English to Tamil Dictionary: போல

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aa
ஆட்டின் கத்துதல் ஒலி; (வினை) கத்து ஆடுபோல ஒலியெழுப்பு.
Abdicate
உரிமை பதவி முடி போன்றவற்றைத் துறதுறத்தல் துறவுவிடு நீக்குgive up (a throne right position of office)abdication (n.)the act of giving up
Abecedarian
தொடக்ச்சுவடி கற்போர் நெடுங்கணக்குக் கற்பிப்போர் (பெ) நெடுங்கணக்குக்கு உரிய அகர வரிசையான அடிப்படையான.
Abidance
தொடர்ந்து ஓரிடத்தில் தங்கியிருத்தல்ஒத்துப்போதல்continuance in a place
Abide
பொறுத்திருஒத்துப்போஒத்திசைபின்பற்றுபொறுத்திருஉறைendure
Abreast
இணையாக சேர்ந்தாற்போல் தோளொடுதோளாக நிலையொத்து பின்னடையாமல்.
Accipitral, Acciitrine
வல்லுறு போன்ற பெருந்தீனி கொள்ளுகிற கூரிய பார்யடைய.
Accommodative
உதவும் போக்குடைய ஒத்துப்போகும் இயல்புடைய.
Accompaniment
உடன்போதல் பின்தொடரல் (இசைம) துணைக்கருவி.
Accoutrement
போரணி போர்க்கோலம்.
Acerose
ஊசி போன்ற முனையுடைய.
Acetose
புளிங்காடி போன்ற புளிப்பான.
Achillean
அக்கிலிஸ் போன்ற அக்கிலிஸைச் சார்ந்த.
Aciculate
ஊசியால் கீறியது போன்ற.
Acouchy
சீமைப் பெருச்சாளி போன்ற கொறிக்கும் உயிரின வகை
Action
செயல் செயற்படுமுறை வினையாற் றுதல் நடவடிக்கை போர்வினை வழக்குநடவடிக்கை நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு.
Action Station.
போரில் ஈடுபடுவதற்கு முன் படைத்துறையினர் மேற்கொள்ளும் வாய்ப்பான இடம்.
Acton
கவச உள்ளுறை போர்க்கவசத்திற்கு உள்ளே அணியப்படும் பஞ்சூட்டிய சட்டை.
Acupressure
ஊசியழுத்த முறை ஊசியால் குருதி நாளத்தை அழுத்தி இரத்தப்போக்கைத் தடுத்தல்.
Acute
எடுப்போசை (வினை) கூர்மையான மதி நுட்பமுடைய முனைப்பான கடுமையான எடுப்போசையுடைய செங்கோணத்திற்குறைந்த.
Acute
எடுப்போசை (வினை) கூர்மையான மதி நுட்பமுடைய முனைப்பான கடுமையான எடுப்போசையுடைய செங்கோணத்திற்குறைந்த.
Ad Libitum
விருப்பம்போல வேண்டுமட்டும்.
Adamant
வைரம் வைரக்கல் வைரம் போன்ற திண்பொருள் காழ் காழ்ப்பு.
Adamantine
வைரத்தைப் போன்ற வைரத்தாலான உடைக்க முடியாத துளைத்தலாகாத வளையாத.
Adenoid
கழலைக்குரிய சுரப்பி போன்ற.
Random Fonts
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21549
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14491
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13812
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16562
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 254011
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15376
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6289
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10515
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11533
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18904

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close