English to Tamil Dictionary: புறச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anticlinal
(மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான இருபுறச் சாய்வுடைய (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற.
Antihelix
புறச்செவியின் உள்வளைவு.
Antitragus
செவிக்கரடு புறச்செவியின் நுழைவாய் எதிர்ப்புடைப்பு.
Bank
மேடு திட்டு திடல் அணைகரை வரப்பு ஆற்றங்கரை ஏரிக்கரை நீர்நிலை அடித்தளம் கடல் அடித்தளம் மேடு பாதையோர உயர்வரம்பு உச்சமட்ட மேகத்தொகுதி உச்சம்மட்ட பனிக்கட்டித் தொகுதி பள்ளத்தின் வாய் ஓரம் நிலக்கரிச் சுரங்க முப்ப்புஞ நீராழமற்ற இடம் கிளிஞ்சல் படுகை. வானுர்தியின் ஒருபுறச் சாய்வு (வினை) இருபுற வரம்பாக்கு கரையாய் அமை கரையெழுப்பு கரையாக இரு ஊர்தி- வானுர்தி வகையில் ஒருளனசாய்வாகச் செயல் படியவிடு குவி சேமித்து வை அடுக்கி வை செருப்பின் எரியளவைக் குறைக்கும்படி மூடி இறுக்கு மணிப்பொறியின் ஒழுங்குபடுத்தும் கருவியைக் கட்டுப்படுத்து.
Basquine
பாஸ்கு ஸ்பெயின் நாட்டுப் பெண்டிர் கச்சின் மீதணியும் புறச்சட்டை.
Biased, Biassed
ஒருபுறச்சாய்வான.
Breeching
குதிரையின் பின்புறச்சேணம். பீரங்கியைக் கப்பலோடு இணைக்கும் கயிறு.
Bumpkin
கப்பலின் முன்புறத்தினின்று நீட்டிக்கொண்டிருக்கும் சிறு மரத்தூலம் படகுகளின் பின்புறத்தில் வெளிப் புறமாக நீட்டிக்கொண்டிருக்கும் புறச்சட்டம்.
Calfless
காலின் பின்புறச் சதைப்பகுதி குறைந்த காலுறைக் குறைவான.
Ceremony
வினைமுறை சமயச்சடங்கு கரணம் புறவினை ஒப்புக்குரிய நடைமுறை மரியாதையான ஒழுகலாறு உள்ளீடில்லாத வெறும் ஆசாரம் ஆரவாரம் ஆடம்பரம் புறச் செயல் முறைமை ஆசாரங்களில் மிக்க நுட்பம் பார்க்கிற தன்மை.
Chaiselongue
ஒருபுறச்சாய்வு வசதியுள்ள நீளச் சாய்விருக்கை.
Channel Peripheral Interface
புற எல்லை இடைமுக வாய்க்கால்/செல்வழி புறச்சாதன இடைமுகத் தடம்
Coat
உடுப்புமேற்சட்டைகைகளுடன் கூடிய ஆடவர் புறச்சட்டைமேல் உடுப்புதடித்த பித்தான்களுள்ள மகளிர் மேற்சட்டைமகளிர் மேலங்கிமேலுறைமேற்போர்வைமூடியிருப்பதுமேல்தோல்தோடுவிலங்குகளின் மயிர்புறத்தோல்சாயத் தோய்வுகட்டியத்துறையில் மரபுரிமை(வி.) உடுப்பு அணிபோர்த்துஅணிஉடுவண்ணப்பூச்சுத் தோய்வி.
Columnar Epithelium
தூணுருவப் புறச்சவ்வு
Conch
சங்கு கிளிஞ்சல் சிப்பி வகை ஊது சங்கு (க-க.) வளைவுமாடத்தின் அரையுருளை முகடு அரைவட்ட வளைவு மாடம் புறச்செவி புறச்செவி மையம்.
Concha
அரைவட்ட வளைவுமாடம் வளைவுமாடத்தின் அரையுருளை முகடு புறச்செவி புறச்செவி மையம்.
Conventicle
சட்டமீறிய மறைவொதுக்கமான சமயக்குழு அரசியல் ஒவ்வாத புறச்சமயக் குழு புறச்சமயக் குழுக்கூடும் இடம் (வி.) புறச்சமயக் குழுக்கூட்டம் கூட்டு.
Countryside
நாட்டுப்புறம் நாட்டுப்புறச் சூழிடம்.
Crape
துயர்க்குறியாய் அணியப்படும் கரும்பட்டுத் துணி வகை புறச் சுரிப்புடைய நேரிழைக் கரும்பட்டு வகை துயர்க் குறியான கரும்பட்டிழைப் பட்டை (பெ.) மென்பட்டுக் கறுப்புத் துணியாலான (வி.) மென்பட்டுத் துணி அணிவி மென்பட்டுத் துணி மேலிட்டுக் கவி கரும்பட்டுத் துணியால் அணி செய் முடியைச் சுருளச் செய்.
Determination
உறுதி செய்தல் தீர்மானித்தல் முடிவு செய்யப்படுதல் உறுதி மன உறுதிப்பண்பு முடிவை நோக்கிய நாட்டம் கருத்துத் திட்பம் தௌிவான ஒரு புறச் சாய்வு உறுதி திண்ணிய சார்பு தொகை அறுதிப்பாடு கால அறுதிப்பாடு அறுதி வரையறை வழக்கு அறுதி வாத முடிபு (சட்) உடைமை உரிமை முடிவுறல்.
Device External
புறச் சாதனம்
Dissymmetry
முற்றொப்பிசைவின்மை எதிர்முக ஒப்பிசைவு மெய்பொருந்தவைத்தால் பொருந்தாத இருபுறச் சீர் சமநிலை.
Double-edged
இருபுறமும் கூருள்ள இருபுறமும் வெட்டுகிற இருபுறச் செயலுள்ள.
Downward Bias
கீழ்நோக்கிய ஒருபுறச் சாய்வு
Ear
காது புறச்செவி செவிப்புலம் இசைநுட்பம் உணரும் திறம் செவிகொடுப்பு கவனம் இலை முதலிய வற்றின் காதுவடிவ விளிம்புப்பகுதி துருத்திநிற்கும் ஆதாரம் புற ஒட்டுப்படி.
Random Fonts
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17502
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14535
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5763
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8437
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8893
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12400
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6842
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17261
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7809
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15829

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close