English to Tamil Dictionary: முதலியன

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Indology
மொழி இலக்கியம் வரலாறு முதலியவற்றை உள்ளடக்கிய இயல்
Abstain
விட்டுவிடுமதுபானங்கள் அருந்தாதவர்விட்டுவிடுதல் தவிர்த்திருத்தல்உணவு மதுபானம் முதலியவற்றின்மீது கொண்டுள்ள இச்சைகளை அடக்கும் தன்மைமிதமானதவிர்த்திருக்கிறதவிர்ப்பு, குடிப்பதை ஒழித்தல்உண்ணாவிரதம்.give upabstainer (n.) one who does not take alcoholic drinksabstention (n.)abstinency (n.) quality of refraining from food and drinksabstinent (adj.) temperaterefraining fromabstinence (n.)fasting
Action
செயல் செயற்படுமுறை வினையாற் றுதல் நடவடிக்கை போர்வினை வழக்குநடவடிக்கை நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு.
Album
வெள்ளேடு சேகரஏடு நிழற்படங்க்ள கையெழுத்துக்கள் மேற்கோள்க்ள அஞ்சல்தலைகள் முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்குரிய செருகேடு.
Ale
மாவடி கோதுமை வாற்கோதுமை முதலியவற்றின் மா ஊறலிலிருந்து வடித்ததெடுக்கப்படும் மதுவகை.
Ammunition
படைத்தளவாடம் சிறப்பாக வெடிமருந்து குண்டு முதலியன.
Ana
வாய்மொழித் தொகுதி ஒருவர் உரையாடல்கள் நிகழ்ச்சிக்குறிப்புகள் முதலியவற்றின் தொகுதி.
Anneal
கண்ணாடி உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கரம் பதப்படுத்து வாட்டிப் பதப்படுத்து கண்ணாடி முதலிய பொருள்கள் மீது சாயம் ஏற்றுவதற்காகச் சூடுபடுத்து.
Anthozoa
கடற்பஞ்சு-பவழம் முதலியவற்றை உள்ளடக்கிய உயிரினங்களின் வகை.
Apollo
கிரேக்க ஞாயிற்றுக்கடவுள் கவிதை இசை மருத்துவம் வில்லாண்மை முதலியவற்றிற்குரிய தெய்வம்.
Apparatus
ஆய்கருவி செய்கருவி கருவிகலம் இயல்நுல் செய்ம்முறைகள் முதலியவற்றிற்கு வேண்டிய கருவிகாரணங்களின் அமைவு இயற்கை உறுப்பமைவு ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள்
Application
வேண்டுகோள் விண்ணப்பம் மேலேபூசுதல் செயற்படுத்தல் பயன்படுத்துதல் பூசப்படும் சாந்துதைலம் முதலியன பற்று பூச்சு பொருந்தவைத்தல் பொருத்தம் இடைவிடாமுயற்சி.
Appoint
காலங்குறி உறுதிச்செய் நியமி இடத்தில் அமர்த்து விதித்துக்கொடு உடைமை முதலியவை சேரிடம் அறிவி.
Approach
அணுகுதல் ஏறத்த்ழஒத்திருத்தல் அணுகுநெறி செல்வழி பாதை (வினை.) அணுகு இயல்பு முதலியனவற்றில் ஏறத்தாழ ஒத்திரு கண்டுபேசு (படை.) தாக்குக் குறியை அடைவதற்குக் குழிகள் வெட்டிச் சாலைகள் போடு.
Approaches
(படை.) முற்றுகையிடுபவர்க்ள தாக்குக்குறியை அடைவதற்கு வெட்டுக்குழிகள் போடும் பாதைகள் முதலியன.
Apron
முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Armour-plate
கப்பல் இயங்கரண் முதலியவற்றிற்கான காப்புத் தகடு.
Arrack
பட்டைச் சாராயம் தென்னை பனை அரிசி வெல்லம் முதலியவற்றிலிருந்து வடிக்கப்படும் புனிதப்பேறிய மதுவகை.
Arrah
உணர்ச்சிவியப்பு வாதமறுப்பு முதலியவற்றை உணர்த்தும் ஆங்கிலோ-அயர்லாந்து நாட்டு வழக்கான இடைச்சொல்.
Arrangement
ஓழுங்கு செய்தல் ஒழுங்கு சீர் சீரமைக்கப்பட்ட பொருள் வழக்கு முதலியவற்றிற்குத் தீர்வு காணல் தீர்வு ஒத்திசைவு.
Article
எண்ணத்தக்க பொருள் பண்டம் இனம் உருப்படி சரக்கு விவரம் சட்டம் உடன்படிக்கை முதலியவற்றின் வாசகம் விதி ஒழுங்கு பிரிவுக்கூறு உறுப்பு மூடப்பட்ட பகுதி வேளை இணைப்பு கட்டுரை (இலக்.) சார்படை (வினை.) கூறுகளாகப் பிரித்துக்காட்டு குற்றம் சாட்டு பணிபயில் ஒப்பந்த விதிகளினால் பிணைப்படுத்து நிபந்தனைகூறு.
Auricle
விலங்குகளின் காதுமடல் அடிக்காது போன்ற இலை முதலியவற்றின் மடல் இதயத்தின் மேல் அறைகள் இரண்டனுள் ஒன்று.
Autotype
மூல ஏட்டின் பதிவு உருப்படிவம் எழுத்துமுதலியவற்றின் வடிவுருக்கெடாது எடுக்கும் நிழற்படப்படிவம் நிழலுருப்பவடிவ ஒருவண்ண நிலையச்சு.
Babbitt-metal
உராய்வு தடுக்கும் மசருப் பொருளாகப் பயன்படும் மென்மையான உலோகக்கலவை வகை; தகரம்-செம்பு-அஞ்சனம் முதலியவற்றன் கலவை
Back-fire
உள்வெப்பாலை முதலியவற்றில் கால இடந்தவறித் தீப்பற்றுதல்.
Random Fonts
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9011
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7993
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39587
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46764
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10096

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close