English to Tamil Dictionary: மொழிக்குழு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Asianic
ஆசியாக்கண்டத்துக்குரிய சிறிய ஆசியாவுக்கு உரிய ஆசிய மரபுசார்ந்த (மொழி.) ஆசியா ஐரோப்பாக் கண்டங்களிலுள்ள இந்தோ-செர்மானிய இனமல்லா மொழிக்குழுவுக்குரிய.
Bantu
தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக் குழுவினர். (பெ) தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு சார்ந்த தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு இனம் சார்ந்த.
Lettic
லாட்வியா நாட்டுக்குரிய மொழி பால்டிக் குழுவினைச் சார்ந்த இனத்தின் மொழி பால்டிக் இனமொழிக்குழு. (பெ.) லாட்வியா நாட்டுப் பால்டிக் இனஞ்சார்ந்த குழுவினுக்குரிய பால்டிக் இனமொழிக்குழுவுக்குரிய.
Romance
லத்தீன் வழிமொழிக்குழு பண்டை லத்தீனின் வழிவந்த மொழிக்குழு பிரஞ்சு-ப்ரோவென்ஷல்-இத்தாலியம்-ஸ்பானியம்-போர்ச்சுகீசு-ரொமான்ஷ்-ருமேனியம் முதலிய மொழிகளில் ஒன்று பண்டை லத்தீன் வழித்தோன்றிய முற்காலப் பிரஞ்சு மக்கள் பேச்சுமொழி (பெயரடை) பண்டை லத்தீனின் வழிவந்த மொழிக்குழுவினைச் சார்ந்த பிரஞ்சு-ப்ரோவென்ஷல்-இத்தாலியம்-ஸ்பானியம்-போர்ச்சுகீசு-ரொமான்ஷ்-ருமேனியம் முதலிய மொழிகளில் ஒன்றைச்சார்ந்த.
Romanic
லத்தீன் வழிமொழிக்குழு லத்தீன் வழிமொழி (பெயரடை) ரோமர் வழிவந்த லத்தீன் வழிவந்த ரோமநாகரிக வழிமரபுக்குரிய. லத்தீன் வழிமொழி பேசுகிற.
Romanish
தென்கிழக்கு ஸ்விட்சர்லராந்திற் பேசப்படும் மொழிக்குழு (பெயரடை) தென்கிழக்கு ஸ்விட்சர்லாந்தின் மொழிக் குழு சார்ந்த ரோமான்ஷ் மொழி சார்ந்த.
Romanist
ரோமன் கத்தோலிக்க சமயத்தவர் லத்தீன் வழிமொழிக்குழு ஆய்வியலாளர் ரோமப் பழமை ஆய்விய வழிமொழிக்குழு ஆய்வியலாளர் ரோமப் பழமை ஆய்வியலாளர் ரோமச்சட்ட வல்லுநர் (பெயரடை) ரோமன் கத்தோலிக்க சமயஞ்சார்ந்த.
Random Fonts
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19062
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6036
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12393
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35657
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5601
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13913
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8562
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19649
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15906
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close