English to Tamil Dictionary: பெறுவதற்கான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arbitrage
மத்தியஸ்தம் பற்பல சந்தைகளில் நிலளம் வெவ்வேறு விலைகளினால் ஆக்கம் பெறுவதற்காக உண்டியல்களில் அல்லது பங்குகளில் நடத்தும் வாணிகம் விலை வேற்றுமை வாணிபம்.
Chemitype
செதுக்கு வேலையினின்றும் படிவங்களைப் பெறுவதற்கான வேதியியல் செயன்முறை.
Claim
உரிமைக் கோரிக்கை கோரிப்பெறும் தகுதி கோரிக்கை உரிமை பெறுவதற்கான உரிமை கோரிப் பெறும் உரிமை உடைய பொருள் உரிமை கோரிப் பெறப்பட்ட பொருள் உரிமைப் பொருள் உரிமைப் பங்கு சுரங்கத் துறையில் பங்கிட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம் (வி.) உரிமை கோரு உரிமையைக் கேள் உரிமை கொண்டாடு உரிமைபற்றி வாதாடு உரிமை வலியுறுத்து மெய்யென வாதிடு உண்மையை ஒப்புக்கொள்ளும்படி கேள் தகுதி உடையதாயிரு.
Coupon
அடையாளச்சீட்டு கைச்சீட்டு சீட்டின் கைம்முறி எதிர் நறுக்கு பற்றுரிமைச் சீட்டு பணமோ பணியுதவியோ தவணையாக அல்லது உரிமை பெறுவதற்காக வாணிக விளம்பரம் முதலிய வற்றிலிருந்து வெட்டி எடுத்துக்கொள்ளவேண்டிய துண்டு தேர்வுத்தொகுதி வாக்காளர்களின் ஆதரவுக்காகத் தேர்தல் வேட்பாளருக்குக் கட்சித் தலைவர் அளிக்கும் தேர்தல் ஆதரவுச் சின்னச் சீட்டு.
Dope
கெட்டி நீர்மம் களிம்பு எண்ணெய்ப்பசை மசக்கெண்ணைய் விமானப்பூச்சுக்குரிய வண்ணமெருகு உறிஞ்சுபொருள் ஆற்றல் பெருக்கும் சரக்கு மயக்க மருந்து அபின் பந்தயக்குதிரைகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் வெற்றிபெறும் ஆற்றல் பெறுவதற்காக அளிக்கப்படும் மருந்து அறிவை மழுங்கவைக்கும் செய்தி மனச்சான்றை மழுஙகவைப்பது உள்ளுணர்ச்சியை மழுங்கவைப்பது தகவல் கம்பியில்லாத் தந்திச்செய்தி (வினை) மயக்க மருந்து கொடு மயக்க மருந்து கொடு மயக்கமூட்டு மயக்கமருந்தை உண்.
For
ஆக வேண்டி பொருட்டு காரணமாக முன்னிட்டு பயன்கருதி நலங்கருதித சார்பான ஆதரவாக பெயரால் வகையில் குறித்து இடத்தில் பதிலாக தகுதியாக உரித்தாக ஒப்பு நோக்க சூழல் கருதினால் ஒப்பாக சரியாக என்பது கருதினால் நாடி நோக்கி என என்ற நிலையில் அடைய பெறுவதற்காகக் கூட கால எல்லையில் இடஎல்லையில்.
Ftp
கோப்பை அனுப்பி/பெறுவதற்கான ப்ரோடோகால் file transfer protocol
Inception
தொடக்கம் எம் ஏ அல்லது டாக்கடர் பட்டம் பெறுவதற்கான துவக்கம்.
Pavement-artist
நடைபாதை ஓவியக்கவிஞர் வழி செல்பவரிடமிருந்து பணம் பெறுவதற்காக நடைபாதையில் வண்ண ஓவியம் தீட்டுங் கலைஞர்.
Price
விலை மதிப்பளவு பெறுவதற்காக இழக்கநேரும் பொருள் பெறுவதில் அடையும் துன்ப அளவு கைக்கூலியாய் வசப்படுத்தத்தக்க அளவு கொலைவினைக்குகத் தருங்கையுறை ஆள் பற்றீட்டுக்கு அளிக்குங் கையுறை குதிரைப் பந்தயத்தில் குதிரை மீதிடும் பணய மதிப்பு (வினை.) விலைகுறி விலையை வரையறு விலை கேள் விலை மதிப்பிடு மதிப்பிடு.
Procuration
பிறர்வினை மேற்கோடல் நடைபெறுவித்தல் வழக்குரைஞரின் செயல் வழக்குரைஞரின் உரிமைப் பகர நடவடிக்கை மாவட்டச் சமயத் தலைவருக்கு அவரது வருகைக்காகப் பணிப்பொறுப்பாளர்கள் அளிக்கும் பணத்தொகை கடன்பெறுவதற்கான பேரப்பறிவு முயற்சி கடன் பேரப்பரிவு முயற்சிக்காகக் கொடுக்கப்படுந்தொகை உடன்படுத்துந் தொழில்.
Seton
(அறு.) ஊடிழைமம் அறுவையில் சிறப்பாக விலங்குடல் தோலடியூடாக ஊருதல் தடுப்பிற்காகவும் செயற்கைப் புண்மூலம் மருந்துச் சீநீர் பெறுவதற்காகவும் ஊடு செலுத்தப்படும் மயிர் அல்லது இழையாலான துய்க்கற்றை ஊடுசீநீர் ஊடிழைமம் வழிப் பெறப்படம் செயற்கைச் சீநீர்.
Random Fonts
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42214
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9767
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9532
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17303
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16810
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8176
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5050
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24388
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4920
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12878

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close