English to Tamil Dictionary: ரோம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ab Urbe Condita
ரோம் நகரம் நிறுவப்பட்ட காலந்தொடடு
Aedile
மேல்காப்பாளர் பண்டைய ரோமர் ஆட்சியிற் காவல் பொதுக்கூடம் கேளிக்கை ஆகியவ்றறை மேற்பார்க்கும் அலுவலர்.
Aeneid
வர்ஜில் என்ற பண்டை ரோமக் கவிஞர் இயற்றிய பெருங்காப்பியம்.
Agnomen
பண்டை ரோமாபுரியினர் மேற்கொண்ட நான்காவது பெயர் பட்டப்பெயர்செல்லப்பெயர்.
Amice
ரோமன் கத்தோலிக்க குருக்கள் கோயிற்சடங்குகளின் போது தலையில் அல்லது தோளில் அணியும் சதுரச்சல்லாத்துணி கிறித்தவக் குருமாரது தொப்பி அல்லது தலைச்சீரா அல்லது கழுத்துப்பட்டை பிரான்சிலுள்ள கிறித்தவக் குருக்கள் இடக்கையிலணியும் வில்லை.
Ancient
கிழவ்ன் முதியவன் மூத்தவர் உயர்ந்தவர் (பெ.) பண்டைய தொன்மையான நெடநீள் மரபுடைய ரோமாப்புரிப் பேரரசின் வீழ்ச்சிக்கு (கிபி4ஹ்6க்கு) முற்பட்ட.
Ancients
பண்டையர் பண்டைக் காலத்தவர் கிரேக்கர் ரோமர்.
Angelus
கனனித்தாய் மேரி பற்றிய வணக்கப்பாடல் ரோமன் கத்தோலிக்க கோயில்களில் காலை நண்பகல் மாலை வழிபாட்டுக்கு அழைக்கும் மணி.
Anticatholic
ரோமன் கத்தோலிக்க நெறியை எதிர்த்த கத்தோலிக்க நெறியை எதிர்த்த பொது நோக்கெதிர்த்த.
Antiquity
தொல்பழமை பண்டைக்காலம் கிரேக்கரோமர் பெருவாழ்வுக்காலம் தொல்பழமைக்காலம் பழமைச்சின்னம்.
Apparitor
ரோமக் குற்றஇயல் நடுவரின் ஏவலர் பொது நீதிமன்றத்தின் அல்லது சமயத்துறை நீதிமன்றத்தின் அதிகாரி கட்டியக்காரன் வாயிலோன்.
Babylon
கால்டியப் பேரரசின் தலைநகர் பெருநகர் ரோம்நகர் லமண்டன் பழிச்செயல் மிகுந்த நகரம்.
Ballista
(ல.) பண்டைக்கால ரோமரின் பார எறிபடைப் பொறி.
Basilica
அரைவட்ட ஒதுக்கிடமுடைய தூண் வரிசை வாய்ந்த நீள்சதுர மண்டபம் நெடுமாடக்கோயில் பண்டை ரோம் நகரில் பேரரசர் கான்ஸ்டன்டைன் கட்டிய கோயில்கிளல் ஒன்று பண்டைக்கால அரசுமனை.
Beatification
பேரின்ப நிலை எய்தச்செய்தல் பேரின்ப நிலை அடைதல் ரோமன் கத்தோலிக்க சமய குரவர் வரிசையில் சேர்ப்பதில் முதற்படி இறந்தவர் பேரின்ப நிலையிலிருக்கிறார் என அறிவித்தல்.
Beatify
இன்பநிலையிலிருக்கச்செய் ரோமன் கத்தோலிக்கச் சமயமுறைப்படி பரமண்டலத்தில் நிலைபேறுடைய இன்பம் துய்க்கிறாரென அறிவி.
Bellona
ரோமர்களின் போர்த்தேவதை வீராங்கனை கவர்ச்சிகரமான வீரத்தோற்றமுடைய பெண்மணி.
Benediction
வாழ்த்து திருக்கோயில் ரோமன் கத்தோலிக்க வழிபாட்டின் பின்னர் ஆசி வழங்கில் ஆசி பேரின்பநிலை.
Breviary
ரோமன் கத்தோலிக்கக் கோயிலில் நாடோறும் ஓதும் திருமுறை நுல்.
Briton
பிரிட்டன் நாட்டிற் பிறந்தவர் பிரிட்டனுக்குரிய பேரரசில் பிறந்தவர் பிரிட்டன் தீவின் தென்பகுதியில் ரோமர் கண்ட பழங்குடியினர்.
Broke
குறுந்துய் உடைய கம்பளி உரோமம்.
Buccina
ரோமர்களின் வளைந்த முரசு வகை.
Bulla
பண்டை ரோமநாட்டுக் குழந்தைகளின் பதக்கம் போன்ற அணிவகை ஆவணத்தின் பொறிப்பு புண் பொப்புளம் வட்டமாகவும் உருண்டையாகவுமுள்ள பொருட்கள்.
Burse
பணப்பை ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயில் வழிபாட்டு மேடையில் வழங்கும் பட்டுப்பை நாணயமற்றுச் சபை.
Byzantine
பண்டைக் கீழை ரோமப் பேரரசின் தலைநகரான பைசாண்டியம் அல்லது கான்ஸ்டான்டினோப்பின் நகரத்தவர் (பெ.) பைசாண்டியம் நகரைச் சார்ந்த கீழை ரோமப் பேரரசுக்குரிய கீழை ரோமப் பேரரசுக்காலக் கட்டிடக் கலைப்பண்பு சார்ந்த.
Random Fonts
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32325
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8549
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17305
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10163
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8294
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10744
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20481
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9683
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5405
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19021

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close