English to Tamil Dictionary: வழக்குமன்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bourlaw
ஸ்காத்லாந்தில் நீடித்திருந்த பழங்காலம் பஞ்சாயத்துப் போன்ற சிற்றுர் மக்கள் வழக்குமன்ற முறைமை.
Decree
ஆணை கட்டளை ஆணைப்பத்திரம் சட்டம் நடுவர் முடிவு தீர்ப்பு கடல்துறை-மணவிலக்கு முதலியவை சார்ந்த வழக்குமன்றங்களின் முடிவு (வினை) ஆணை பிறப்பி கட்டளையிடு விதிசெய் முடிவுசெய் தீர்ப்பளி.
Default
குறை தவறு கடமை திறம்புகை சட்டப்படி நடக்கத் தவறுகை பணம் செலுத்தத் தவறுதல் தவணை தவறுதல் கணக்குக் கொடுக்கத் தவறுதல் (வினை) கடமை தவறிய குற்றம் செய் அழைப்பு விடுக்கப்பட்டபோது வழக்குமன்றத்துக்கு வராதிரு செயல் தவறு பணம் செலுத்தத் தவறு தவணை தவறு.
Forensic
சட்டஞ் சார்ந்த வழக்குமன்றத் தொடர்புடைய.
Lynch
சட்டமுறைப்படா வழக்குமன்ற நடவடிக்கை (வினை) சட்ட முறையின்றித் தான்தோன்றித்தனமான தீர்ப்பளி தான் தோன்றித்தனமாகக் கொலைத்தண்டனை விதி.
Process
நடைமுறை செயற்பாங்கு வழிமுறை வழிவகை படிமுறை வழக்குமன்ற நடவடிக்கை வழக்குநடவடிக்கைத் தொடக்கம் வழக்குமன்ற அமைப்புக்கட்டளை இயல்வளர்ச்சி உருவாக்கம் அச்சுத்துறையில் தனிச்செய்முறை (தாவ. வில. உள்.) புறவளர்ச்சி முற்புடைப்பு (வினை.) வழக்கு நடவடிக்கை எடு செயல்முறைக்குள்ளாக்கு உணவு வகையில் பதனஞ் செய் படம் முதலியவற்றில் செய்முறையால் புத்துருவாக்கு.
Process-server
வழக்குமன்ற ஆணை உய்ப்பவர்.
Proctor
பல்கலைக்கழக ஓழுங்குகாவலர் மேலாளர் (சட்.) சமயச்சார்புடைய வழக்குமன்றங்களின் வழக்குரைஞர்.
Protonotary
வழக்குமன்றங்களிலுள்ள தலைமைஎழுத்தர்.
Rehear
வழக்குமன்றத்தல் வழக்கினை மறு விசாரலணைக்கு எடுத்துக்கொள்.
Retrial
மறு விசாரணை வழக்குமன்றத்தின் மறு கேள்வி முறை.
Separation
பிரிதல் பிரிவு பிரிவினை கூட்டுப்பிரிதல் தனிநிலை கூட்டுக்கலைவு வேதியியல் கூறுபாடு மணவிலக்கில்லா இருசார்பிசைவான தனித்தனி வாழ்க்கைப்பிரிவு வழக்குமன்றத்தின் மண விலக்கில்லா வாழ்க்கைப் பிரிவாணை.
Separation
பிரிதல் பிரிவு பிரிவினை கூட்டுப்பிரிதல் தனிநிலை கூட்டுக்கலைவு வேதியியல் கூறுபாடு மணவிலக்கில்லா இருசார்பிசைவான தனித்தனி வாழ்க்கைப்பிரிவு வழக்குமன்றத்தின் மண விலக்கில்லா வாழ்க்கைப் பிரிவாணை.
Sequestrate
பறிமுதல் செய் உடைமையை அரசியல் சார்பிற் கைப்பற்று கைப்பற்றித் தனதாக்கிக் கொள் (சட்.) கடனாளி உடைமையைத் தற்காலிகமாகக் கைப்பற்று (சட்.) வழக்காடலிற்குரிய உடைமையை வழக்குமன்றச் சார்பில் தற்காலிகமாகக் கைக்கொள் கைம்பெண் வகையில் கணவன் உடைமைத் தொடர்பைத் துறந்துவிடு.
