English to Tamil Dictionary: வாயிற்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antechapel
திருக்கோட்டத்தின் வாயிற்கூடம் கோட்டத்திருறன்.
Architrave
நுணின் உச்சியிலுள்ள பரற்கட்டையின் மீது தங்கியிருக்கும் முதன்மையான தூலம் வாயிற்படிஅல்லது ஜன்னலைச் சுற்றியுள்ள பல்வேறு பாகங்கள் கவானின் வெளிப்புறத்தைச் சுற்றியுள்ள அச்சுரு.
Box-lobby
நாடகசாலைத் தனி அரைகளில் வாயிற்கூட அறை.
Camstone
அடுப்புக் கல்லையும் வாயிற் படிகளையும் வெண்மையாக்க உதவும் களிமண் கல்வகை.
Commissionaire
பணிமுறைத் தூதர் வாயிற்காப்போன் வாயிற்காப்போராகப் பணியாற்றும் வயது முதிர்ந்த கடல் நிலப் படைவீரர்.
Cul-de-sac
(பிர.) மொட்டைச் சந்து ஒரு வாயிற் சந்து (உட.) ஒருபுற வழியுள்ள குழாய்.
Door-step
வாயிற்படி.
Footman
காலாட்படை வீரன் பணியாள் வாயிற்காவலன் வீட்டு வேலைக்காரன் வண்டிக்கு முன்னால் ஒடுபவன் உணவுமேடைப் பணியாள் அடுப்படிக் கொக்கி மாட்டி.
Gate
வாயில் கோட்டை முன்வாயில் வாயில் முகப்பு முகப்பு வளைவு வாயிற் கதவம் வாயிற் கதவுச்சட்டம் செல்வழி இடுக்கமான மதகு மடைவாய்க்கதவு மலைக்கணவாய் நகரின் அல்லது கோயிலின் வாயிலில் அமைந்திருந்த பண்டை முறைகூறு மன்றம் ஆட்டத்தளங்களில் வாயில் கடந்து செல்லும் மக்கள் தொகை வாயிற் கட்டணப் பிரிவுத்தொகை (வினை) வாயில் அமைத்து இணை குறிப்பிட்ட நேரத்துக்கு வாயிலடைப்புச் செய்து மாணவரைத் தண்டி.
Gate-keeper
வாயிலோன் வாயிற்காவலன் வண்ணத்துப்பூச்சி வகை.
Gate-post
வாயிற்படிக் கம்பம் கதவு மாட்டப்பெறுகிற அல்லது மூடப் பெறுகிற கம்பம்.
Gate-tower
வாயிற்கோபுரம் நுழைவாயில் தூபி.
Gatehouse
(கக) நுழைவாயிற் கட்டிடம் பூங்காமனை நகர வாயில்மீதாக அமைவுறும் சிறைக்கூடம்.
Guard
காவல் காப்பு விழிப்புநிலை எச்சரிக்கைநிலை குத்துச்சண்டை வாட்போர் முதலிய வற்றின் வகையில் தற்காப்பு நிலை தற்காப்பியக்கம் காவலர் பாதுகாப்பவர் மெய்க்காவல் வீரர் வாயிற்காவலர் படைக்காவல் வீரர் காவற்படை பாதுகாப்புப் படை இடர்காப்பமைவு வாளின் கைப்பிடி சிறு மணிப்பொறியின் சங்கிலி கரை ஓரக்குஞ்சம் ஏட்டில் தாள் படம் கடிதம் முதலியன ஒட்டுவதற்கான விடுதாள் துண்டு மரப்பந்தாட்டக்காரரது பட்டை மெத்தை மரப்பந்தாட்டத்தில் இலக்குக் கட்டைகளைக் காப்பதற்கேற்ற மட்டைநிலை (வினை) காவல் செய் பேணிப்பாதுகாப்புச் செய் அரண்காப்புச் செய் சேமக்காப்புச் செய் வழித்துணையாகச் செய் காப்பாற்று விளக்கச் சொற்கள் மூலம்பொருள் மாறாட்ட மேற்படாமல் தடுத்துப்பேணு (மரு.) தக்க துணையால் மருந்தின் குணம் பேணு பேச்சைத் தடுத்தாள் எண்ணம் உணர்ச்சி ஆகிய வற்றை அடக்கியாளு இடர்தடுத்துக் காத்துக்கொள் தற்காப்புநிலை மேற்கொள் பாதுகாப்பு ஏற்பாடு செய் காவற்படையின் அமைத்து வலுப்படுத்து வழித்துணை செல் வழிக்காவல் செய் கவனி விழிப்பாயிரு முன்னெச்சரிக்கையாயிரு முன்னேற்பாடு செய் முன்எச்சரிக்கை செய் கரைகாப்பிடு ஓரக்குஞ்சமிடு.
