English to Tamil Dictionary: மதிப்பீட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ad Valorem
மதிப்பீட்டின்படி உரிய (வினையடை) விலைமதிப்பின் படி மதிப்பீட்டின் படி.
Assessable
மதிப்பிடத்தக்க வரி மதிப்பீட்டுக்குரிய.
Assessor
மதிப்பீட்டாளர்.
Axiology
அடிவழக்கு நுல் முடிவான மெய்ம்மதிப்பீட்டினை ஆராயும் நுல் துறை.
Bench Mark
பணி மதிப்பீட்டு அளவை திறனளவு
Book-value
கணக்கேட்டு மதிப்பீட்டு விலை.
Budget Forecasting Model
ஐந்தொகை முன்மதிப்பீட்டு மாதிரி திட்டமிடு முன்மதிப்பீட்டு மாதிரி
Cheap
மலிவான விலை குறைந்த நயவிலையில் விற்பனை செய்கிற குறைந்த விலையில் கிடைக்கிற மதிப்பை நோக்குமிடத்து விலை குறைவான எளிதாகக் கிடைக்கிற பயனற்ற சிறு மதிப்புள்ள சிறு மதிப்பீட்டுக் கணக்கிடப்படுகிற இழிவான கீழ்த்தரமான பொருட்படுத்த வேண்டாத புதுமையற்ற கவர்ச்சியற்ற (வினையடை) மலிவாக எளிதாக.
Consistent Estimate
உறுதியான மதிப்பீட்டு எண்
Control
கட்டுப்பாடு கட்டுப்படுத்தும் ஆற்றல் ஆட்சியாற்றல் கட்டுப்பாட்டு ஒழுங்கு விதி ஆட்சி அதிகாரம் தலைமையுரிமை தடுப்பாற்றல் தடுத்து நிறுத்தும் திறம் தடுத்தியக்கும் ஆற்றல் தடுக்கும் பொருள் தடைப்பண்பு கட்டுப்படுத்தும் கருவி சோதனைக்கருவி கட்டுப்பாட்டு நிலையம் சோதனை நிலையம் கட்டுப்படுத்தும் செயல் செய்முறைக்கட்டுப்பாடு கட்டளைச சட்டம் ஒப்பீடு மதிப்பீட்டுக்குரிய கட்டளை அளவு போக்குவரவுக்கட்டுப்பாட்டு விதிகள் செயற்படுவதற்குரிய பாதைப்பகுதி போக்குவரவுச் சாதனங்களின் கட்டுமானத் துப்புரவு இடைநிலையம் விமான உறுப்புக்களைப் புறநின்றியக்கும் விமானம் ஆவியுலக ஊடு ஆள்மூலம் இயக்குவதாகக் கருதப்படும் உடலற்ற ஆவி வானுர்தி இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் நெம்புகோல் (பெ.) கட்டுப்பாட்டைச் சார்ந்த (வி.) சட்டுப்படுத்து தடுத்து நிறுத்து தடுத்தாள் இயக்கு செயலாட்சி செய் அடக்கி ஆள் ஆதிக்கம் செலுத்து.
Critical
திரும்புகட்டம் சார்ந்த தீர்வுகட்டமான நெருக்கடியான இடரார்ந்த திறனாய்வு சார்ந்த நுண்ணாய்வுடைய நடுநிலை மதிப்பீட்டாற்றலுடைய குற்றங்காண்கிற கண்டிக்கிற (கண. இய.) மாறுகட்டம் குறித்த மாறுநிலையிலுள்ள.
Estimate
மதிப்பீடு மதிப்பீட்டுப்பட்டியில் (வினை) மதிப்பிடு அளவிடு கணக்கிடு.
Estimate
மதிப்பீட்டெண்
Gauge
அளவெல்லை தரமதிப்பு மதிப்பீடு மதிப்பீட்டு வகைமுறை அமைவு தேர்வு வகைதுறை அமைவு தேர்வு மூல அளவை கட்டளை அளவை முகத்தற் படியளவை குண்டின் விட்ட அளவு வெடிக்குழாயின் உள்வாய்த் தரஅளவு இருப்புத்தகட்டின் திட்ப வரையளவு கம்பிகளின் குறுக்குவிட்ட அளவு இருப்பூர்திப் பாதையின் அகலத்தரம் கட்டளைக்கிசையச் சரிசெய்யும் வகை முறை பதிவளவைக்கருவி மழையளவு வீதத்தையும் காற்றோட்ட நீறோட்ட வேலை ஏற்ற இறக்க வேக ஆற்றல்களையும் அளந்து பதிவு செய்து காட்டும் நுண்ணளவைப் படிகள் குறித்த கருவிகளில் ஒன்று தச்சரின் இணைதளச் சறுக்குச் சறுக்குச் சட்டக் கருவி அச்சகத் துறையில் ஒர ஒழுங்குமுறைச் சறுக்குச்சட்டக் கருவி கொள் கல நீர்ம ஆழங் காட்டும் அமைவு திசைத் தொடர்புநிலைகாற்றோட்டம் பிற கப்பல்கள் ஆகியவற்றின் நிலைக்குத் தொடர்பான கப்பலின் சார்பமைவுநிலை (வினை) சரிநுட்பமாக அளவை மதிப்பெடு அளவிட்டுக் காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணிந்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆளின்பண்பாற்றல்களை மதிப்பிட்டறி ஒருநிலைப்பட வரிசைப்படுத்து கட்டளைத்தரப்படுத்து கட்டளையுல்ன் சரிசெய்.
