English to Tamil Dictionary: பொருள்களைப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Concentrator
கரைசல்களைக் கெட்டியாக்கும் கருவி சுரங்க உலோகக் கலவையிலிருந்து கனிப்பொருள்களைப் பிரித்து எடுக்கும் கருவி.
Curing-house
பொருள்களைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் இடம் மேலை இந்தியத் தீவுகளில் சர்க்கரையை வடித்தெடுக்கும் கட்டிடம்.
Deer-freeze
தாழ் தட்பவெப்பநிலையில் அழிதக்க உணவுப்பொருள்களைப் பதம் செய்யும் முறை (வினை) தாழ் தட்பவெப்பநிலையில் அழிதக்க உணவுப்பொருள்களைப் பதனம் செய்.
Dialysis
(வேதி) இடைச்சவுவூடானப் பரவச்செய்து பொருள்களைப் பிரித்தல் கலவைப் பிரிப்பு பிரிவினை பொருள்களைப் பிரித்தல் (இலக்) இணை உயிரின் இரண்டாம் உயிர் தனி ஒலிப்புடையதென்று காட்ட அதன்மீதிடப்படும் இரு புள்ளி அடையாளம்.
Dilapidate
கட்டிடத்தை இடித்துத் தகர் பொருள்களைப் பாழாக்கு சொத்துக்களைச் சீர்கெடுவி துணிமணியைக் கிழித்து உருக்குலை அக்கு அக்காகப் பிய்த்தெறி.
Distribution
பாத்தீடு எங்கும் பரப்பி வழஙகுதல் பங்கீடு பகிர்ந்தளித்தல் பரப்பீடு பரவலாகச் சிதறுதல் வகுத்தமைவு வகைப்படுத்தி ஒழுங்கீடு செய்தல் பிரிப்பீடு அச்சில் எழுத்துருக்களைச் சிதைத்துத் தனித்தனி அறைகளிற் பிரித்திடுழ்ல் பரவற் பயனீடு பயனீட்டாளர்களில் எல்லாத் தனிமனிதரும் வகையினரும் ஒருங்கே பங்கு கொள்ளும்படி செய்பொருள்களைப் பரப்பி வழங்கம் முறைமை சொல்லின் பரப்புறழ்வு வழங்கு (அள) சுட்டும் எல்லை முழுதும் பொருள் சென்று கூறுகூறாய்த் தனித்தனி பரவி உறழும் முறையிற் சொல்லை வழங்குதல்.
Dynamics
இயல் ஆற்றல் மூலக் கோட்பாடு பிறபொருள்களைப்போலவே மனமும் இயற்கையாற்றல்களின் விளைவே என்று கருதும் கொள்கை ஆற்றல் செயல்படுமுறைமை.
Glazer
மட்பாண்டமெருகிடுபவர் தாள் மெருகிடுபவர் பொருள்களைப் பளபளப்பாக்குபவர்.
Jig
துடிப்பான ஆடல்வகை எழுச்சியுள்ள நடன இசை கருவிப்பிடி நிலை கைக்கருவிகளைக் கொண்டு உருவாக்கும் பொருளை நிறுத்திப் பிடிப்பதற்குப் பயன்படும் துணைச் சாதனம் (வினை.) துடிப்பான நடனத்திலீடுபடு திட்ப நுட்பத்தரம் பிரி கனிப்பொருள்களை அடியிற் சல்லடையிட்ட பெட்டியில் இட்டு நீரடியில் அலைப்பதன் மூலம் கனிப்பொருள்கஷீன் திட்ப மென்மைப் பொருள்களைப் பிரி.
Prize-court
கடற்போரில் கைப்பற்றிய பொருள்களைப்பற்றிய தீர்வுக்குரிய கடற்படைத் தலைமை நிலைய நீதிமன்றம்.
Reset
திருட்டுப்பொருள்களைப் பெறுதல் தடையுத்தரவுக்கு ஆளானவர்களை வைத்தாதரித்தல் (வினை) திருட்டுப் பொருள்களைப் பெறு. களவுப்பொருள்கள் வகையில் வாங்கி வைத்துக்கொள்.
Resetter
திருட்டுப் பொருள்களைப் பெறுவோர்.
Steamer
நீராவிக்கப்பல் நீராவியால் இயங்கும் ஊர்தி நீராவியால் இயங்கும் தீயணைப்புப் பொறி நீராவி இயந்திரம் நீரை ஆவியாக்கும் பொறி சமையல்துறை அவிகலம் வெள்ளாவிக்கலம் நீராவியால் பொருள்களைப் புழுங்க வைக்கும் பாத்திரம் ஆவியாக்குபவர் ஆவியாக்குவது புழுக்குபவர் புழுக்குவது.
Tombola
யோகப் பரிசுச்சீட்டு பகட்டணிப் பொருள்களைப் பரிசாகக் கொண்டு நடத்தப்படுங் குலுக்குச்சீட்டு.
Trunk
அடிமரம் முண்டம் உடம்பின் நடுப்பெரும் பகுதி உடம்பு உடற் பகதமி பொருளின் நடுமையக் கூறு சிலைப்பீடத்தின் நடுப்பகுதி யானைத் தம்பிக்கை பயணப்பேழை சேமப்பெட்டி மீன் சேமப்பேழை தூண் நடுக்கம்பம் இயந்திர மைய ஊடுருளை நடு ஊடச்சு பொள்ளலான இயந்திர ஊடுதண்டு சுரங்கப் பேரலம்பு தொட்டி சுரங்க நடு விசிறித் தொட்டி சுரங்க நடுத் தாம்டபு குழாய் பாதைப் பெருநீள் நெறி இருப்புப்பாதை மைய ஊடுநெறி பேசுகுரற் குழாய் வகையில் மூட்டுக்குழாய் வடிநீர்க்குழாய் வகையில் மூட்டிணைப்புக்கால் தொலைபேசி இணைப்பு வகையில் ஊடிணபுத் தொடர்பு (வ்னை) சுரங்க அலம்பு தொட்டிமூலம் தாதுப்பொருள்களைப் பிரித்திடு.
Random Fonts
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32773
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13817
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17282
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13673
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14512
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6591
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11551
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22806
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15982
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14382

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close