English to Tamil Dictionary: புறமாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aback
பின்புறமாக பின்னுக்குதிகைப்புற்று திடுக்கிட்டுகுழப்பமுற்றுஎதிர் பாராத வகையில் திடுமென வியப்புக்குள்ளாகி.backwardstaken aback taken by surprisebe disconcertedtaken unawares
Abactinal
ஆரைப்புள்ளிக் கெதிர்ப்புறமான
Abaft.
பின்னால் பின்புறமாககப்பலின் பின்புறத்தில் பின் பாகத்தில்.behind(adv.)in the stern part of the ship
Abaxial
அச்சுக்கெதிர்ப்புறமான
Adaxial
அச்சுப்புறமான
Adaxial
அச்சுப்புறமான
After
பிந்தியபின்புறமான(கப்.) கப்பலின் பின்புறத்துக்கு அருகிலுள்ளமிக்கதான.
Agrestic
வயல்களுக்குரிய நாட்டுப்புறமான பண்படாத திருந்தாத.
Amban
சீனப்பேரரசின் புறமாகாண நிலைப்பேராள்.
Anterior
காலத்தால் முற்பட்ட முந்திய முன்நிகழ்வான முன்புறமான முன்பக்கமான (தாவ.) காம்பின் கவட்டிலிருந்து எதிர்ப்புறமான.
Astern
(கப்.) பின்புறமாக.
Back-hand
பின்புறமாகச் சாய்ந்துள்ள கையெழுத்து பந்தாட்டத்தில் பின்னோக்கிய கையடி.
Backhanded
பின்கைப் புறமான மறைமுகமான ஐயுறவுகொண்ட ஏளனமான இரண்டகமான.
Baft
பின்னால் பின்புறமாக.
Below
கீழ்ப்புறமாக தாழ்வாக உயரம் குறைந்த இடத்தில் நில உலகின் மீது நரகத்தில் கீழ்த்தளத்தில் நீரோட்டம் செல்லும் திசையில் கீழ்ப்படியில் இழிநிலையில் ஏட்டின் அடிப்பாகத்தில் நுலில் பின்வரும் பகுதியில்.
Bias
முடப்பந்தின் சாய்வுரு முடப்பந்தின் ஒரு முகச் சாய்வுக்காக உள்ளீடாகப் பொருத்தப்படும் உலேராகப்பளு மதஒருசார்பு சாய்வு கோட்டம் (பெ.) சாய்வான கோட்டமான (வினை) ஒருபுறமாக சாய்வி ஒரு பக்கமாகத் திருப்பு (வினையடை) சாய்வில் கோட்டமாய்.
Borrow
கடன் வாங்கு இரவல் வாங்கு தற்கால உபயோகத்துக்குப் பணம் பெறு தன தல்லாததை வழங்கு அயிலிடத்திலிருந்து தனதாக ஏற்றுக்கொள் வேறொரு இடத்திலிருந்து தருவித்துக்கொள் மற்றொன்றிலிருந்து வருவித்துக்கொள் குழிப்பந்தாட்டத்தில் மேட்டின் மீது பந்தடித்துப் பின் புறமாக இறங்கும்படி செய் ஆட்டத்தில் சரிவுகளுக்கோ காற்றோத்துக்கோ ஈடுசெய்து செயலாற்று.
Breach
(கப்.)உடைப்பு முறிவு உடைந்த இடம் முறிவுற்றநிலை அரணில் பிளவு இடையீடு இடைவெளி மீறுகை சட்டம்-உடன்படிக்கை-ஒப்பந்தம்-வாக்குறுதி ஆகியவற்றுக்கு எதிராக நடத்தல் கடமை தவறுகை நட்பு முறிவு அமைதி குலைவு ஒரு பொருளின் உடைந்த நிலை அலைமோதுகை திமிங்கிலம் நீருக்குப் புறமாகப் பாய்தல் (வினை) பிளவுண்டாக்கு இடைவழி உண்டுபண்ணு உடைப்பு ஏற்படுத்து திமிங்கில வகையில் நீரிலிருந்து மேலே பாய்.
Bum-bailiff
பின்புறமாக வந்து கைது செய்யும் வழக்கு மன்றத் தலையாரி நாட்டாண்மைக்காரரின் மேலாள் மாநகர் மணியக்காரரின் உயர் பணியாள்.
Bumpkin
கப்பலின் முன்புறத்தினின்று நீட்டிக்கொண்டிருக்கும் சிறு மரத்தூலம் படகுகளின் பின்புறத்தில் வெளிப் புறமாக நீட்டிக்கொண்டிருக்கும் புறச்சட்டம்.
Caracol, Caracole
பாதி இடதுபுறமாகத் திரும்புதல் பாதி வலம் அரைவலமாகத் திரும்புதல் சுழல் படிக்கட்டு (வி.) அரைச் செங்கோண வடிவில் திரும்பு இங்கும் அங்கும் துள்ளிக்குதி.
Casting-weight
சாய் எடை சர்சமநிலையை ஏதேனும் உருபுறமாக்கவல்ல மிகை எடை.
Cloister
துறவுக்கன்னியர் மாடம் துறவுமடம் துறவுமடத்தின் பாதுகாப்பான மூடுபாதை சமயவாழ்வுக்கான காப்பிடம் ஒதுக்குப்புறமான இடம் வளைவு சுற்றி வேயப்பட்ட இடம் துறவு வாழ்க்கை (வி.) மடத்தில் அடைத்துவை மதிலகத்தே கட்டுப்படுத்தி வை.
Clubhaul
(கப்.) காற்றோட்டத்துக்கு எதிர்ப்புறமாயுள்ள நங்கூரத்தைத் தாழ்த்திக் கப்பலை திசைமாறிச் செலுத்து.
Confront
எதிர்முகமாக நில் எதிரெதிராயிரு எதிப்படு சந்தி நேர் எதிர்ப்புறமாயிரு எதிர்த்து நில் முரணு நேருக்குநேர் நிறுத்து எதிர்முகப்படுத்து ஒப்பிட்டு நோக்கு.
Random Fonts
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50330
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3831729
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29385
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24559
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17313
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15908
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18535
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4291
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20116
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12761

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close