English to Tamil Dictionary: முகத்தலளவை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anker
எட்டரைக் கேலன் பிடிக்கும் நீர்ம முகத்தலளவை மிடா பீப்பாய்.
Chopin
பிரான்சின் நீர்மங்களுக்குரிய பழங்காலச் சிறுமுகத்தலளவைக் கூறு.
Coomb
முகத்தலளவைக் கூறு (4 புஷல் அல்லது 32 காலன் அளவு).
Cran
ஸ்காத்லாந்து நாட்டு வழக்கில் பிடித்த புது மீனுக்குரிய முகத்தலளவைக் கூறு (3ஹ்.5 காலன்கள்).
Decilitre
பிரஞ்சு மெட்ரிக் முறையில் முகத்தலளவைக் கூறு விட்டரில் பத்தில் ஒன்று.
Gallon
'காலன்' நீர்மப்பொருள்கள் கூலவகைகள் முதலியவற்றைக் கணிக்கும் முகத்தலளவைக்கூறு.
Hectoliter, Hectolitre
நுறு லிட்டர் கொண்ட பதின்மான முகத்தலளவை.
Kiloliter, Kilolitre
ஆயிரம் சீர்ப்படி 3531 கன அடி கொண்ட முகத்தலளவுப் பேரலகு.
Litre
பதின்மான முகத்தலளவை அலகு 'லிட்டர்' பத்துசெண்டிமீட்டர் பக்கமுள்ள கன சதுரத்தின் பரிமாணம்.
Magnum.
அரை 'காலன்' அளவு அரைக் காலனளவுப் புட்டி அரைகாலன்ட அளவு குடிதேறல் முகத்தலளவுக் கூறு.
Measure
அளவு அளவை அளவு முறை அளவெல்லை அளவெண் பருமன். முகத்தலளவைக்கூறு படியளவு நீர்ம அளவு கலம் அளவுக்கருவி அளவுப்பட்டை அளவு கோல். வரையளவு படிக்கூறு யாப்பமைதி சந்தம்வ தாளம் நடவடிக்கை சட்டமன்றச் செயல்முறை (கண) மடங்டகெண் (வினை) அள அளவிடு அளந்தறுதி செய் பருமன் மதித்தறி நீள-அகல-உயரங்கள் கண்டுணர் மதித்துணர் மேலுங் கீழும் பார்த்துத் தர மதிப்பிட்டறி பாத்திடு அளந்து வழங்கு குறித்து அளவு பிரித்தெடு. அளவொப்பிடு போட்டியிடு கடந்துசெல்.
Microlitre
பதின்மான முகத்தலளவை அலகின் பத்து இலட்சததில் ஒரு கூறு
Mil
ஆயிரம் (மரு) 061 கன அடி கொண்ட முகத்தலளவு கம்பி முதலியவற்றின் விட்டத்தை அளப்பதற்கான அங்குலத்திடில் ஆயிரத்திலொரு பங்குடைய அலகு.
Peck
முகத்தலளவைக் கூறு 2 காலன் 2 காலன் அளவுள்ள கொள்கலம் பேரளவு.
Pint
நீர் முகத்தலளவைச் சிற்றலகு அரைக்கால் காலன் (மரு.) 20 நீர்ம அவுன்சு.
Quart
முகத்தலளவைக்கூறு பால் பாலன் அல்லது இரண்டு பைண்டு அளவு கால் காலன் அளவுகலம்இரண்டு பைண்டு அளவு புட்டி கால் காலன் மாத்தேறல்.
Strickle
தலைதட்டுக்கோல் முகத்தலளவையில் தலைதட்டியளப்பில் பயன்படுத்தப்படுங் கோல்.
