English to Tamil Dictionary: பெரும்பரப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amplitude
அகலம் நிறைவு பெரும்பரப்பு வீச்சு வளமை மதிப்பு மேன்மை அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம் (இய.) அதிர்வு அலையின் வீச்சு ஊசல் குண்டின் வீச்சு.
Dominate
வெளிப்பட வல்லாட்சியாய் உருவான பிற்கால ரோமப் பேரரசு (வினை) ஆதிக்கம் செலுத்து மேலாட்சி கொள் முதன்டமையாயிரு முனைப்பாக அமை மேலுயர்ந்தோங்டகு விஞ்ச மேம்பட்டுநில் வென்ற நிலைப்பெறு செல்வாக்கு மிக்கதாயிரு நடப்பாட்சியில் பரவி வெற்றியுடன் நிலைபெறு சூம்பலமடக்கியாளும் வாய்ப்பு வலிமையுடையதாயிரு சூழம்பெரும்பரப்பின் காட்சி வாய்புடைய தாயமை.
Geodesic, Geodesical
புவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பியல் சார்ந்த புவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பினால் வரையறுக்கப்பட்ட.
Geodesy
புவிப் பெரும்பரப்பளவைக் கணிப்பியல் நில வுலகப் பரப்பளவைக் கணிப்புகள் சார்ந்த கணக்கியல் துறை நிலவுலகக் கோளவளைவுக்கு எதிரீடுசெய்த பெரும்பரப்பளவைக்கணிப்பு.
Immensity
அளக்க இயலாப் பெரும்பரப்பு எல்லையற்ற பேரளவு பெருஞ்சிறப்பு.
Infinite
எல்லையற்ற பரம்பொருள் கடவுள் வரம்பிலிங் முடிவறுதி கருதமுடியாத பொருள் எல்லையற்ற பெரும்பரப்பு (பெயரடை) முடிவில்லாத எல்லையற்ற கருரது வரம்பு கடந்த வரம்பின்மையளாவிய மாபெரிய மிகப்பலவான அள்ள அள்ளக் குறையாத (கண) கணிப்பு வரம்புகடந்த (வடி) வட்டை வகையில் மறி அளவையாக்கி வகையில் வரம்பிலியாக்கப்பட்ட (இலக்) முற்று வினையல்லாத வினைவகையில் எண் இடப் பால் கட்டடுப்பாடற்ற வடிவமுடைய.
Pandemic
பெரும்பரப்புத் தொத்துநோய் (பெ.) பெரும்பரவலான.
Sea
கடல் மாகடல் நிலவுலகின் சூழ்நீர்ப்பரப்பு மாகடற்பகுதி கடல்வளாகம் கடல்வழி பெருநீர்ப் பரப்பு கடல்போன்ற பேரேரி உள்நாட்டுக் கடல் வேலை ஏற்றத்தாழ்வு நிலை அலை ஏற்றத்தாழ்வு நிலை கடல்போன்ற எல்லையற்ற பெரும்பரப்பு கடல்போன்ற எல்லையற்ற பெருவெளி கடல்போன்ற எல்லையற்ற பெரிய அளவுவேலை பொங்கோதம் பேரலை பெருங்கொந்தளிப்பு (பெ.) கடலில் வாழ்கிற கடலிற்பயன்படுத்தப்படுகிற கடலிற் செல்கிற கடலிற்குரிய கடலருகிலுள்ள கடலோரமான கடல்போன்ற கடலோடியான.
Ship
கப்பல் நாவாய் மரக்கலம் பாய்க்கப்பல் மூன்றுபாய்மரங்களையுடைய பெருங்கலம் தோணி பந்தயப்படகு கடல் மிதவை கடலோடு கலம் புணை பெரும்பரப்பைக் கடக்கும் சாதனம் வான்கலம் சேண்கலம் விண்வெளி நடக்கும் சாதனம் (வினை.) கப்பலேற்று கப்பலேறு கப்பலில் ஏற்றிக்கொள் கப்பலில் இடங்கொடு கப்பலேற்றி அனுப்பு கப்பலிற் செல் கப்பலில் ஏற்றிக்கொண்டுசெல் கப்பல் தளப்பணியில் ஏற்றுக்கொள் சரக்குகளைக் கொண்டு சேர்க்கும்படி வாணிகமுகவரிடம் அனுப்பி ஒப்படை கப்பல் பாய்மரம் நாட்டு கப்பல் பயின்நட்டையினைக்கொளுவு தண்டுகளைக் கழற்றிக் கலத்தினுள்ளிடு ஒருநிலைப்படுத்து நிலையுறுதிசெய்.
Subcontinent
துணைக்கண்டம் கண்டத்தின் தனிப்பண்புடைய பகுதி தனிப்பண்புடைய பெரும்பரப்பு சிறுகண்டம்.
