English to Tamil Dictionary: மட்பாண்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Celadon
இளம் பச்சை நிறம் சீன மட்பாண்ட வகையின் இளம்பச்சை மெருகு (பெ.) இளம்பச்சையான.
Ceramic
மட்பாண்டத் தொழிலுக்குரிய.
Ceramics
மட்பாண்டத் தொழில் வேட்கோவர் கலை.
Ceramist
மட்பாண்டங்கள் செய்பவர் மட்பாண்டங்கள் செய்யக் கற்றுக் கொள்பவர்.
Chartreuse
பிரஞ்சு நாட்டில் உள்ள துறவி மடம் தூய புருனோ என்பவரால் ஆயிரத்து எண்பத்தாறாம் ஆண்டு நிறுவப் பெற்ற கார்த்தூசிய துறவிகள் பிரிவின் மல்ம் மவ்ம் ஊட்டப்பெற்ற இன்தேறல் வகை மணி மெருகிடப்பட்ட மட்பாண்ட வகை சோற்றுத்திரள் வெளிறிய பச்சை வண்ணம்.
Chartreux
கார்த்தூசிய துறவி கார்த்தூசிய துறவிகள் பிரிவின் மடம் மணம் ஊட்டப்பெற்ற இன்தேறல் வகை மணி மெருகிடப்பட்ட மட்பாண்ட வகை சோற்றுத் திரள் வெளிறிய பச்சை வண்ணம்.
Crate
பிரப்பங்கூடை கண்ணாடி-மட்பாண்டம்-பழம் முதலியன வைத்துக்கொண்டு செல்வதற்கான பிரப்பங்கழி வேய்ந்த வரிச்சட்டம் சிப்பக்கட்டுமான வரிச்சல் அழிப்பெட்டி (வி.) அழிக்கூடையில் வைத்தடக்கு.
Craze
வெடிப்பு வெடிப்புத்தடம் வடு மனமாறாட்டம் கோட்டி பித்த மயக்கம் ஆர்வவெறி மட்டுமீறிய வெறி ஆர்வம் மாறுபடும் பற்று மயக்கம் வேறுபடும் நாண் மரபு (வி.) வெடிக்கச் செய் மட்பாண்டத்தில் நுண்ணிய வெடிப்புத் தடங்கள் தோற்றுவி வெடிப்புத் தடங்கள் தோன்றப் பெறு மனமாறாட்டம் செய் கிறுக்காக்கு.
Crib
மாட்டுத்தொழு தீவன அழிஅடைப்பு தீனித் தொட்டி கூலப்பெட்டி உப்புக்குடுவை குப்பைத்தொட்டி மட்பாண்ட முதலிய வற்றுக்கான கூடை மீன் கூடை தொட்டில் சிறு அறை குடில் குச்சு வீடு இடுக்கமான இடம் சிறு அடைப்பு மணற்பாங்கான இடத்தில் அணை கடைக்கால்களுக்கு இடையே கல்-மண்ணிட்டு நிரப்புவதற்குரிய மரத்தாலான பணிச்சட்டம் சுரங்க வழியமைப்பு ஆதாரப் பணிச்சட்டம் சிறு திருட்டு திருடிய சிறு பொருள் நுற் கருத்துத் திருட்டு திருட்டு ஏட்டு வெளியீடு மாணவர் திருட்டுப் பாடற்குறிப்பு மறைமொழி பெயர்ப்பு சீட்டாட்ட வகையில் ஆட்டக்காரர் பயன்படுத்தவல்ல கழி சீட்டு (வி.) கொட்டிலில் தீவனமிடு தொட்டியில் இடு கூடையில் வை தொட்டிலில் கிடத்து இடுக்கமான இடத்தில் அடைத்து வை சிறு திருட்டுச் செய் கருத்துத் திருடு உரிமையின்றி வெளியிடு இசைவின்றிப் படிசெய்.
Crock
மண்குடம் சாடி ஒட்டுச்சில்லு பூத்தொட்டயிலுள்ள துளையை மூடுவதற்காகப் பயன்படும் உடைந்த மட்பாண்டத் துண்டு (பே-வ.) உலோகக் கலம்.
Crockery
மட்பாண்டத் தொகுதி சுட்ட களிமண் கலங்களின் தொகுதி.
Delf, Delft
ஹாலண்டு நாட்டில் 'டெல்ப்' என்ற இடத்திலர் செய்யப்ட்ட பளபளப்பான மட்பாண்ட வகை.
Gallipot
சாடிவகை தைலம் வைக்கப் பயன்படும் சிறு பளபளப்பான மட்பாண்டம்.
