English to Tamil Dictionary: மோசடி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bogus
போலியான உண்மையில்லாத மோசடியான பாசாங்கான.
Bunyip
ஆஸ்திரேலியப் பழங்கதைகளுக்குரிய சழுப்பு நிலப் பேருருவ விலங்குவகை ஏமாற்றுபவர் மோசடிக்காரர்.
Cheat
சூது மோசடி வஞ்சிப்பவர் ஏமாற்றுகிறவர் மோசம் செய்பவர் கண்டுபிடிக்கப்படாமல் ஏமாற்றுவதற்கான உரிமையுள்ள சீட்டாட்ட வகை (வி.) ஏமாற்று மோசம்செய் வஞ்சி இழக்கச்செய் போக்குக்காட்டு கழி கடத்து இரண்டகமாக நட நம்பவைத்து ஏமாறச்செய்.
Collude
எதிரிகள் போலப் பாவித்துக் கூடிச்சதிசெய் மோசடிக்கு உடந்தையாயிரு.
Collusive
மோசடியாக இணைந்து செய்யப்பட்ட மறை சூழ்ச்சியான.
Conveyance
கொண்டு செல்லுதல் அனுப்புதல் கொண்டு செல்லும் கருவி பொருள் சுட்டுதல் கருத்துக் குறிப்பீடு செல்கலம் வண்டி ஊர்தி (சட்.) உடைமை மாற்றம் உரிமை மாற்றுப் பத்திரம் தந்திரம் மோசடி.
Counterfeit
போலியானவர் எத்தர் மோசடிக்காரர் போலியானது போலிநடிப்பு கள்ளச்சரக்கு போலி ஏடு போலி நாணயம் (பெ.) திருட்டுத் தனமாகப் பார்த்துப் பின்பற்றப்பட்ட போலியான மோசடியான கள்ளத்தனமான (வி.) கள்ளத்தனமாகப் பார்த்துப் பின்பற்று உரிமையின்றி மேற்கொள் பொய்புனை மோசடி செய் போலி நடிப்பு நடி மிகளம் உரு ஒத்திரு.
Covinous
மோசடியான ஏமாற்றுகின்ற.
Deception
ஏன்ற்றுதல் மோசடி வஞசனை சூழ்ச்சிப் பொறி தந்திரம் ஏன்ற்றப்பட்ட நிலை ஏன்ற்றுமுறை ஏன்ற்றப்பட்டதால் விளையும் தவறு.
Diddle
நயந்து பசப்பு கெஞ்சு மோசடி செய் ஏமாற்று.
Embezzle
பணத்தைத் தகாத முறையில் கையாடு பொதுப்பணத்தைத் தனி நலனுக்குப் பயன்படுத்தி மோசடியாகக் கையாடல்.
Embezzlelment
ஒப்புவிக்கப்பட்ட உடைமையை மோசடியாகக் கையாடல்.
Falsify
கள்ளப்பத்திரம் உருவாக்கு மாற்றி மோசடி செய் தவறாகத்திரிந்து அமை மாறாட்டம் செய் பாசாங்கு பண்ணு ஏமாற்றம் விளை.
Finger
விரல் கட்டை விரலல்லாத மற்ற நான்கு விரல்களுள் ஒன்று கையுறையின் விரற்பகுதி விரல் வடிவமான பொருள் விரலகலம் ஊறுணர்ச்சி காலுறை செய்வதற்குரிய தடித்த கம்பளி நுல் வகை (வினை) விரலால் தொடு விரலால் தடவிப்பார் விரலால் உருட்டிப்பார் இசைக்கருவிமீட்டு இசைமானத்தில் மீட்டுதற்குரிய விரலைக்குறியிட்டுக்காட்டு கையாடு மோசடிசெய் கைக்கூலியாகப்பெறு.
Forge
கொல்லுகிற கொல்லனின் துருத்திகளுள்ள உலைக்களம் உலோகங்களை உருக்கி அடிக்கும் உலை (வினை) உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்கு பொய்யாகக் கற்பனை செய் போலியாக இட்டுக்கட்டு கள்ளப பத்திரமெழுது மோசடியான போலிப் பொருள்கள் உண்டாக்கு.
Forge
கொல்லுகிற கொல்லனின் துருத்திகளுள்ள உலைக்களம் உலோகங்களை உருக்கி அடிக்கும் உலை (வினை) உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்கு பொய்யாகக் கற்பனை செய் போலியாக இட்டுக்கட்டு கள்ளப பத்திரமெழுது மோசடியான போலிப் பொருள்கள் உண்டாக்கு.
Fraud
(சட்.) ஏமாற்றுக் குற்றம் ஏய்ப்பு மோசடி வஞ்சச் சூழ்ச்சி ஏமாற்றுப் பொறி போலியான பொருள் போலியானவர்.
Fraudulent
வஞ்சனைக்குரிய ஏய்க்கும் இயல்புடைய ஏமாற்றும் பழக்கமுடைய மோசடியால் விளைந்த.
Gag
வாயடைப்பு வாய்க்கட்டு வாய் திறந்தபடியே இருக்கும்படியாகப் பல்மருத்துவர் இடும் பொறியமைப்பு சட்டமன்றத்தின் பேச்சு நிறுத்த ஆணை நாடக உரையாடலிடைய திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட நகைத்திறத்துணுக்கு கேலிக்கூத்து மோசடி (வினை) வாயடைப்புச் செய் பேச்சடக்கு பேச்சுரிமை அடக்கு சட்ட மன்றத்திற் பேச்சு நிறுத்த ஆணையிடு நாடக உரையாடலிடையே இடையிட்டுப்பேசித் தடங்கல்செய் குதிரைக்கு வாய்ப்பூட்டிடு ஏமாற்று ஏமாற்றிப்பழகு மூச்சுமுட்டு ஓங்கரி குமட்டல் கொள்ளு.
Greek
கிரீஸ் நாட்டவர் கிரேக்க இனத்தவர் கிரேக்க குடியேற்றப் பகுதிக்குரியவர் கிரேக்க மரபீடுடைய யூதர் கிரேக்கத் திருக்கோயில் உறுப்பினர் கிரேக்கமொழி விளங்காமொழி விளங்காச்செயதி சூழ்ச்சித்திறமையுள்ளவர் எத்தர் மோசடி செய்பவர் களிமப்ன் கோமாளி (பெ.) கிரீஸ்நாடு சார்ந்த கிரேக்க இனத்துக்குரிய கிரேக்க மக்களுக்குரிய கிரேக்க மொழியைச் சேர்ந்த.
Imposture
ஏமாற்று மோசடி வஞ்சகம்.
Indirection
சுற்றுவளைவான முறைகள் நேர்மையற்ற வழிகள் ஏமாற்றம் மோசடி சூழ்ச்சி.
Jiggery-pokery
(பே-வ.) திருட்டுத்தனமான சூழ்ச்சி ஏமாற்று மோசடி.
Jobbery
மோசடி வகை.
Jugglery
செப்படி வித்தை ஏமாற்று புரட்டு மோசடி.
Random Fonts
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16137
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10087
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79089
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8464
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8685
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4920
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12950
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11279
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215805
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6301

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close