Stand
நிற்றல் நிற்குஞ் செயல் நிலை நிற்குமிடம் நிற்கும் நிலை நிற்கும் முறை நிலைகொள் மேற்கொள்ளும் நிலை நிறுத்தம் நிறுத்தீடு இயக்கத் தேக்கநிலை இயக்கமுடிவு எதிர்ப்புநிலை தடுப்புநிலை பின்னிடா உறுதிநிலை எதிர்ப்பு எதிர்ப்புக்காக மேற்கொள்ளும் நிலை நிலையமைதி உருவமைதி தொடர்பு நிலையமைதி வளர்ச்சி நிலை திகைப்புநிலை வகையிழப்பு நிலை ஆடை வகையில் நிறைதொகுதி பறவை வகைகளின் கூட்டம் வளர்பயிர்த்தொகுதி ஆஸ்திரேலிய வழக்கில் காட்டுவளத் தொகுதி காட்டுவெட்டுமரக்கள அமர்விடம் வாடகை வண்டி நிலையிடம் கொட்டகைமேடையிடம் கொட்டகைப் பார்வையாளர் தங்கிடம் பொது உந்துகல உந்தூர்தித் தங்கல் நிலையம் பொது உந்தூர்தி இடைநிறுத்த நிலை நாடக உலாமன்ற இடைத்தங்கற்காட்சியிடம் நிலைக்கொளுவி ஆடை நிலமாட்டி நிலையடுக்கு நிலைப்பேழை சந்தைக்கடை அடுக்குப்பேழை நிலைமேடை இசைக்குழுவினர் முதலியோர் இருப்பதற்கோ நிற்பதற்கோ உரிய தனி உயர் இடம் வழக்குமன்ற நிலைக்கூண்டு (வினை.) நில் நேராக நில் நிமிர்ந்து நில் நிமிர்ந்தமைவுறு எழுந்து நிலை சென்று நில நிறுத்து நிறுவு நிமிர்த்திவை நிமிர்த்தி நிறுத்து இருத்து வை இயங்குவதைநிறுத்திக்கொள் இயங்காதிரு அசையாதிரு ஓடாதிரு அமைந்திரு அமைவுற்றிரு அமையப்பெற்றிரு விடப்பட்டிரு காணப்படு நிலைமையில் சிக்கு நிலைகொள் நிலை மேற்கொள் ஏற்றுநில் வழக்கு வகையில் உட்படு ஆட்பட்டிரு திசையிலிரு நேர்வுறு வந்தெய்தப் பெறு நிலையெய்து குறித்து அக்கறைகொண்டிரு பொருத்தமாயிரு சட்டைசெய் இடத்தில் நிலைபெற்றிரு நிலைகொண்டிரு எதிர்த்து நில் தாங்கு பொறுத்தக்கொண்டிரு பொறுத்துக்கொண்டு நிலையாயிரு விடாதிரு தொடர்ந்திரு நீடித்திருஇயங்குநிலையிலேயே தொடர்புறு நடைமுறையிலிரு வழக்காற்றிலிரு செல்லுபடியாகும் நிலையில் நீடித்திரு மாறாதிரு கெடாதிரு மயிரிழை விடாமல் வலியுறுத்து தொடர்புநிலையிலிரு உறவுநிலையிலிரு தயங்கு தடைகூறு நலம்பெற்றிரு நலமுடன் தொடர்ந்திரு உயரமுடையவராயிரு உயரமுடையதாயிரு விலைபெறு செலவு வை தேறல் முதலியன வகையில் தன் செலவில் வழங்கு வேட்டை நாய்வகையில் வேட்டைவிலங்கினைச் சுட்டிக்காட்டுங் குறிப்புடன் நிமிர்ந்து நில் (கப்.) கடலிற் செல்.
Submission
பணிதல் கீழ்ப்படிவு சரணடைவு பணிவடக்கப்பண்பு பணிவான நடத்தை பணிவிணக்கம் பணிவமைதி முழுநிறை தன்னொப்படைப்பு கீழ்ப்படிவு மனப்பான்மை அனுப்பீடு ஒப்படைப்பு வழக்குமன்றத்தில் வழக்குரைஞர் நடுவர் வகையில் முன்னிலைத் தெரிவிப்பு முன்னிலைத் தெரிவிப்புரை முறையீடு.
Random Fonts
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18366
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30649
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20144
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6038
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82472
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12882
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close