English to Tamil Dictionary: வடிவங்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allotropy
தனிப்பொருள்க்ள ஒன்றுக்கு மேறபட்டட வடிவங்களில் அணுக்களையுடையவனாய் இருக்கும் தன்மை.
Anthropomorphitism
மன்னியல் வழிபாட்டுக்கோட்பாடு இறைவனை மனித வடிவுடையவராக் கொள்ளும் சமயக்கிளையின் கோட்பாடு மனித வடிவங்கற்பித்தல் மனிதப்பண்பேற்றுதல்.
Auto Shapes
உடனடி வடிவங்கள்
Begirded, Begirt, V. Begird
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்கள்.
Bespoke, Bespoken, P.p Bespeak
என்பதன் முடிவெச்ச வடிவங்கள்.
Bestrid, Bestridden, P.p. Bestride
என்பதன் முடிவெச்ச வடிவங்கள்.
Burnt, V.burn
என்ற சொல்லின் இறந்த கால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
Ceromoncy
நீரில் உருகிய மெழுகை விடுவதனால் உண்டாகும் வடிவங்களைக் கொண்டு வருவதுணர்த்தல்.
Chidden, V. Chide
என்பதன் முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
Chromoscope
வேறுவேறு நிற வடிவங்களை இணைத்துக் காட்டும் கருவி.
Clave, V. Clave, Clave
-2 என்பதன் முற்கால இறந்தகால வடிவம் என்பதன் இறந்தகால வடிவங்களுள் ஒன்று.
Cleft, V. Cleave
-1 என்பதன் இறந்தகால வடிவங்களில் ஒன்று முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
Clove, V. Cleave
-1 என்பதன் இறந்தகால வடிவங்களுள் ஒன்று.
Cloven, V. Cleave
-1 என்பதன் முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
Cubism
புதுமுறை ஓவியப் பாணி கன வடிவங்களின் அடிப்படையில் பொருள்களின் பல்வேறு கூறுகளை ஒருங்கே ஒருமித்துக் காட்ட முற்படும் புதுமைச் சித்திரக் கோட்பாட்டு முறை.
Damask
பட்டினாலோ பதியாலோ மென் சணலாலோ நெசவிலேயே வடிவுருக்கள் வருவிக்கப்பட்ட துகில் வகை சிரியா நாட்டு டன்ஸ்கஸ் நகரத்திரல் செய்யப்பட்ட எஃகுப் பொருள் டன்ஸ்கஸ் நகரத்து எஃகுப் பொருள்களின் பளபளப்பு ரோசா மலர்வகையின் செந்நிறம் (பெயரடை) ரோசா வகையின் செந்நிறமுடைய டன்ஸ்கஸ் எஃகிலஜ்ன டன்ஸ்கஸ் எஃகுப் பொருள் போன்ற வடிவுரு வேலைப்பாடுடைய துகிலராலான வடிவுரு வேலைப்பாடுடைய துகில் போன்ற (வினை) துகிலில் நெசவு மூலமே வெவ்வேறு நிறமுடைய மஷ்ர் வடிவங்கள் உருவாக்கு செதுக்கு வேலைப்பாட்டுடன் தங்கம் அல்லது வெள்ளியை உள்ளீடாகப் பதித்து அழகு செய் பூச்சு வண்ங்களால் அணி செய் டமாஸ்கஸ் எஸகுப் பொருளில் உள்ளதுபோன்ற நீரொளி வரை பரவி.
Durst
'டேர்' என்பதன் இறந்த கால வினைவடிவங்களில் ஒன்று.
Executress, N. Executor, Executor
என்பவற்றின் பெண்பால் வடிவங்களுள் ஒன்று.
Flower
மலர் மலர்ச்சிநிலை பூஞ்செடி மலருக்காகப் பேணி வளர்க்கப்படுஞ் செடி வாழ்வின் கட்டிளம்பருவம் மலர்ச்சிப்பருவம் இனத்திற் சிறந்தது தனிச்சிறப்புடையவர் தனிச் சிறப்புடையது மிகச்சிறந்த கூறு உயிர்ச்சத்து நிறைவளத்தின் திருவுரு பொங்கல் சின்னம் சொல்லணி நடையணி (வினை) மலர்களைத் தோற்றுவி அலர்வுறு மலர்ச்சியுறு வனப்புடன் விளங்கு தோட்டச்செடி பூக்கவிடு செடியில் மலர் தோன்றச்செய் பூக்கும் படிபயிற்று பூவேலை செய் மலர்வடிவங்களால் ஒப்பனை செய்.
Forbad, Forbade, V. Forbid
என்பதன் இறந்தகால வடிவங்கள்.
Gelt, V. Geld
-2 என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
Gensdarmes, N. Pl.gendarme
(பிர.) என்பதன் பண்மை வடிவங்களில் ஒன்று.
Gilded, N.gild
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
Gilt, V. Gild
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
Gladioli, N. Pl. Gladiolus
என்பதன் பன்மை வடிவங்களில் ஒன்று.
Random Fonts
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7092
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35888
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8589
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5592
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8855
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13051
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32340
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16573
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39547
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7977

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close