English to Tamil Dictionary: முற்றும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ad Unguem
முற்றும் செய்து தீர்ந்த.
Bemuddle
முற்றும் குழப்பமடையச்செய்.
Bestain
முற்றும் கறைப்படுத்து அழுக்காக்கு.
Catharise
முற்றும் துப்புரவிடையதாகச் செய்.
Cocksure
முற்றும் நம்பத்தகுந்த உறுதியான நிச்சயமான ஐயத்துக்கிடமில்லாத.
Concur
உடனிகழ் முற்றும்பொருந்து ஓரிடத்தில்கூடு இசைவுறு கூடிச் செயலாற்று கருத்தில் ஒன்றுபடு உடன்படு.
Concurrencer Concurrency
ஒருமுனை கோடுகள் ஒரு புள்ளிமுனையில் சென்றிணைதல் ஒருங்கு நடைபெறுதல் உடனிகழ்வு முழுதுறழ் இசைவு முற்றும் பொருந்துதல் கூட்டுச்செயல் உடன்பாடு போட்டி.
Concurrent
உடன்படுபவர் இசைபவர் போட்டியிடுபவர் ஒரு புள்ளியில் சென்று கூடுகிற கோடு நாட்டாண்மைக்காரரின் அலுவலருடன் சான்றாளராகச் செல்பவர் (பெ.) உடன் இருக்கிற ஒரே புள்ளியில் கூடுகிற உடன் நிகழ்கிற உடன்இயங்குகிற முற்றும் பொருந்துகிற.
Corner
மூலை இடுக்கு கோணம் குவிவரைச் சந்திப்பு தளச்சந்திப்பு இடுக்கு முனங்கு முனைப்பான கூம்பு ஒடுங்கிய உள்வளைவிடம் மறைவிடம் தனியிடம் வளைவு அடைப்பு தொலைவிடம் இக்கட்டு நிலை திக்குமுக்காடச் செய்யும் நிலை சாய்பந்தெறிவு வாணிகக் களத்தில் சரக்கு முற்றும் வாங்கிவிடும் குத்தகை குத்தகைக் கூட்டு (வி.) மூலை முக்கு அமை மூலையில் வை இக்கட்டுக்கு உட்படுத்து வலிந்து பணியவை சரக்கு முழுவதையும் வாங்கி வாணிகக்கள ஆதிக்கம் செய் பிறவாணிகருக்கெதிராகக் குத்தகைக் கூட்டில் சேர் குத்தகைக் கூட்டு அமை.
Dead Against
முற்றும் மாறாக
Dead Set Against
முற்றும் எதிர்க்கிற நிலையில் நேர்முரணாக.
Downright
வெளிப்படையான. ஒளிவுன்றைவற்ற கட்டுறுதியான தீர்ந்த ஐயத்துக்கிடமில்லாத நேர்முகமான (வினையடை) ஒளிவுன்றைவின்றி தீர முற்றும் ஐயத்துக்கிடன்ற்ற நிலையில்.
Drench
மிடற்றப்பானம் விலங்குகளுக்குத் தரப்படும் மிடற்றுக் குடிநீரளவு மருந்து நீர் மடக்கின் அளவு நச்சு மருந்தின் மிடற்றளவு முட்ட நனைவு கொட்டு மழை (வினை) பெருக்கமாகக் குடிக்கச்செய் விலங்கினை வலிந்து மருந்து குடிக்கச் செய் ஆடுகளை நீரில் முழகியிருக்கவை. தோலைப் பதனிடும்படி நீரில் ஊறு வை நீர் கொட்டி முற்றும் நனைய வை.
Exhausted
செலவாய்விட்ட வடியப்பெற்ற வெளியேற்றத் தீர்ந்த வெறுமையாக்கப்பெற்ற முழுமையும் பயன்படுத்தப்பட்ட முழுதும் ஊக்கமழிந்த முற்றும் சோர்வடைந்த நாடு வகையில் வலிமையிழந்த வளமிழந்த.
Exhaustion
முழுச்சோர்வு முற்றும் வெறுமையாக்குதல் முழுவதும் பயன்படுத்துதல் முற்றும் வெறுமையாக்கப்பெற்ற நிலை வாதங்களில் ஒற்றைமாற்றுகள் யாவும் தீர்வுறல்.
In Tot O
முழுதும் முற்றும்.
Opposite
மறுதலை எதிர்மாறான பொருள் முரண் எதிர்ப்பண்பு எதிர்ச்சொல் எதிரி (பெயரடை) எதிரான மறுதலைப்பண்பு வாய்ந்த எதிர்மாறான மற்றிலும் வேறுபட்ட நேர் எதிரான எதிரிணையான நேருக்கு நேரான எதிர் முகமான எதிர்ப்பக்கத்திலுள்ள எதிர்நிலையான முற்றும் மாறான (வினையடை) எதிரே எதிர்ப்பக்கத்தில் எதிர்த்திசையில் எதிரிணையாக எதிரில் எதிர்ப்பக்கத்தில்.
Opposition
எதிரீடு முற்றும் எதிரான நிலை வேறுபாடு முரண் எதிர்முரண் பகைமை எதிர்ப்பு பகைநிலை எதிர்க்கட்சி (அள) மறிநிலைத் தொடர்பு ஒரே எழுவாயும் பயனிலையும் உடைய இரண்டு கூற்றுகிளடையே அளவிலோ இயல்பிலோ இரண்டிலுமோ உள்ள வேறுபாடு.
Outright
நேரடியானர உடனடியான தீர்க்கமான தீர்மானமான முழு நிறைவான (வினையடை) அடியோடு மொத்தமாக ஒரேயடியாக முற்றும் முழுவதும்.
Rechabite
குடிப்பழக்கத்தை முற்றும் ஒழித்தவர்.
Subdue
அடிப்படுத்து கீழ்ப்படுத்து ஆட்சிக்கு உட்படுத்து தோல்வியுறச்செய் முற்றும் தன்வயப்படுத்து பழக்கி ஆட்கொள்ளு ஒழுங்குமுறை படியவை மென்மையாக்கு இளகச்செய் முனைப்பினைக்குறை படம் வகையில் வண்ணச்செறிவை இளக்கு மட்டுப்படுத்து தணிவி.
Totally
முழுதும் முற்றும் ஒன்றுவிடாமல் மொத்தமாக பாகுபாடின்றி.
Unbeknown, Unbeknownst
தெரிந்திராத முற்றும் அறியப்படாத.
Under-ripe
முற்றும் பழுக்காத.
Warily
இடையறா விழிப்புடன் சுற்றுமுற்றும்பார்த்தபடி எச்சரிக்கையாக மிக உன்னிப்பாக மெல்ல மெல்ல முழுக்கவனத்துடன்.
Random Fonts
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4709
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17517
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16893
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27309
Amma Bangla Font
Amma
Download
View Count : 47725
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8340
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19012
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6405
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7569
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8295

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close