்டு பார்ப்பவர்களைக் கல்லாக மாற்றும் ஆற்றலுடைய கிரேக்கபுராண அரககியர் மூவரில் ஒருத்தி கோரப்பெண்.
Gorgoneion
கிரேக்க புராணக் கதைகளில் வரும் பாம்புகளையே மயிராகவுடைய அரக்கியின் முகமுடி.
Hagiologist
திருத்தொண்டர் புராண எழுத்தாளர்.
Hagiology
திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாறு புராணம் ஆகியவற்றைப் பற்றிய இலக்கியம்.
Random Fonts
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18474
Mani Bangla Font
Mani
Download
View Count : 19921
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23050
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62354
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12290
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14551
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12625
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28049

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close