English to Tamil Dictionary: புறவாய்மை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Post-impressionism
அகவாய்மைப் பண்போவியறறை பிரான்சில் 1ஹீஆம் நுற்றாண்டில் தோன்றிய புறவாய்மைப் பண்போவிய இயக்கத்திற்குப்பின் அதன் எதிரியக்கமாகத் தோன்றிய ஒவிய இயக்கம்.
Realism
கருத்து மெய்ம்மையியல் கருத்தியலான பொது எண்ணப் படிவங்களுக்குப் புறவாய்மை உண்டு என்று கூறிய முற்காலச் சமய அறிவுத்துறைக் கோட்பாடு புற வாய்மையியல் புலனால் அறியப்படும் பொள்களுக்குப் புற வாய்மை உண்டென்னுங் கொள்கை இயல்வாய்மை இயல்புவழாமை தப்பெண்ண மறைப்பின்மை மரபுத் திரிபின்மை செயல்திறக் கருத்து செயல்முறைக் கோட்பாடு இயற்கை வழுவாச் சித்திரிப்பு கலைத்துறைப் புறவாய்மை நுணுக்க விவரம் வடாச் சித்திரிப்பு.
Realist
உள்ளதன் ஆர்வலர் செயல்துறைக் கோட்பாட்டாளர் புறவாய்மையாளர் களவியலாளர் அல்லாதவர் (பெயரடை) புறவாய்மையுடைய.
Realistic
புறவாய்மை வழாத உயிர்த்தோற்றங் குன்றாத இழிந்ததாயினும் அண்மையானது பற்றிய புறவாய்மைக் கோட்பாடு சார்ந்த.
Realistically
புறவாய்மைக் கோட்பாட்டின்படி புறவாய்மையுடன் செயல்திற மனப்பான்மையுடன் உள்ளதன் கண் ஆர்வமாக.
Subjectivism
அகநிலை வாய்மைக்கோட்பாடு அறிவெல்லாம் உள்ளுணர்வு சார்ந்ததேயன்றிப் புறவாய்மை தேர்ந்து துணியத்தக்கவையல்ல என்ற கோட்பாடு.
Unrealistic
புறவாய்மை வழுவிய உயிர்த்தோற்றம் குன்றிய இயற்காட்சி வழுவிய.
World
உலகம் நிலவுலகம் உலககோளம் வானகோளம் கோள உலகு உலகு சமயக்கருத்து மரபில் உலகம் போன்ற அமைவு உலகங்களுள் ஒன்று மனித உலகம் வாழுலகு உலக வாழ்வு மனித வாழ்வு வாழ்க்கைச் சூழ்வமைவு வாழ்வுநலச்சூழல் உலகியல் வாழ்வு உலகியல் வாழ்வுநலம் தன்னல வாழ்வுச் சூழல் வாழ்க்கைப் பற்றினச்சூழல் படைப்பு முழுமைஇயன் முழுமை இயற்பரப்பு புறவாய்மை உலகு புறத்தோற்ற முழுதமைவு கருத்துலகு கருத்துப்பரப்புலகு கருத்தினை முழுமை தொடர்பின முழுமை துறை முழுமை பண்புலகு மொழி-மரபு-இனம்-பண்பு முதலியவற்றின் வகையில் முழுமைப் பரப்பமைவு இன முழுப்பரப்பு நிலவுலகப் பரப்பு உலகமக்கள் தொகுதி மனித இனம் அனைத்துநாட்டு முழுமை நாகரிக உலகம் பண்பாட்டினைப் பரப்பு சமுதாயம் சராசரி வாழ்க்கைநிலை அனுபவநிலை உலகம் மனித வாழ்க்கைப் பரப்பு மனித வாழ்க்கைக்கூறுகளின் தொகுதி மனித வாழ்வின் நடைமுறை மனித வாழ்வின் பழக்கவழக்கத்தொகுதி மனித வாழ்க்கை அனுபவம் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுதி பேரளவு எல்லையற்ற அளவு முழுதளவு.
Random Fonts
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46763
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11293
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8692
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17551
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15297
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7590
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11635
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close