English to Tamil Dictionary: மதிப்புள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cent
நுற்றில் ஒன்று நுற்றில் ஒரு மதிப்புள்ள நாணயம்.
Cheap
மலிவான விலை குறைந்த நயவிலையில் விற்பனை செய்கிற குறைந்த விலையில் கிடைக்கிற மதிப்பை நோக்குமிடத்து விலை குறைவான எளிதாகக் கிடைக்கிற பயனற்ற சிறு மதிப்புள்ள சிறு மதிப்பீட்டுக் கணக்கிடப்படுகிற இழிவான கீழ்த்தரமான பொருட்படுத்த வேண்டாத புதுமையற்ற கவர்ச்சியற்ற (வினையடை) மலிவாக எளிதாக.
Common
(பெ.) பொதுப்படையானஎல்லோருக்குமுரியவழக்கமானஅடிக்கடி நிகழ்கிறபொதுமுறையானவழக்கமாக நிகழ்கிறஎளிதாகக் கிடைக்கிறகுறைமதிப்புள்ளநாகரிகமில்லாதகீழ்த்தரமான(கண.) பொதுவானஒன்றுக்கு மேற்பட்ட இனங்களுக்கு ஒருங்கே உரிய
Convertible
மாற்றிக்கொள்ளக்கூடிய சொற்கள் வகையில் ஒரே பொருள் கொண்ட நாணய வகையில் தங்கமாகவோ அமெரிக்க வெள்ளியாகவோ நிலையான விலைக்கு மாற்றக்கூடிய சம மதிப்புள்ள வேளாண்மை வகையில் பருவப்பயிர் மாற்றிக் கொள்ளக்கூடிய.
Costly
விலையேறிய பெருமதிப்புள்ள பெருஞ்செலவு பிடிக்கிற.
Cover
புறங்கவிந்து மூடும்பொருள் மேலுறை போர்வை கவசம் மூடி புத்தகத்தின் புற அட்டை முன் அட்டை அடி அட்டை தாள் கூடு அஞ்சல் உறை மறைவிடம் ஒவக்கிடம் பாதுகாப்பிடம் மறைப்பு பாதுகாப்பு விமானத் தாக்குதலிருந்து மறைகாப்பு விமானத்தொகுதி உருமாற்றம் பொய்க்காரணம் சாக்குபோக்கு விலங்குகளுக்கு மறைகாப்புத்தரும் காடு புதர்க் கும்பு சதிக்கூட்டாள் உணவு மேடையில் ஒருவர்க்குரிய தட்டம் முதலிய துணைக்கலங்களின் தொகுதி வாணிகத் துறையில் நேரக்கூடிய இழப்புக்கு ஈடாக நிறுவப்படும் வருகாப்பு நிதி மிதிவண்டிச் சக்கரத்தின் குழாய்ப்பட்டை உறை (வி.) மேலிட்டுப்பரப்பு போர்த்து மேற்கவி மூடு பொதி பூசு சுற்றியிரு சூழ்ந்திரு புறங்கவிந்திரு போர்த்திரு புற ஆடையாயிரு பரப்பு பரவலாகச் சிதற வை மறை ஒளித்து வை இடை நின்று தடு இடை மறைப்பாயிரு காப்பு வளமாயிரு நேரிடக கூடும் இழப்புக்கு ஈடுகாப்பாயிரு உள்ளடக்கு ஊடுசெல் கடந்து செல் இடங்கொள் செயற்களமாகக் கொள் சீட்டாட்டத்தில் உயர்மதிப்புச் சீட்டிடு சம மதிப்புள்ள நாணயத்தை மேசைமீது இடு உணவு மேடை ஒழுங்கு செய் பொலி குதிரை வகையில் குதிரைப் பெடையுடன் கூடியிணை படைக்கலங்கொண்டு இலக்குப்படுத்து தலை மீது தொப்பியிடு கூட்ட முதலிய வற்றின் வகையில் பத்திரிகைக்கான செய்தி அறிவிப்புப் பொறுப்பு முற்றுவி பந்து விளையாட்டில் பின்னாதரவாய் நின்று ஆடு.
Dear
அருமையானவர் அன்புக்குரியஹ்ர் காதலன் காதலி (பெயரடை) மிகளம் நேசிக்கிற அருமையான அன்புள்ள அதிக விலையுள்ள விலையேறிய. இயல்பாகவே அக விலையுள்ள கிடைத்தகரிய பெருமதிப்புள்ள (வினையடை) அகவிலையில்
Equate
சமப்படுத்து சரிநிகராகக்கொள் சமமாகக்கருது சரிமதிப்புள்ளதாக நடத்து ஒன்றுபடுத்து ஒன்றுபடவை.
