English to Tamil Dictionary: மருத்துவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aeger
நோய்ச்சான்று பல்கலைக்கழக மாணவரின் நோய்நிலைக்குரிய மருத்துவர் சான்றிதழ்.
Aesculapius
ரோம மருத்துவக் கடவுள் மருத்துவர்.
Alienist
மனப்பிணி மருத்துவர் மனப்பிணி ஆராய்ச்சியாளர்.
Allopath
'எதிர்முறை' மருத்துவர்.
Allopathist
'எதிர்முறை' மருத்துவர் 'எதிர்முறை' மருத்துவத்தில் நம்பிக்கையுடையவர்.
Asclepiad
அஸ்க்லீப்பியஸ் என்ற கிரேக்க மருத்துவத் தெய்வத்தின் மைந்தர் மருத்துவர் அஸ்க்லீப்பியடிஸ் என்ற கிரேக்கக் கவிஞர் வழங்கிய பாவகை.
Aurist
காதுநோய் மருத்துவர்.
Case-book
மருத்துவரின் தொழில்முறைக் குறிப்பேடு.
Chiropractor
வர்ம முறை மருத்துவர்.
Corn-cutter
காலில் தோன்றும் காய்ப்புகளை வெட்டி அகற்றுபவர் கால் மருத்துவர்.
Cow-leech
மாட்டு மருத்துவர்.
Crepitation
படபடத்தல் நெறுநெறுத்தல் வெடிப்போசை எழுப்புதல்( மரு.) குறுகுறு ஒலி உடைந்த எலும்பின் இரண்டு துண்டங்கள் உராய்வதைப் போன்று மருத்துவர் ஆய்வினால் நுரையீரல்களில் கேட்கப்படும் ஒலி வகை.
Curate
ஆன்ம மருத்துவர் சிற்றுர்த் துணைநிலைச் சமயகுரு அப்பம் வைக்கும் நிலைதாங்கி.
Curer
குணமாக்குபவர் நோய் நீக்குபவர் மருத்துவர்.
Curette
அறுவை மருத்துவரின் சுரண்டும் சிறுகருவி (வி.) இக்கருவியால் சுரண்டு.
Dentist
பல்நோய் மருத்துவர்.
Doctor
மருத்துவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர். இறைமை நுல் துறைபோன அறிஞர் திருச்சபைச் சட்ட வல்லுநர் திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார் பழுதுபார்ப்பவர் குளிரிளந்தென்றல் கப்பற் சமையற்காரர் செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை கலப்படச்சரக்கு பழுப்புநிற மதுவகை போலி நாணயம் கடல்மீன்வகை போலித்தூண்டில் ஈ (வினை) முனைவர் பட்டமளி முனைவர் பட்டமிட்டழை மருத்துவம் செய் பண்டுவம் பார் மருத்துவராகப் பணிசெய் இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து ஒட்ட வை கலப்படம் செய் போலியாக்கு.
Dogleech
நாய்நோய் மருத்துவர்.
Farrier
குதிரைக்கு இலாடமடிப்பவர் குதிரை மருத்துவர் குதிரைப்படைகளின் காவற் பொறுப்புடைய துணை முதல்வர்.
Fee
நிலப்பண்ணையுரிமை முறையில் மானியம் மரபுரிமையாகப் பெற்ற பண்ணை உடைமை பொதுப்பணியாளருக்கு அளிக்கப்படும் சம்பளம் வழக்கறிஞருக்குரிய ஊதியம் மருத்துவருக்குக் கொடுக்கப்படும் தொழிலுதியம் தேர்வு நுழைவுக் கட்டணம் சங்கக்கட்டணம் பள்ளிக்கூடக் கட்டணம் கூலி (வினை) ஊதியமளி கூலிக்கு அமர்த்து.
Firstaid
முதலுதவிச் சிகிச்சை மருத்துவர் வருவதற்கு முன் காயப்பட்டவருக்கு அளிக்கப்படும் மருத்துவ உதவி.
Gag
வாயடைப்பு வாய்க்கட்டு வாய் திறந்தபடியே இருக்கும்படியாகப் பல்மருத்துவர் இடும் பொறியமைப்பு சட்டமன்றத்தின் பேச்சு நிறுத்த ஆணை நாடக உரையாடலிடைய திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட நகைத்திறத்துணுக்கு கேலிக்கூத்து மோசடி (வினை) வாயடைப்புச் செய் பேச்சடக்கு பேச்சுரிமை அடக்கு சட்ட மன்றத்திற் பேச்சு நிறுத்த ஆணையிடு நாடக உரையாடலிடையே இடையிட்டுப்பேசித் தடங்கல்செய் குதிரைக்கு வாய்ப்பூட்டிடு ஏமாற்று ஏமாற்றிப்பழகு மூச்சுமுட்டு ஓங்கரி குமட்டல் கொள்ளு.
Galen
மருத்துவர்.
Galenic, Galenical
கலென் என்ற பண்டைக்கிரேக்க மருத்துவரைச் சார்ந்த கலெனின் மருத்துவமுறைக்கு இணங்கிய பூண்டு மருத்துவம் சார்ந்த பூண்டு முறை சார்ந்த.
Gypsum
கனிக்கல் மருத்துவர் பயன்படுத்தும் கட்டுகாரைக்குரிய மூலக்கனிப்பொருள் வகை.
Random Fonts
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7590
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33066
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19544
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9239
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24585

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close