Strike
தட்டு தட்டொலி தலைதட்டுக்கோல் முகத்தலளவையின் தலை தட்டியளக்கும் மட்டக்கோல் வேலைநிறுத்தம் வாணிகத் திடீர் வெற்றி குருட்டடிப் புதை வளப்பேறு நில எண்ணெய் தங்கம் முதலிய அடிநிலவளம் கண்டெய்துவதில் எதிர்பாரா நற்பேறு வான்தாக்கு வானத்திலிருந்து செய்யும் தாக்குதல் தாழ்க்குழி பூட்டின் தாழ்பொருந்தும் குழிவு தளக்கட்டப் பந்தாட்டத்தில் திட்டமிட்ட பந்தடி முயற்சி (இழி.) அச்சுறுத்துக்கொள்ளை அரசயில் சட்டம் கொணர்வதாக அச்சுறுத்திப் பொருள்பறிப்பு (மண்.) படுகைக் கிடைமட்டவரை (வினை.) அடி அறை கருவிகொண்டு தாக்கு ஓங்கிவெட்டு குத்து கொட்டு மிதி மோது தட்டு மூட்டு கப்பல்வகையில் சென்று தட்டுறு மணிப்பொறி வகையில் அடித்து நேரங்காட்டு மணிவகையில் அடித்து ஒலியெழுப்பு மணி அடித்துத் தெரிவி வெடி ஒலி எழுப்பு தீக்குச்சுவகையில் தட்டிப்பற்று தீப்பெட்டி வகையில் தட்டிப்பற்றுவதாயிரு தீக்கல் வகையில் தட்டிப் பொறியெழுப்பு வீசி அடி விசிறி எறி விசையுடன் அனுப்பு பந்துவகையில் எட்டியடி சென்று தட்டுறு மோதப்பெறு கையொடு கை தட்டு வன்முனைப்புடன் சென்று தொடர்புகொள் சென்றெட்டு சென்றெழுத்து அழுத்து அச்சடி முத்திரை பதியவை குத்தி உட்செலுத்து துளைத்து இறுக்கு உள்திணி உட்பாய்ச்சு ஊடுருவிச்செல் வேர்வகையில் பாயவிடு அச்சம் முதலிய உணர்ச்சிகளை ஏற்றி நிலைகுலைவி இடையிட்டு நுழை மனத்தில் பதியவை மனங்கொள்ளுவி புலங்கொள்ளுவி மனத்தில் சென்று பதிவுறு மனத்தில்படு புலங்கொளப் பெறு கருத்தில் தென்படு கவனத்துக்கு வந்துறு நினைவுக்கு வா அடித்தத் தவை துவைத்துருவாக்கு தம்பட்டமடி உருவாக்கு கருத்துருவாக்கு கருத்துருவாகப் பெறு ஆக்கிச் சமை போலாக்கு முனைப்பாக வந்து விழு வந்து மேல்விழு மின்னல்-இடி வகையில் வந்துவிழு வந்து நேர்வுறு தூண்டில் வகையில் மீன்வந்து சிக்கப்பெறு வலிமையுடன் வந்தடை அதிர்ச்சியூட்டும்படிவந்தடை முனைப்பாகப் படு முனைப்பாகத் தெரிய வரலுறு திடுமென மேற்கொள் புதிது மேற்கொள் நாடகப்பாணியில் சட்டென மாறுநிலை மேற்கொள் ஆட் புதுப்பழக்கம் நட்பு ஆகியன வந்தெய்தப்பெறு பாதையில் சென்றெய்து பாதையில் செல் நாடு நாடி எழு நாடித்திரும்பு புறப்பட்டுச்செல் செயலில் முனை செய்துமுடி செய்து நிறைவேற்று தாவிச்செல் வேகமாகச் செல் பாய்வுறு தனிப்படக் குறித்துக்காட்டு நோய் வகையில் பீடித்தல் செய் தொடர மறு கோடு முதலியன வரை பெயர்-எழுத்து முதலியனவற்றை அடித்து வெட்டு அகற்று வேலை நிறுத்தஞ் செய் தலைதட்டி அள ஐந்தொகை பார் கணக்கு முடித்துக்காட்டு சராசரி காண் முறைகாணாயம் ஒப்புருப்படுத்து இருதிறத்தாரும் சரி எண்ணிக்கை கழிக்கச் செய்து முறைகாணாயம் ஒப்புடையதாக்கு கொடி தாழ்த்து சரணடை கப்பற்பாய் இறக்கு கூடாரம் இறக்கு பண்மீட்டி எழுப்பு இசைக்கருவி மிழற்று.
Strike-measure
முகத்தலளவைத் தலை தட்டுக் கோல்.
Tierce
குறுமிடா மிடாவளவில் மூன்றில் ஒருகூறு கொள்ளும் சிறுமிடா முகத்தலளவைக்கூறு குறுமிடாவளவு மூன்று நேர்சீட்டு வரிசை வாட்போரின் மூன்றன் தடைகாப்புத் தாக்குநிலை கிறித்தாவத் திருச்சபை வழக்கில் மூன்றாம் நாண்முறை ஓரை வழிபாடு.
Ton
கண்டி 2240 கல் எடைகொண்ட பார எடையலகு மரத்தடி கல் முதலிய பொருள்களின் பரும அளவை அலகு உப்பு கரி-கோதுமை-தேறல் ஆகியவற்றின் முகத்தலளவை அலகு கப்பல் உள்வாய்க்கொள் அளவு அலகு கப்பல் சரக்கேற்ற அளவு அலகு (பே-வ) பேரளவு பெருந்தொகை.
Random Fonts
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7109
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35981
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9702
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7690
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10140
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close