Equipollent
சரிசம ஆற்றல்வாய்ந்த பொருள் செயற்களத்தில் சம மதிப்புள்ள பொருள் (பெ.) சரிசம ஆற்றல் கொண்ட செயற்களத்தில் சம மதிப்புள்ள.
Equivalent
இணைமாற்று மாற்று மதிப்பு சமமதிப்புள்ள பொருள் சரிசமத் தொகை சரிமாற்றுச் சொல் (பெ.)சமமதிப்புள்ள சம விலையுள்ள ஒரே பயனுள்ள மாற்றிணையாயுள்ள சரி ஒத்திருக்கின்ற (வேதி) சரிநிகர் இணைவு மதிப்புடைய.
Escudo
4 ஷில்லிங்கு 5 பென்ஸ் மதிப்புள்ள போர்ச்சுகீசிய நாணயம்.
Farthing
ஏறத்தாழ ஒன்றறைப் புதுக்காசு மதிப்புள்ள சிறு செப்புத்துட்டு.
Franc
பிரஞ்சு நாணயச் செலாவணியில் அலகு நாணயம் 1ஹீ14-1க்ஷ்-ஆம் ஆண்டுகளின் போருக்குமுன் ஏறத்தாழ ஹீ 1க்ஷீ2.க்கு பென்னி மதிப்புள்ள வெள்ளி நாணயம் பெல்ஜியம்-ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்குரிய நாணயம்.
Inestimable
மதிக்கவொண்ணாப் பெருமையுடைய விலையிட முடியாத மதிப்புள்ள.
Inglorious
இழிவுக்குரிய அவமதிப்புள்ள புகழ் அற்றஊர்பேர் தெரியாத.
Invaluable
விலைமதிக்க முடியாத விலைமதிப்பற்ற அருமதிப்புள்ள.
Last
கடைசிஆள் இறுதியில் குறிப்பிடப்பட்டவர் கடைசிப்பொருள் இறுதியில் குறிப்பிடப்பட்டது இறுதிநாள் இறுதி நேரம் கடைசி இறுதி சாவு இறப்பு இறுதியான ஒன்று கடைசிச்செயல் (பெ.) கடைசியான முடிவான எல்லாவற்றிற்கும் பின்னான இறுதியாக வரகிற வாழ்க்கையின் முடிவான உலகத்தின் முடிவான அடுத்துமுந்திய மிக அணிமைக் காலத்திய மிகவுங்கீழான மிகத் தாழ்ந்துள்ள மிகக்குறைவான பதவியிலுள்ள மிகக் குறைந்த மதிப்புள்ள இறுதியாக எஞ்சியுள்ள முடிவான தீர்மானமான புறக்கோடியான முனைக்கோடியான (வினையடை) கடைசியாக எல்லாவற்றிற்கும் பிந்தி மிக அணிமையாகக் கடைசியில் முடிவாக அறுதியாக.
Louis, Louis-door
ஏறத்தாழ 20 பிராங்கு மதிப்புள்ள முற்காலப் பிரஞ்சுப் பொன் நாணயம்.
Milreis
4ஷிலிங் 5 பென்னி மதிப்புள்ள குன்னாள் போர்ச்சுக்கீசியப் பொற்காசு.
Mohur, Gold Mohur
மோகரா பதினைந்து ரூபாய் மதிப்புள்ள பழைய பொற்காசு.
Moidore
இருபத்தேழு ஷில்லிங்கு மதிப்புள்ள முன்னாளைய போர்ச்சுககீசியப் பொற்காசு.
Obol
ஏறத்தாழ 1.5 பென்ஸ் மதிப்புள்ள பண்டைய கிரேக்க வெள்ளி நாணய வகை.
Pennyworth
ஒரு செப்பு நாணயத்தில் வாங்கக்கூடியது ஒரு செப்புக்காசு மதிப்புள்ளது.
Peso
தென் அமெரிக்க குடியரசு நாடுகளில் வழங்கும் நான்கு ஷில்லிங்கு குத்தாய மதிப்புள்ள வெள்ளி நாணயம்.
Reis
சிறு மதிப்புள்ள முற்காலப் போர்ச்சுக்கீசிய நாணயம்.
Random Fonts
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9985
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15265
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9993
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20365
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8361
Mani Bangla Font
Mani
Download
View Count : 19930
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9606
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6267
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6299
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16008

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close