Mistake
தவறு குற்றம் தப்பெண்ணம் தவறான பொருள்கொள் (வினை) தவறாகப் பொருள்கொள் தவறாகக் கருது மாறாகக் கருது ஒன்றை மற்றொன்றாகத் திரித்துணர் ஒருவர மற்றொருவராக மாறுபடக் கருதிக்கொள் தவறுசெய் தவறான மதிப்பீட்டுக்கு ஆட்படுத்து.
Pert
Project Evaluation & Review Technique- என்பதன் குறுக்கம்: ஒரு செய்திட்ட மதிப்பீட்டு மீளாய்வுபெர்ட்
Pert
Project Evaluation & Review Technique- என்பதன் குறுக்கம்: ஒரு செய்திட்ட மதிப்பீட்டு மீளாய்வுபெர்ட்
Population Estimate
முழுமைத் தொகுதி மதிப்பீட்டெண்
Rate
தகவு வீதம் விழுக்காடு வேகமானம் வேகம் கணிப்புவீதம் நடைமுறைவீழ்ம் படியளவு வரையளவு சரி எதிரீட்டளவு விலைவாசி வரிவீழ்ம் கட்டண நிலவரம் செலவுவீதம் திணைவரி சிறு திறவரி. தரம் படி மதிப்பு கப்பலின் தகுதிநிலை கடலோடிகளின் படித்தரம் நிலை செய்வகை முறை (வினை) மதிப்பீடுசெய். விலை மதிப்பீடு நாணயம் அல்லது உலோக வகையில் செலாவணி நிலவரப் படி மதிப்பீட்டுறுதி செய் கணி மதி எண்ணு கருது வரிவீதத்துக்கு உட்படுத்து காப்புறுதி வகையில் கட்டணஞ் சுமத்து கப்பற்பணியாளர்கள் வகையில் வகைத் தரப்படுத்து.
Rate
தகவு வீதம் விழுக்காடு வேகமானம் வேகம் கணிப்புவீதம் நடைமுறைவீழ்ம் படியளவு வரையளவு சரி எதிரீட்டளவு விலைவாசி வரிவீழ்ம் கட்டண நிலவரம் செலவுவீதம் திணைவரி சிறு திறவரி. தரம் படி மதிப்பு கப்பலின் தகுதிநிலை கடலோடிகளின் படித்தரம் நிலை செய்வகை முறை (வினை) மதிப்பீடுசெய். விலை மதிப்பீடு நாணயம் அல்லது உலோக வகையில் செலாவணி நிலவரப் படி மதிப்பீட்டுறுதி செய் கணி மதி எண்ணு கருது வரிவீதத்துக்கு உட்படுத்து காப்புறுதி வகையில் கட்டணஞ் சுமத்து கப்பற்பணியாளர்கள் வகையில் வகைத் தரப்படுத்து.
Regression Estimate
தொடர்புப் போக்கு மதிப்பீட்டெண்
Reputedly
பொதுவாக நிலவும் கருத்தின்படி பொதுமதிப்பீட்டின்படி.
Sufficient Estimate
பாதுமான மதிப்பீட்டு எண்
Tribute
கப்பல் திறை திறை செலுத்துவதற்குடபட்ட நிலை பங்களிப்பு துணையுதவி மனமார்ந்த போற்றரவு தகுதிப்பாராட்டு புகழுரை பாராட்டுச் சின்னம் நன்மதிப்புச் சின்னமான அன்பளிப்பு பணி மதிப்பீட்டுக் கொடை காதல் ஆர்வப்பரிசு காதல் பாராதட்டுரை காதல் ஆர்வ அன்பளிப்பு காதல் மதிப்புச் சின்னம் நிவேதனம் படையல் போற்றுதலுரை (சுரங்) சுரங்கத் தொழிலாளி செய்த வேலைக்காக அவருக்குக் கொடுக்கப்படும் விளைவுப் பங்கு அல்லது அப் பங்குக்கு ஈடான பொருள்.
Unbiased Estimate
பிறழ்ச்சியற்ற மதிப்பீட்டெண்
Random Fonts
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20691
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42877
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6640
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13513
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9037
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18474
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19130
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close