English to Tamil Dictionary: பேரெண்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Centillion
ஆங்கில நாட்டு வழக்கில் பத்திலக்கத்தின் மீது நுறன் விசைமடங்கான பேரெண் ஒன்றன்பின் அறுநுறு சுன்னங்களுடைய பேரெண் பிரஞ்சு-அமெரிக்க வழக்கில் ஆயிரத்தின் மீது நுறன் விசைமடங்கான பேரெண் ஒன்றன்பின் முந்நுறு சுன்னங்கள் உடைய பேரெண்.
Decillion
பத்திலக்கத்தின் பத்தடுக்கிய விசை மடங்கு ஒன்றன்பின் அறுபது சுன்னங்கள் இணைத்த பேரெண் அமெரிக்க பிரஞ்சு வழக்கில் ஆயிரத்தின் பதினொன்றடுக்கிய விசை மடங்கு.
Factorial
படிவரிசைப் பெருக்கப் பேரெண் வரிசை முறைப்படியுள்ள எண்களின் பெருக்கம் படியிறக்கப்பெருக்கப் பேரெண் முழு எண்ணை இறங்கு வரிசையில் அவ்வெண்ணடுத்து ஒன்றுவரையுள்ள எல்லா முழு எண்களாலும் பெருக்கிய தொகை (பெ.) காரண எண் சார்ந்த.
Legion
படையணிப் பிரிவு பண்டைய ரோமர் படையில் 3000 முதல் 6000 வீரர் வரைக் கொண்ட பிரிவு பேரெண்ணிக்கை பெருந்திரள் பெருங்கூட்டம்.
Legionary
படையணிப்பிரிவினைச் சேர்ந்தவர் படைவீரர் (பெ.) படையணிப் பிரிவு சார்ந்த படையணிப் பிரிவுகளுக்குரிய படையணிப் பிரிவுகளை உட்கொண்ட பெருந்திரளான பேரெண்ணிக்கை உடைய.
Multitude
எண்ணிறந்தநிலை பேரெண்ணிக்கை மக்கள் திரள் கூட்டம்படைத்திரள்.
Nonillion
ஓரிலக்கம் கோடிகோடி கோடி கோடி கோடி கோடி கோடி ஒன்று தொடர்ந்த 54 சுன்னங்களையுடைய பேரெண்.
Plurality
பன்மை பலவாயிருக்கும் நிலை பேரெண்ணிக்கை கூட்டம் திரள் ஒன்றிற்கு மேற்பட்ட பதவிகளை வகித்தல் ஒன்றிற்கு மேற்பட்ட மானியங்களைக் கைக்கொண்டிருத்தால் மற்றொன்றனோடு சேர்த்து வகிக்கப்படும் பதவி வாக்குகள் முதலியவற்றின் வகையில் பெரும்பான்மை.
Power
ஆற்றல் விசையாற்றல் வேலைத்திறம் வேலைத்திற ஆற்றற்கூற இயக்குந்திறம் இயக்குவிசை இயந்திர ஆற்றல் இயந்திர ஆற்றல் கருவி உருப்பெருக்காடி-தொலை நோக்காடி ஆகியவற்றின் இயலுருப்பெருக்க விசையளவு கண்ணாடிச்சில்லின் குவிமைய அமைவு ஆணையுரிமை மேலாண்மையுரிமை ஆட்சியுரிமை வலிமை மிடல் ஆட்சித்திறல் ஆட்சி வல்லரசு அடக்குந்திறம் கட்டுப்படுத்தி ஆளுந்திறம் அதிகாரத் தலைமையிடம் ஊக்கம் உடல்வலிமை சக்தி செய்திறம் செயலுரிமை செயலிசைவுரிமை இயல்திறம் இயல்திற எல்லை சட்டவுரிமை உரிமைத்தகுதி உரிமைத்தாள் உரிமைப்பத்திரம் ஆன்மிக வலிமை உளத்திறக்கூறு ஆன்மிக ஆற்றற் கூறு செல்வாக்கு பெருந்தொகை வலிமை பேரெண் வலிமை எழுத்தின் ஓசைத்திறம் பயன்விளைவுத்திறம் வலிமையாளர் இயக்குந்திறன் உடையவர் விவிலிய வழக்கில் அதிகாரத்துக்குட்பட்ட தன் அடையாளம் தேவ தூதர்களில் ஆளும் படித்தாரத்துக்குரிய தெய்வதங்கள் (கண.) எண்ணின் விசைப்பெருக்கம் (வடி.) மையவிசைமானம் இரு வட்டமைய இடைத்தொலப் பெருக்கத்திற்கும் அவற்றின் ஆரப்பெருக்கங்களுக்கும் இடைப்பட்ட வேற்றுமை அளவு (பெ.) ஆற்றல் சார்ந்த இயந்திர ஆற்றலால் இயக்கப்படுகிற உடலாற்றலால் இயக்கப்படாத (வினை.) இயந்திர ஆற்றலிணைவி.

