English to Tamil Dictionary: மேடைக்கோற்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cannon
பீரங்கி பாரவெடிப்படை பெரிய துப்பாக்கி விமானப் பீரங்கி பாலுண்ணிகளின் உள்ளங்கால் பாத எலும்புகளின் கெட்டிப்பு இணைப்பு எலும்பு வட்டமான கடிவாளச்சில்லு மேடைக்காற் பந்தாட்டத்தில் இரு பந்துக்களை ஒருங்கே அடிக்கும் தெறி அடி (வி.) பீரங்கியால் தாக்கு மேடைக்கோற் பந்தாட்டத்தில் தெறி அடிகொடு மோதுவி மோது சென்றுமுட்டு.
Coup
வலங்கொண்ட வீச்சு வல்லடி வெற்றிகரமான முயற்சி மேடைக்கோற் பந்தாட்டத்தில் பையில் பந்தின் வெற்றிகரமான நேரடி வீழ்ச்சி.
Cushion
மெத்தை திண்டு தலையணை பஞ்சு திணித்த இருக்கை வில் வைத்த இருக்கை பஞ்சடை கைத்திண்டு திண்டுறை துள்ளல் பஞ்சுறை செதுக்குவேலை அடித்திண்டு மின்பொறியின் தொய்வகக் காப்பு பெண்டிர் மயிர் ஒப்பனை வட்டு பெண்டிர் பாவாடை புடைக்கட்டு மேடைக்கோற்பந்தாட்ட மேசை உள்வரிக் கட்டு வளைவு மையக்கட்டு நீராவிப் பொறியில் உந்துகோலுக்கு அணையுறையாக விடப்படும் நீராவி எச்சம் அடிதாங்கும் தடையுறை பன்றி முதலிய விலங்குகளின் பிட்டப்பக்கச் சதைப்பற்று குதிரைக் கால்குளம்புச் சதை மென்பஞ்சு போன்ற தின்பண்ட வகை மிதிவண்டிச் சக்கரத்தின் புறவுறை (வி.) பஞ்சுறை இணை மெத்தைமீது அமர்த்து திண்டுறைமீது வை மெல்லணையாய் உதவு மோதல் தடுத்துதவு.
Jenny
புடைபெயர்வுடைய பாரந்தூக்கி நூற்புக்கதிர்ப்பொஜீ மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தடி சிறுக்கி பட்டிக்காட்டுப் பெண் ஆந்தைப்பெடை குருவிவகைப் பெடை பெட்டைக்கழுதை.
Push
தள்ளு குத்து இடி கருவியால் நெக்குதல் கொம்பினால் இடித்தல் தள்ளுவிசை அழுத்தவிசை விலவளைவின் உந்தாற்றல் தாக்குதல் படைத்தாக்காற்றல் மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தினைத் தள்ளும் அடி முயற்சி முயற்சியூக்கம் உந்தார்வம் தன்முனைப்பாற்றல் செல்வாக்காற்றல் துணையுதவி பணி உயர்வுதவி நெருக்கடி இக்கட்டான நிலை கும்பல் வீணர்கும்பு குற்றக்கைதிக்குழு (பே-வ) பணிவிலக்கீடு (வினை.) தள்ளு உந்து நெருக்கு மேடைக்கோற் பந்தாட்ட வகையில் பந்தினைத் தள்ளும் அடிகொடு கொம்புகளினால் முட்டு உந்திநில் உந்திநிற்கச் செய் தள்ளி முன்செல் மேற்பட முயற்சிசெய் வற்புறுத்துதூண்டு. விரைவுபடுத்து செல்வங்குவிப்பதில் ஊக்கமாக ஈடுபடு உரிமைகொண்டாடு பிடித்த நாடுகளை விரிவுபடுத்து விளம்பரத்தினால் வலிந்து விற்பனை பெருக்கு.
Quarter-butt
மேடைக்கோற்பந்தாட்டத்தில் பந்தடியின் காற்கூற்று முட்டு.
Red
செந்நிறம் செந்நிறச் சாயல் கருஞ்சிவப்புக் கட்டிட மேசையில் செந்நிறப்பகுதி மேடைக்கோற்பந்தாட்டத்தின் செந்நிறப்பந்து கணக்காண்மை ஏட்டில் பற்றுப்பகுதி செந்துகில் முற்காலப் பிரிட்டனின் மூன்று கடற்படைப் பிரிவுகளில் மூன்று கடற்படைப் பிரிவுகளில் ஒன்று முனைப்புக்கட்சி குடியரசுக்கட்சி அரசிலிகட்சி (பெயரடை) செந்நிறமான அழல் நிறமான குருதி நிறமான குருதி தோய்ந்த குருதிக்கொலை சார்ந்த வெட்டுக்கொலைத் தொடர்புடைய எரிப்பூட்டுச் செயல் தொடர்புடைய பலாத்காரமான புரட்சி சார்ந்த முனைத்த அரசியல் போக்குடைய பொதுவுடைமைக் கட்சிசார்ந்த ருசியப் பொதுவுடைமை ஆட்சி சார்ந்த.
