English to Tamil Dictionary: பைத்தியம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

China-mania
மட்டுமீறிய மங்கார்வம் பீங்கான் பைத்தியம்.
Crack
திடீர் வெடிப்போசை சாட்டை விளாசல் ஓசை சாட்டையடி வீச்சு அடி இடி ஓசை வெடிப்பு கீறல் வடு குற்றம் கணம் விடிவு புலர்ச்சி பைத்தியம் கிறுக்கு கிறுக்கர் கோடிக்காரர் வல்லுநர் சிறந்த ஆட்டக்காரர் திருட்டு திருடர் சிறந்த குதிரை (பெ.) (பே-வ.) மிகச்சிறந்த முதல்தரமான (வி.) திடீர் வெடிப்போசை உண்டுபண்ணு பிளவுறு முறிவுறு நொறுங்கவை கல்லெண்ணெய் முதலிய வற்றை தனிமூலக் கூறுகளாகப்பிரி சிரித்து உரையாடு அழி கெடு.
Crack
திடீர் வெடிப்போசை சாட்டை விளாசல் ஓசை சாட்டையடி வீச்சு அடி இடி ஓசை வெடிப்பு கீறல் வடு குற்றம் கணம் விடிவு புலர்ச்சி பைத்தியம் கிறுக்கு கிறுக்கர் கோடிக்காரர் வல்லுநர் சிறந்த ஆட்டக்காரர் திருட்டு திருடர் சிறந்த குதிரை (பெ.) (பே-வ.) மிகச்சிறந்த முதல்தரமான (வி.) திடீர் வெடிப்போசை உண்டுபண்ணு பிளவுறு முறிவுறு நொறுங்கவை கல்லெண்ணெய் முதலிய வற்றை தனிமூலக் கூறுகளாகப்பிரி சிரித்து உரையாடு அழி கெடு.
Demean
பைத்தியமாக்கு கிறுக்காக்கு.
Demented
பைத்தியம் பிடித்த மூளைத்தளர்ச்சியால் அறிவு குழம்பிய.
Dementia
மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்தியம்.
Distract
கவனத்ததைத் திறப்பு வெவ்வேறு திசையில் எண்ணத்தை மாற்று உணர்வு குழப்பு கலக்கமுண்டாக்கு தொல்லைகொடு நச்சரிப்புச் செய் இடைவிடாத தொந்தரவு உண்டுபண்ணு பைத்தியமாக்கு.
Distraction
கவனமாற்றம் கவனமாற்றத்துக்குரிய செய்தி கருத்துமாற்றம் கவலைமாற்றம் ஒருதிசைக் கருத்துச் செறிவின் உளைவகற்றும் பிறிதுபோக்கு அழிவுப் பொழுதுபோக்கு இடைத்தடங்கல் மனஉலைவு கருத்தொருமைக்கேடு மனக்கலக்கம் சித்தக் குழப்பம் மூளைக் குழப்பம் பைத்தியம்.
Emptiness
வெறுமைநிலை திருப்தியற்றநிலை பைத்தியம்.
Frenzy
வெறி மூளைக்கோளாறு தற்காலிகப் பைத்தியம் மிகுசினம் தீவிர ஆத்திரம் சன்னியாலான கிளர்ச்சி மனம்போன கோக்கான மடமை தன்னைமறந்த சீற்றம் கொந்தளிப்பு (வினை) வெறியூட்டு மிகுசினமூட்டு.
Loony
பைத்தியக்காரன் கிறுக்கண் (பெ.) பைத்தியமான கிறக்குப் பிடித்த.
Lunacy
கோட்டி கிறக்கு பைத்தியம் (சட்) குடியுரிமைக் கையாட்சிக்குக் குந்தமான அறிவுக்கோளாறு படுமுட்டாள் தனம்.
Lunatic
பித்தர் கிறுக்கர் வெறியர் பைத்தியம் பிடித்தவர் பித்துக்கொள்ளி விசித்திரமானவர் விந்தையான நடத்தையுடையவர் இயற்கைக்கு மாறுபட்ட போக்கினர் அறிவற்றவர் மட்டி (பெ.) கிறுக்கான பித்துப்பிடித்த வெறிகொண்ட முட்டாள் தனமான விசித்திரப் போக்குள்ள விந்தை நடத்தையுடைய இயற்கைக்கு மாறுபட்ட போக்குடைய அறிவற்ற.
Mad
பித்துப்பிடித்த மூளைக்கோளாறுடைய தன்னிலை மறந்த மதிகேடான அறிவுகெட்ட. மனவெழுச்சிகொண்ட மதிமயக்கமுற்ற (பே-வ) மன எரிடிச்சலுற்ற விலங்குகள் வகையில் வெறிபிடித்த மகிழ்ச்சி மீதூர்ந்த உவகை வெறிபிடித்த (வினை) பித்துக்கொள்ளச் செய் பைத்தியமாயிரு வெறிச்செயல்கள் புரி.
Mad-doctor
பைத்தியம் பிடித்தவர்களுக்குப் பண்டுவம் செய்யும் மருத்துவர்.
Madden
பித்துக்கொள்ளச் செய் பைத்தியமாக்கு சினமூட்டு எரிச்சலுண்டாக்கு வெறிகொள்.
Maniac
வெறியர் கோட்டிக்காரர்ர பித்தேறியவர் அறிவிழந்தவர் பித்தர்ர (பெயரடை) பைத்தியம் பிமடித்த வெறியான அறிவிழந்த.
Maniacal
பைத்தியம் பிடித்த பைத்தியம் பிடித்தவர்போன்ற.
Moonstruck
பைத்தியம் பிடித்த மூளை திறம்பிய.
Psychosis
பைத்தியம் கோட்டி.
Sane
நல்லறிவு நிலையுடைய அறிவுமைதி வாய்ந்த அறிவுபேதியாத பைத்தியமல்லாத கருத்துக்கள் வகையில் நிதானமான புத்தியுள்ள.
Wild
பாலை தரிசுவெளிக்காடு பயிரிடப்படாத நிலப்பரப்பு (பெ.) நாகரிகப்படுத்தப்பட்டிராத பயிற்றுவிக்கப்பட்டிராத பயிரிடப்பட்டிராத காட்டியல்பான காடார்ந்த கட்டுப் பாடற்ற சொற்கேளாத தான்தோன்றியான அடம்பிடிக்கிறஒழுங்குகேடான கட்டுப்படுத்த முடியாத பெருங்கொந்தளிப்பான கடும்புயற்காற்றாக வீசுகிற பேராவலுடன் கூடிய மூர்க்க வெறிகொண்ட உணர்ச்சிக்கு ஆட்பட்ட பைத்தியம் பிடித்த குழம்பிய மடத் துணிச்சலான கண்மூடித்தனமான குதிரைகள்-சண்டைப் பறவைகள் வகையில் நாணுகிற கூச்சமுள்ள மருள்கிற அச்சங்கொள்ளும் பாங்குடைய எளிதில் அச்சுறுத்தப்படக்கூடிய ஆழ்ந்து ஆராயப்பட்டிராத (வினையடை.) கட்டுப்பாடின்றி மனம்போன போக்கில வரம்பிகந்து கட்டுப்பாடற்ற கட்டுமீறி.
Witless
அறிவுத்திறமற்ற பகுத்தறிவில்லாத பைத்தியம் பிடித்துள்ள.
Random Fonts
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10206
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20486
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7560
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8578
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16573
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8450
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39548
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4715
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19500
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45328

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close