English to Tamil Dictionary: மாறிக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bandy
வளைகோல் முணையில் வளைவடைய பந்தடிக்கும் கோல் வளைகோற்பந்தாட்டம் சிறப்புவகை வரிப்பந்தாட்டம் பனிக்கட்டிப் பரப்புமீது ஆடப்பெறும் விளையாட்டு வகை (வினை) பந்தடி பந்தெறி பந்தைக் கைமாற்றி அனுப்பு பந்தை இங்குமங்குமாகச் செல்லவிடு தகதைகளை இடத்துக்கிடம் நடமாடவிடு சொற்களைப் பரிமாறிக்கொள் பெயர்களை அடிபடவை அடிகளைக் கொடுத்து வாங்கு கருத்துக்களைப்பற்றி வாத எதிர்வாதம் செய் பண்ட மாற்றிக்கொள்.
Book-club
ஏடகக்குழு புத்தகங்களைப் பொதுவில் வாங்கித் தமக்குள் பரிமாறிக்கொள்பவர் கூட்டுக்குழாம். நிலைவரியாளருக்குக் காலப்படி புது நுல்கள் அனுப்பும் தொழிலகம்.
Cafeteria
உண்ணவருபவர் தாமே பரிமாறிக்கொள்ளும் சிற்றுண்டிச் சாலை.
Capriciously
ஏறுமாறாக அடிக்கடி மாறிக்கொண்டு மனம்போல கண்ட கண்டபடி.
Chaledonyx
வெண்மையும் பழுப்பும் மாறிக்கொண்டு வரும் சாயலுள்ள மணிக்கல் வகை.
Chromatin
இனக்கூறு எளிதில் நிறம் மாறிக் கறைப்படும் இயல்புடைய உயிர்மத்தின் கருவுட் பகுதி.
Chromatin
இனக்கூறு எளிதில் நிறம் மாறிக் கறைப்படும் இயல்புடைய உயிர்மத்தின் கருவுட் பகுதி.
Class Variables
வகுப்பு மாறிகள்
Controlled Variable
கட்டுப்பாட்டு மாறிகட்டுப்டுத்தப்பட்ட மாறி
Correlation Analysis Of Variables
மாறிகளின் தொடர்புப் பகுப்பாய்வு
Discrete Variables
தனித்தமாறிகள் தொடர்ச்சியற்ற மாறிகள்
Exchange
பரிமாற்றம் கொடுக்கல்வாங்கல் முறை பண்டமாற்று அடிதடிச்சச்சரவுகளில் இருதிறக் கைகலப்பு சொல்வீச்சுவாதங்களில் இருபுற இடைக்கலப்பு கொள்வினை கொடுப்புவினை செயல் எதிர்ச்செயல் கைதிகள் கைமாற்றம் படைக்குப் படை படைவீரர் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று அயல்நாடுகள் நாணயப் பரிமாற்ற ஏற்பாடு நாணயமாற்று இடங்களிடையே பணமதிப்பு வேறுபாடு பரிமாற்றப்பொருள் பரிமாற்றத்தில் மாற்றப்பட்ட பொருள் நாணயச் செலாவணித்துறை நாணயச் செலாவணித்தொழில் இடையீட்டலுவலகம் பங்குக் களப் பணிமனை தொலைபேசி இணைப்பகம் (வினை) பரிமாறிக்கொள் கொடுத்து வாங்கு பண்டமாற்றாகக்கொள் பண்டமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாற்றாகக் கொடு நாணயப் பரிவர்த்தனை செய் கைதிகளைப் பரிமாறிக்கொள் சொற்களைப் பரிமாறிக்கொள் வாதாட்டத்தில் இருபுறமும் கைகலந்துகொள் சச்சரவில் இருபுறமும் இடைகலந்துகொள் இருபுறமும் மாறிமாறிச் செயலாற்று சரிமாற்றாக நாணயம் பெறு சரிமாற்றாக வழங்கு படைக்குப்படை பரிமாற்ற முறையில் மாமறிச்செல்.
Feed
அருத்துகை உண்பித்தல் தீனி கொள்வித்தல் மேய்த்தல் மேய்ப்பு ஊண் தீனி மேய்ச்சல் ஊட்டு ஒரு தடவை உண்ணும் உணவு ஒரு முறைத்தீனி புல்லுணவு தழையுணவு குதிரைக்கு அளிக்கப்படும் உணவுப் பொருள் அளவு இயந்திரதுக்குரிய எரிபொருள் துப்பாக்கிக்குரிய மருந்து நடிகருக்கு நடிப்பு வாய்ப்பு அளிப்பவர் (வினை) உணவளி தீனியளி அருத்து உண்பி ஊட்டு மேயவிடு உண்ணு உணவுகொள் மேய் குழந்தைக்குப் பாலுட்டு உணவாகப்பயன்படு ஊட்டமளி பேணிவளர் கொழுக்க வை இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டு தீக்கு விறகூட்டிக்கொண்டிரு தலைமை நடிகருக்கு நடிப்புத் தூண்டுதல் பகுதி நினைவூட்டு உதைபந்தாட்டத்தில் பந்து கைமாறிக் கொடு மனநிறைவூட்டு அவா நிறைவுபடுத்து தற்பெருமைக்கு நிறைவளி அவாஆர்வத்தைத் தளாராமற் பேணு.
