English to Tamil Dictionary: வழிபடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adorable
வழிபடத்தக்க பூசைக்குரிய போற்றுதலுக்குரிய.
Aniconism
பொருளைக் கடவுளின் உருவமாகக் கருதாதுகுறிக்கும் குறியாக மட்டுமே கருதி வழிபடும் முறை.
Anthropolatry
மனித வழிபாடு மனிதரைக் கடவுளாக வழிபடுதல்.
Bacchant
'பாக்கஸ்' என்ற கிரேக்க மதுத்தெய்வத்துக்குரிய மதகுரு 'பாக்கஸ்' வழிபாட்டாளர் (பெ) மதுத்தெய்வத்தை வழிபடுகிற குடிப்பழக்கத்தில் ஆர்வமுள்ள.
Bacchantic
மதுத்தெய்வத்தை வழிபடுகிற குடித்தாடுகிற.
Churching
புனிற்றிளந்தாயின் திருக்கோயில் வழிபாட்டேற்பு வினை புனிற்றிளந்தாயை வழிபடுவித்தல்.
Cist
(தொல்.) கற்பலகைகளால் மூடப்பட்ட கல்லறை வட்டமான வழிபட்டுக் கலம்.
Deformation Band
உருவழிபட்டை
Guide Bank
வழிபடுத்து கரை
Hagiolater
திருத்தொண்டர்களை வழிபடுபவர்.
Holes Sprocket
பை ஓட்டைகள்வழிபடுத்து துளைகள்
I-o Processor
உ/வ முறைவழிபடுத்தி o processor
Idolize
மீதூரும அன்புக்குப் பாத்திரமாக்கு வழிபாடடுப் பொருளாக்கு மட்டுமீறிய அன்புசெலுத்து பெரிதும்போற்றி வழிபடு உருவவழிபாட்டினை மேற்கொள்.
Invoke
தொழுதுகொண்டு வழிபட்டு வரவழை வணங்கி வேண்டிக்கொள். ஊக்கி உதவவேண்டும்.
Manes
தென்புலாத்தார் வழிபடுதற்குரிய மூதாதையரின் ஆவிகள்.
Phallus
இலிங்கவுரு படைப்பாற்றல் சின்னமாக வழிபடப்படும் குறிவடிவம்.
Pray
வழிபடு வேண்டுதல் செய் விண்ணப்பித்துக்கொள் வேண்டு இசைவுகோரு மன்றாடு குறையிர கெஞ்சிக்கேள்.
Word Processing
சொல் முறைவழிபடுத்தல் சொல் செயலாக்கம்
Worship
உடலை வளைத்து வணங்குதல்வழிபாடுவணக்கம்பூசனைபோற்றரவுமதிப்பார்வம்திருமுன்முறைமன்றத் தலைமைச் சுட்டுக்குறிப்புப்பட்டம்(வினை.) வழிபடுதொழுவணங்குமதித்தாதரிபூசித்துப்போற்று
Worshipper
வழிபடுபவர் போற்றுபவர்.
Random Fonts
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35662
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15929
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12369
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12290
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20317
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8009

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close