Side
பக்கம் அணிமை அயலிடம் எல்லை கரை இடம் இடப்பகுதி பக்கச்சுவர் பக்கப்பரப்பு திசை திசை முகப்பு கோணம் கோணச்சாய்வு எல்லைத்தளம் தளமுகப்பு பிழம்புருவின் பரப்புக்கூறு எல்லைவரை புயம் வரைகட்டத்தின் பக்கவரை எல்லைப்புறம் அக அணிமைஎல்லை விலா விலங்கின் விலா இறைச்சி கிளை கிளை மரபு பக்கக் கால்வழி புறநிலை புறக்கூறு சினை கூறு பிரிவு இயல்புச்சார்பு துறை உருக்கூறு பண்புக்கூறு பண்பமைவு புறம் இருசார் பரப்புகளில் ஒன்று தாளின் ஒருபுறம் தாள் தாள் துண்டு அகப்புறப் பகுதிகளில் ஒன்று முன்பின் பகுதிகளில் ஒன்று நீள்வாட்டான எல்லைகளில் ஒன்று அணிமையெல்லை பாரிசம் வல இடப்பக்கங்களில் ஒன்று இருதிசைக்கோடி மூலைகளில் ஒன்று கட்சி இருதிசைக் குழுக்களில் ஒன்று சார்பு போட்டிக் கருத்துக்களில் ஒன்று தரப்பு வழக்கில் இருசார்புகளில் ஒன்று சாரி கட்சியின் இருதிசை முனைப்புக்குழுக்களில் ஒன்று சிறைப்புறம் ஆட்டக்களப் பக்கப்பகுதிகளில் ஒன்று மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தின் புடைச்சுழற்சியடி (இழி.) வீம்புரை வீறாப்பு (வினை.) பங்குகொள் ஒன்றுபட்டு ஒரேபக்கத்திலிரு பக்கச்சார்பாயிரு இருகூறாக்கு ஒதுக்குத்தள்ளு.
Snooker
மேடைக்கோற் பந்தாட்ட வகை.
Snookered
மேடைக்கோற் பந்தாட்டக்காரர் வகையில் பந்தினை நேரடியாக அடிக்கமுடியாத நிலையிலுள்ள தோல்வியுற்ற.
String
கயிறு மென்கயிறு நுற்கயிறு திண்ணிய நுல் மணியிழை கட்டுத்தளை இழைக்கச்சை அணியிழை அணிமணி ஊடிழை சரடு கோவை ஊடிழை தாம்பு வார் தோற் கயிறு நாய்வார் செருப்புவாமரிழை கம்பி ஏணிக் கைபிடிக் கம்பி பந்தயக் கயிற்று வேலையடைப்பு நரம்பு நாண் வில்நாண் இசைக்கருவி நரம்பு நரம்பிசைக் கருவியாளர் தொகுதி பந்துமட்டை நரம்பு பாவைநாண் சூத்திரக்கயிறு நெற்றிழை அவரை நெற்றிடைநார் நீள்குலை இழையரம் தூக்குக்கயிறு தொடர் கோவை வரிசை நீளதிரள் அடுக்கம் வாம்பரி அணி பந்தயப்பயிற்சிபெற்ற ஒர் இலாயத்துக் குதிரைத் தொகுதி வரிப்பந்தி குதிரை ஒட்டகை ஆகியவற்றின் வரிசை மேடைக்கோற் பந்தாட்டக் கெலிப்புக் கணிப்புக் குமிழ்க்கோவை கெலிப்பெண் கெலிப்பெண் பந்தடி (இழி.) கேலிக்கூத்து (வினை.) நுற் கயிறு இணை இழைக்கச்சையூட்டு வார் பொருத்து சரடு இணை கயிறுகள் இணைவி மணியுருக்களை ஊடிழையில் கோத்தமைவி நுலில் இணை கயிற்றை உருவிவிடு கயிறாக நிட்டு நுலாக இழு இழையாக நீளு திரிதிரியாகு புரைவுறு பசைவகையில் நார் நாராகு அவரை நெற்றில் நார் உரி கட்டியிறுக்கு உறுதிப்படுத்து முறுக்கேற்று நாணேற்ற வாய்ப்பாக வில்லை வளைத்தப்பிடி தக்க செவ்வியேற்று (செய்.) இசைக்கருவி நரம்பற்று மட்டுமீறி முறுக்கேற்று மேடைக் கோற்பந்தாட்டத்தில் ஆட்டத் தொடக்கத் தேர்வாட்டமாடு (பே-வ) தூக்கிடு (இழி.) கேலிக்கூத்தாக்கு.

Random Fonts
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7550
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20992
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20144
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9110
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42232
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10770
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7063
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11638

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close