Flounce
உடலின் குதியாட்டம் உறுப்பின் துடிப்பாட்டம் வெட்டியிழுப்பு குலுக்கம் (வினை) குதித்தாடிச்செல் தள்ளடிச்செல் உடலை அலட்டிக்கொள் திடுமெனப்பாய் ஆட்டிக்கொண்டுசெல் (வினையடை) தடுமாறிக்கொண்டு தள்ளாடிய நிலையில்.
Interblend
ஒன்றோடொன்று கல மாறிமாறிக் கல.
Interbreed
இனக்கலப்புச்செய் இனங்களைக் கலந்து உருவாக்கு இனங்களை மாறிமாறிக்கல.
Interstratification
படுகை இடைப்பாடு படுகைகளிடையே மாறிமாறிக் கிடத்தல்.
Manic-depressive Psychosis
இடையிடையே நன்னிலையுடன் மாறிமாறிக் களிப்பு சோர்வு வெறிகளுண்டுபண்ணும் பித்தக்கோளாறு.
Off Season Bearing
பருவம் மாறிக்காய்த்தல்
Opaline
அரைகுறையாகத் தளிவில்லாமல் ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்லும் வெண்ணிறக் கண்ணாடி (பெயரடை) பல நிறம் நிழலாடும் மணி வகைபோன்ற மாறிக்கொண்டிருக்கும் நிறங்களைக் காட்டுகிற வானவில்போல் பல நிறங்ளுடன் விளங்குகிற.
Scalariform
(வில.) பூச்சி இறகு நரம்புகள் வகையில் ஏணிவடிவமான (தாவ.) மாறிமாறிக் கெட்டியும் தளர்வுமான சிம்புகளால் அமைவுற்ற.
Shift
விலகல் அகற்சி புடைபெயர்வு நகர்வு இடப்பிறழ்வு பெயர்ப்பீடு அகற்றீடு திரிபு உறழ்வு நிலைமாற்றம் இயல்மாற்றம் பண்புமாற்றம் திசை திருப்பம் நெறி பிறழ்வு காலப்பிறழ்வு முன்பின் மாறுபாடு சுழற்சி சுற்றுமுறை முறைமாற்றம் பணிமுறை மாற்று ஆள்முறை மாற்று முறைமாற்றுக்குழு முறைமாற்றுவேளை முறைமாற்றுப் பருவம் முறைவரவு முறைத்தவணை ஆடைமாற்று மாற்றாடை பெண்டிர் உள்ளங்கி தற்காலிக உபாயம் வகைதுறை வாய்ப்பு மாற்று வகைமுறை புதுவகைமுறை வகைமுறை வளம் மழுப்பல் தட்டிக்கழிப்பு திருகுதாளம் ஏய்ப்புமுறை இடக்கு உருட்டுப்புரட்டு சாக்குப்போக்கு விளக்கம் (வினை.) புடைபெயரச்செய் சிறிதளவு நகர்த்து இடம் பெயர்வி நிலைமாற்று இயல்மாற்று பண்புமாற்று ஆள்மாற்று இடமாற்று பொருள்மாற்று திசை திருப்பு வேறிடம் கொண்டுசெல் திரிபுறு உறழ்வுறு மாறுபடு இயல்மாறு நகர்வுறு புடைபெயர்வுறு அகல்வுறு விலகு இடம் பிறழ்வுறு தடம்பிறழ்வுறு நிலை பெயர்வுறு முன்பின்னாகமாறு ஓயாது தடமாறிக் கொண்டிரு ஊசலாடு உயர்வு தாழ்வுறு திசை திரும்பு திருகுறு சுற்றிவா சமயத்துக்குத் தகுந்தபடி நட சூழ்நிலைக்கொத்து நட பொருத்தம் போல செய் சாக்குப் போக்குக் கூறு வகைதறை கண்டு பயன்படுத்து செயல்முறைகண்டு நிறைவேற்று ஒப்பேற்ற உருட்டு புரட்டு தாக்காட்டு ஊசலாட்டு திருகுநாளஞ்செய் மாறாட்டமுறை பின்பற்று சொற்புரட்டுச் செய்.
Sober
மருளற்ற மயங்காத குடிமயக்கமற்ற மிதக்குடிப்பழக்கம் உடைய வெறியற்ற உணர்வமைதி வாய்ந்த மிகை எழுச்சியற்ற தன்னடக்கம் வாய்ந்த அமைந்தடங்கிய குமுறலற்ற கலங்காத ஆர்ந்தமைந்த நல்லறிவு நிலையிலுள்ள அறிவுத்தௌிவுடைய அமைவடக்கமான வரம்புமீறிய கிளர்ச்சியற்ற நடுநிலையமைதி வாய்ந்த மிகைப்படுத்தப்படாத நேரியஷ்ன புனைவல்லாத மட்டியலான நிலையமைவான மாறிக்கொண்டேயிராத நிறவகையில் பகட்டாகத் தோன்றாத மென்னய அமைதி வாய்ந்த (வினை.) மட்டாக்கு மட்டமைதிப்படுத்து எழுச்சி தணி நடுநிலையமைதியூட்டு புனைவெழுச்சி மட்டுப்படுத்து மட்டமைதியுறு எழுச்சி தணிவுறு நடுநிலையமைதியுறு நேரியற்படு புனைவெழுச்சி மட்டுப்படு.
Sport (genetics)
பண்பு மாறிகள்
Variables
மாறிகள்
Random Fonts
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13799
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15880
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7109
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17343
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016
Amma Bangla Font
Amma
Download
View Count : 47802
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7737

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close