Septillion
பிரிட்டிஷ் வழக்கில் கோடி கோடி கோடி கோடி கோடி கோடி ஒன்றுடன் நாற்பத்திரண்டு சுன்னங்களைக் கொண்ட பேரெண் அமெரிக்க பிரஞ்சு வழக்கில் ஆயிரங் கோடி கோடி கோடி.
Sexillion
பத்துக்கோடி கோடி கோடி கோடி கோடி ஒன்றன்பின் முப்பத்தாறு சுன்னங்களையுடைய பேரெண்.
Tally
கணிப்பு வரிக்கோல் புள்ளிவெட்டுக் கணிப்பு புள்ளிக்கணக்கீடு கணிப்பெண் கணிப்பளவு கொடுக்கல் வாங்கல் பதிவுச்சின்னம் கணக்குப் பற்றடையாளக் குறி கணக்கேட்டுப் பதவில் அடையாளக்குறி தனி அடையளாக் குறியீடு கணிப்புக்கோல் வரி கணிப்புக்கோலின் சரிபாதிப்பிளவுச் சட்டம் கணிப்பு எதிர்வரிக்கோல் எதிர்முறி எதிர்பதிவுமுறி எதிர்முறிச்சான்று ஒத்திசை எதிரிணை கணிப்புத்தொகுதி அலகு அலகுத்தொகுதி எண் பேரெண் தொகுதி நிறைவெண் பெயர்முறி செடிகொடிப் பெயர் குறித்து ஒட்டப்பட்ட துண்டுமுறி அடையாளப் பலகை துண்டு அடையாளத் தகடு அடையாளச் சீட்டு ஒட்டுத்துணுக்கு சரி ஒப்பாயுள்ள பொருள் எதிரிணை இருமடிப் பப்ப்பின் மறுபடிவம் (வினை) கணிப்புவரிக் கோலில் புள்ளிப்பதிவுசெய் ஈரடிக்கணிப்புப் பதிவுசெய் எதிரிணைக் கணக்குமூலம் பதிவு செய் சரியொப்பாயிரு ஒத்திசைவாக்கு ஒத்திசைவாகச் சரிக்கட்டு சரியொப்பாயிரு ஒத்திசைந்து போ. (கப்) கப்பற் பாய்க்கயிற்றை விறைப்பாய் இழு (வினையடை) காமக்கிழத்தியாக வைப்பாட்டியாக.
Thick
திட்பக்கூறு பொருளின் திண்மைமிக்க பகுதி நெருக்கடிக் கட்டம் போர்வகையில் நெருங்கிய கைகலப்பிடம் (பே-வ) முட்டாள் (இழி) கொக்கோ (பெயரடை) கெட்டியான தடிப்பான திண்மையான திண்ணிய கோடுகளையுடைய நெருக்கமாக வரிசைப்படுத்தப்பெற்ற ஒருங்கு குவிக்கப்பெற்ற பேரெண்ணிக்கையான நிரம்பிய நெருக்கமான இடையீடின்றி இறுக்கமான கலங்கலான கூழான மங்கலான தௌிவற்ற அழகற்ற முட்டாள்தனமான மந்தமான குரல் வகையில் கம்மிய தௌிவற்ற நெருங்கிய நட்புடைய (வினையடை) திண்ணிதாக நெருக்கமாக அடர்த்தியாக அடுத்தடுத்து வேகமாக ஆழமாக ஆழமாக நெடுந்தொலை ஆழ்ந்து.
Random Fonts
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13050
Divya Bangla Font
Divya
Download
View Count : 23241
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9956
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6239
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16564
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11309
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9028
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8449
Mani Bangla Font
Mani
Download
View Count : 19864
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8320

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close