Glaze
மட்பாண்டத்தின் மெருகிட்ட பரப்பு மண்பாண்டத்தை மெருகூட்டுவதற்குரிய பணிங்கியற்பொருள் துணிதோல் அப்பங்கட்குரிய மேல் மெருகுப் பரப்பு கண்ணின் ஆடை படர்ந்த தோற்றம் வண்ணங்களின் மீது தோய்விக்கப் பெறும் பளபளப்பான பளிங்குத்தாள் பளபளப்பான தோற்றம் (வினை) பலகணிச்சட்டங்களில் கண்ணாடி பதி படங்களுக்குக் கண்ணாடிப்பலகணிகள மை மட்பாண்டங்கள் மீது மெருகுப் பரப்பிடு மட்பாண்டங்கட்கு வண்ணமெருகிடு வண்ணங்கள் மீது மெருகுத்தாள் பொருத்து துணிதோல் அப்பங்கள் மீது மெருகுத்தோடு அமை கண்மீது வெண்படலம் படர்வி தேய்த்துப் பரப்பைப் பளபளப்பாக்கு.
Glazer
மட்பாண்டமெருகிடுபவர் தாள் மெருகிடுபவர் பொருள்களைப் பளபளப்பாக்குபவர்.
Gomroon
பெர்சிய மட்பாண்ட வகை.
Knead
மாப்பிசைந்து ரொட்டி சுடு களிமண் பிசைந்து மட்பாண்டஞ் செய் கல ஒன்றுபடுத்து பற்றவை உடம் படித்துவிடு
Lustre
பளபளப்பு ஒளிர்வு பிறங்கொளி காந்தி புறப்பொலிவு கதிரொளி அழகொளி மிகுவனப்பு பகட்டு மிகுபுகழ் மேன்மை தனிச்சிறப்பு சரவிளக்கு சரவிளக்கின் தொங்கல் கண்ணாடிப்பட்டை மெல்லிய பளபளப்பான உடுப்புத் துணிவகை ஒளிரும் மேற்புறமுடைய கம்பளி வகை (வினை) துணி மெருகிடு மட்பாண்டம் பளபளப்காக்கு.
Pottery,.
மட்பாண்டத்தொழில் வேட்கோவர் கலை மட்பாண்டஞ் செய்யும் இடம் சட்டிபானை மட்கலத் தொகுதி.
Queens-ware
பால்வண்ண மட்பாண்டவகை.
Reflet
மட்பாண்டப் பளபளப்பு மட்பாண்ட வண்ணவெட்டு.
Satsuma, Satsuma Ware
ஜப்பானிய வெண்மஞ்சள் மட்பாண்டவகை.
Slip
சறுக்கல் வழுக்கல் எதிர்பாராப் பிழை தவறு நாச்சோர்வு சொற்சோர்வு எழுத்துச்சோர்வு கட்டுப்பாட்டில் தளர்வு ஒழுக்கவழு நடத்தைத் தவறு தப்புதல் பிழைத்தல் சிறுதுண்டு கழி கம்பு மரப்பட்டிகை வரிச்சல் வார் தும்பு தாள்பட்டி தாள் நறுக்கு நீண்டொடுங்கிய இடம் ஆட்டக்கள ஓரம் சிறுகிளை நாற்றுமுளை ஒட்டுக்கொம்பு கான்முளை மரபுக்கொழுந்து ஆட்டக்களப்பந்துதவிச்சிறுவர்சிறு தட்டை மீன்வகை கப்பல் துறை வகையில் சாய்தகள் கட்டுதுறை கப்பல்துறை வகையில் சாய்தள இறங்குதட்டுட மட்பாண்டச் சித்திரவேலைப்பாட்டிற்காக அப்பப்படும் களி திடீர்த் தளர்த்து விசை விசைத் தோல்வார் விமான ஊடக விசைத்தடையளவு தலையணஉறை தளர்த்தியான ஆடை உட்கச்சு உள்ளங்கிஉட்பாவாடை கத்திரி-இடுக்கி-பற்றிறுக்கி முதலியவற்றின் வகையில் பற்று தளர்த்து விசையமைவு (வினை.) சறுக்கு வழுக்கிவிடு வழுகு நழுவு கால்இடறப்பெறு கால்வகையில் இடறு நழுவிச்செல் நழுவிவிடு தப்பிமறை பிடிக்கு அகப்படாமல் தப்பு வழுக்கித்தெறி பிடிப்பு நழுவவிடு தப்பு தப்பிப்பிழைத்தோடு இடைபுகுத்து மெல்ல நுழைவி திருட்டுத்தனமாகச் செருகு திருட்டுத்தனமாக நுழை மெல்லப்புகு மெல்லவை நழுவிச்சென்று பொருந்து நழுவி இயங்கு வழுக்கி இயங்கு வழுவு தெரியாத் தவறு செய் வந்துசேர் அறியா நிலையில் வந்தமை தானே வந்திணை முதிராக்கன்று ஈனு.
Spode
அழகிய மட்பாண்ட வேலைப்பாடு.
Terracotta
கடுமட்பாண்டம் மெருகூட்டாத மட்பாண்டம் கடுமட்கலம் கடுமண்ணாக்கச் சிலை கடுமட் சிறுருச் சிலை செம்பழுப்பு வண்ணம் (பெயரடை) செம்பழுப்பு வண்ணமான.
Random Fonts
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97803
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14469
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20218
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6035
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10224
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10787
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12182
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22033

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close