English to Tamil Dictionary: மிதவைப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-bladder
ஊதல் பை காற்றுப்பை மீனின் உள்ளுறுப்பு மிதவைப்பை.
Arithmetic Floating Decimal
மிதப்புப் புள்ளி எண்கணிதம் மிதவைப்புள்ளிக் கணக்கீடு
Decimal Arithmetic Floating
மிதக்கும் பதின்ம எண்கணிதம்மிதவைப் பதின்மக் கணக்கீடு
Drift-ice
காற்றினால் அடித்துச் செல்லப்படும் மிதவைப் பனித்திரள்.
Float
மிதக்கும்நிலை மிதப்பு மிதக்கும் வண்டல் தொகுதி மிதவைப்பாசிக் கூளம் மிதக்கும் பனித்திரள்வண்டல் தெப்பம் தக்கையால் அல்லது இறகினாலான தூண்டில் மிதவை. வலையின் மிதப்புக்கட்டை அலை மீனின் உடலினுட்பட்ட காற்றுப்பை யுறுப்பு நீர்த்தெர்டியின் மிதவை அடைப்பு படுக்கையறை அடங்கொளி விளக்கு நாடக மேடையடிக்குரிய திரைவிளக்கு டயடித்திரைவிளக்குத் தொகுதி கொல்லறு இழைப்புக்கரண்டி மெருகூட்டுக்கருவி நீறாற்றல் இயந்திரத்தின் சக்கர அலகு தாழ்வான கட்டை வண்டி ஒற்றைத்துளைத் தாளிணைப்புக் கோவை ஊடிழையுடன் பின்னாது செல்லும் பாவிழைப்பகுதி (வினை) மிதக்கவிடு மித மிதக்கச்செய் தரைதட்டிய கப்பலைப் போதிய ஆழத்தில் மிதக்கவிடு போதிய ஆழத்தில் மிதக்கும் நிலைபெறு மிதப்புக்கு ஆதாரமாயமை மிதக்கவிட்டுச்செல் மிதவைகளில் ஏற்றிச்செல் மிதந்துசெல் மிதப்பதுபோலத் தோற்றமளி தவழ் இழைந்தியங்க காற்றில் மித கண்முன் வட்டமிடு செய்தியை எங்கும் பரவச்செய் நோக்கமின்றித் திரி பாவிழையை ஊடிழையுடன் பின்னாமல் மெற்படிய விடு மிதப்புத்துணையைப் பயன்படுத்து நீர்பெருக்கி அமிழ்வி மிதப்பாற்றலால் கூறுபிரி மிதப்பாற்றலால் வகை வேறுபடுத்து வழவழப்பாக்கு முதிர்வளைவு எதிர்போக்கிப் பழக்கத்தில் ஊடாடு நிறுவனத்திக்கு ஆதரவளித்து இயங்கவிடு திட்டத்துக்கு ஆதரவளித்துத் தொடங்கிவை தொடங்கி வைக்கப்பெறு.
Floating
மிதவைப் புள்ளி குறிமானம்
Floating Decimal Arithmetic
மிதவை தசம எண்கணிதம்மிதவைப் புள்ளிக் கணக்கீடு
Floating Point
மிதவைப் புள்ளிமிதவைப் புள்ளி
Floating Point Arithmetic
மிதவைப் புள்ளிக் கணக்கீடு
Floating Point Constant
மிதவைப் புள்ளி மாறிலி
Floating Point Notation
மிதவைப் புள்ளி குறிமானம்
Floating Point Operation
மிதவைப் புள்ளி செயல்பாடு
Floating Point Representation
மிதவை புள்ளி சித்திரிப்புமிதவைப் புள்ளி உருவகிப்பு
Floating Point Routine
மிதவைப் புள்ளி நிரல்கூறு
Floating- Point Arithmetic
மிதவைப் புள்ளி எண்கணிதம் point arithmetic
Floating- Point Constant
மிதவைப் புள்ளி மாறிலி point constant
Floating- Point Operation
மிதவைப் புள்ளி செய்பணி point operation
Floating- Point Routine
மிதவைப் புள்ளி நடைமுறை point routine
Icepack
நெருக்கமாக மிதந்துசெல்லும் பனிக்குன்றுகள் மிதவைப் பனிப்பாளங்கள் நிறைந்த கடற்பரப்பு பனிக்கட்டியைக் கொண்டு செய்யப்பட்ட பொதி.
Lifebelt
மிதவைக் கச்சைஇடர்காலத்தில் கடலில் நீந்தி மிதக்க உதவும் மிதவைப்பொருளாலான அரைக்கச்சை.
Lifeline
உயிர்ப்பாதை உயிர்போன்ற முக்கியத்துவம் உடைய போக்குவரவு நெறி உயிர்க்காப்பதற்காக வென்று மிதவைப் பொருளுடன் கட்டப்பட்டுள்ள கயிறு நீர்முழ்கி சைகை காட்டுவதற்குப் பயன்படுத்தும் கயிறு கைவரை நுல் வகையில் ஆயுள்வரை.
Pack
கட்டு சிப்பம் மூட்டைமுடிச்சு தொகுதி கும்பு குழு வேட்டைநாய்த் தொகுதி விலங்குத்திரள் பறவைத்தொகுதி நீர்மூழ்கு படை நிரை சீட்டுக்கட்டுத்தொகுதி ஒட்டுத்தாள் முதலியவற்றின் மூட்டிணை அடுக்கு மீன்-கனிவகை முதலியவற்றின் பருவ விளைவுத்தொகுதி நில முனைக்கோடிக் கடல்களின் மிதவைப் பனிகட்டிப்பாளத் தொகுதி காற்பந்தாட்ட வகையில் முன்வரி ஆட்டக்காரர் தொகுதி (வினை.) திணித்துவை நெருக்கிவை திரட்டிக்குவி கட்டிடு பொதி வரிந்துகட்டு இறுக்கிக்கட்டு கட்டில் இணை மூட்டையில் வைத்துகட்டு மூட்டையாகக் கட்டு பெட்டியில் இட்டுநிரப்பு பேழையிலிட்டுப் பதனஞ்செய் வேட்டைநாய்களைத் தொகுதிகளாக வகுத்தமை சீட்டுக்களைக் கட்டில் வை (மரு.) ஈரத் துணியால் சுற்றி வரிந்து போர்த்து நிறைய சுமை ஏற்று மூட்டை கட்டிக்கொண்டு புறப்படு ஒருங்குதிரள் தொகுதிகளாக இணை எளிதாகக் கட்டில்அமை அடுக்க எளிதாயமைந்திரு முறைகாண் ஆயத்தினர் முதிலயோரை ஒருசார்புபடத் தேர்ந்தெடு.
Point Representation Floating
மிதக்குபுள்ளி சித்திரிப்புமிதவைப்புள்ளி உருவகிப்பு
Pontoon
சலங்கு தட்டைப்படகு தோணிப்பாலம் நீரின் கீழ் அடித்தளம் அமைக்க உதவும் நீரேறாப் பெரும்பேழை படகுருவான துறைமுகவாயிற் கதவம் விமானத்தெப்பம் தெப்பம் (வினை.) மிதவைப்படகுகளில் ஆற்றைக் கடந்து செல்.
Representation Floating Point
மிதக்கு புள்ளி சித்திரிப்புமிதவைப்புள்ளி உருவகிப்பு
Random Fonts
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16725
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11121
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8276
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11931
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17708
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7088
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8601
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11586
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 21987
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8069

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close