Sweep
வீச்சு அகல்வளைவியக்கம் புடைவீச்சு அலைவீச்சு அலையாட்டம் அகல் ஊசலாட்டம் சுற்றுவீச்சியக்கம் பாய்ச்சல் மோதாற்றல் மோதுவேகம் வீசுநடை வாங்குநடை பீடுநடை மேலோட்டப் பார்வை வேகப்பார்வை சுற்றுப்பார்வை சுற்றுக்காட்சி வாங்குவளைவு நீளவளைவகற்றி அகல்வளைவுப் பாதை கட்டிட முகப்பின் அகல்வளைவுப்பாதை பாதையின் அகல்வளைவு பாதையின் அகல்வளைவுக் கூறு மலையின் அகல் வளைவு மலையின் அகல் வளைவுப் பகுதி சாய்வுத் திருப்பம் ஏணிப் படிக்கட்டின் ஒரு வளைவுத் திருப்பம் வீச்செல்லை வீச்சளவு அகல் பரப்பளவு வளாகம் வளைவகல் பரப்பு அகல் பெரும்பரப்பு சுற்றுவளைவெல்லை சுற்றகல் எல்லை அலக்கீடு மனை தூர்த்துப் பெருக்கிய குப்பை கூளம் புகைப்போக்கி துடைப்பவர் துடைத்தழிப்பு விரைதுடைப்பு விடாத்துடைப்பு ஏற்றம் துலா அடிப்பு நீர்க்குழாயின் கைப்பிடி சீட்டு முழுநிறைபிடிப்பு நீள்வீச்சுத் துடுப்பு காற்றோடா நிலைப் பாய்க்கப்பல் குதிரைப்பந்தயச் சூதாட்டம் கப்பிவாரி சுரங்கவளம்-மீன் வளம் ஆய்ந்து காண்பதற்குரிய கப்பி இழுவை (வினை.) தூர் துடைத்தகற்று அலகிடு துடைப்பத்த்ல் பெருக்கிக்கூட்டு வாங்கி வளைந்து செல் விரிந்தகன்று செல் நீண்டு வளைந்து அகன்று கிட எங்கும் பரந்தகன்று தேடு கண்வகையில் சுற்றி ஓடவிடு பார்வை வகையில் பரவி மேவவிடு சுற்றிநோக்கு சுற்றி ஆராய் பாய் வீசு வீசியடி வீசிச்செல் வீசியடித்துச் செல் பாய்ந்துசெல் வேகமாகப் பறந்து செல் மோது வேகத்துடன் செல் புடைவீச்சாக இயக்கு ஒளிவீசிச் செல் அடித்துவாரு வாரியடி வீசி எறி வாரிக்கொண்டுசெல் விரைந்து உரசிக்கொண்டு செல் அராவிச் செல் உராய்ந்து கொண்டு செல் தேய்த்துக்கொண்டு செல் மேவிச்செல் இசைநரம்பு வகையில் தடவு தடவிச்செல் மேலோடிச் செல் தவழ்ந்து செல் ஆடை வகையில் நிலமீது பாவு இழைந்தோடிச் செல் மிதந்தோடிச் செல் இழுத்து வலித்து நட விரைந்து கடந்து செல் காற்றில் மிதந்து செல் ஆடை வகையில் காற்றிலாடிச் செல் மேலோட்டமாகப் பரவு நௌிந்து நீள்வளைவாகச் செல் நிள இழுத்துச் செல் ஆடை வகையில் நிலமீது பாவும்படி இழுத்துக்கொண்டு செல் நீள வீசிச் செல் மேலாடை வகையில் காற்றிலாடவிட்டுச் செல் வீறு அமைதியுடன் செல் வீசுநடையிடு பீடுநடை நடந்து செல் பெருக்கித்தள்ளு பெருக்கி அகற்று வீசியடித்து அகற்று விரைந்தகற்று முற்றிலும் அகற்றிச் செல் இல்லாததாக்கு துடைத்தழி வேகமாக அழித்தகற்று படகு வகையில் நீள் துடுப்பால் துழாவி இயக்கு குண்டுவீச்சு வகையில் எங்கும் பரப்பி வீசு தேர்தல் தொகுதி வகையில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்று பெறு சீட்டாட்ட வகையில் எல்லாச் சீட்டுக்களையும் ஒருசேரப் பிடி பந்தய வகையில் எல்லாப் பரிசுகளையும் பெறு மீன்வலை வகையில் மீன்களைப் பெருவாரியாக வாரிக்கொட்டு தூர்வாரியால் அரித்துத் தேடு சுரங்கவளம்-மீன்வள வகைகளில் கம்பி இழுவைக் கொண்டு பரந்து தேடி ஆராய்.
Taluk
வட்டம் தாலுகா தனியுடைமைப் பெரும்பரப்பு.
Wats
Wide Area Telephone Service-என்பதன் குறுக்கம்: பெரும்பரப்பு தொலைபேசிச் சேவை
Random Fonts
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9267
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6232
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27330
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22933
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17537
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36450
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28300
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close