Janitor
வாயிற் காவலர்.
Juvenescence
இளமைவாயிற் பருவம் பிள்ளைமையிலிருந்து இளமைக்கு மாறும் இடைவளர்ச்சிப் பருவம்.
Leg
கால் விலங்கின் கால் விலங்கின் கால் இறைச்சி கால் எலும்பு மரம்-நெட்டி ஆகியவற்றலான செயற்கைக்கால் மேசை-நாற்காலி-இயந்திரங்கள் ஆகியவற்றின் கால் ஆதார உறுப்பு ஆதாரப்பகுதி. உடையின் கால் பகுதி கவர்க்கோலின் பக்கக் கால் முக்கோனத்தில் அடிவரையல்லாத பக்கம் பாய்க்கட்டமாறாமல் மரக்கலம் செல்லுந்தொலை பறக்குந் தொலைவின் கட்டம் பயணத் தொலைக் கட்டம் ஒரு காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு செய்யப்படும் வணக்கமுறை ஏமாற்றுக்காரன் விளையாட்டில் தொடர் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதி அல்லது நிகழ்ச்சிக் கெலிப்பு மரப்பந்தாட்டத்தில் மட்டை ஆட்டக்காரருக்குப் பின்னால் வலப்பக்கத்திலுள்ள ஆட்டக்களப் பகுதி (வினை) நட முடுகி நடைகட்டு காலைப் பக்கம் அல்லது மேற்சுவரில் உதைத்துச் சுருங்கைக் கால்வாயிற் படகைச் செலுத்து.
Lichgate
பிணப்பெட்டியை வைத்திருப்பதற்கான திருக்கோயில் முற்றத்தின் வாயிற்படிநிலை.
Lichstone
திருக்கோயில் வாயிற்படியில் பிணப்பெட்டியை வைப்பதற்கான கற்பீடம்.
Manhole
புதைச்சாக்கடை வாயிற்புழை புதைசாக்கடைக்குத் தெருவின்மீது அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு.
Manifold
பல்புழைவாய் இயந்திர அறை பல்வாயிற் குழாய் மைத்தாள் படிவுப்படி (கண) முழு மொத்தம் அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை (பெயரடை) பன்மடியான பல்லுருவான பல்வேறான பல்வேறு பயனுடைய பல்தொழில் ஒருங்கு செய்கிற பல்வகைப் பெருக்கமுடைய (வினை) பல்படி ஒருங்கெடு படி பெருக்கு.
Mouth
வாய் குகையின் நுழைவாயில் ஆற்றுமுகம் அடுப்பின் முகவாய் கையின் திறந்த பகுதி புட்டியின் குரல் கொடுப்பது வாய்மொழீயாளர் கருத்துப்பேராள் குரல்பேச்சு முகக்கோட்டம் (வினை) வீண்பெருமை பேசு மேட்டிமையாகப் பேசு மிகத்தௌவாகப் பேசு உட்கொள் உண் வாயால் தொடு குதிரையின் வாயிற் கடிவாளமிட்டுப்பழக்கு முகத்தைச் சுளி உதட்டைக்கோட்டு.
Passkey
வாயிற்கதவு முதலியவைகளுக்கான தனிமுறைத்திறவுகோல் பலபூட்டுச் சாவி.
Perron
வாயிற்படி மேடை.
Pontoon
சலங்கு தட்டைப்படகு தோணிப்பாலம் நீரின் கீழ் அடித்தளம் அமைக்க உதவும் நீரேறாப் பெரும்பேழை படகுருவான துறைமுகவாயிற் கதவம் விமானத்தெப்பம் தெப்பம் (வினை.) மிதவைப்படகுகளில் ஆற்றைக் கடந்து செல்.
Random Fonts
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18945
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14654
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22916
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16675
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20364
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16050
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18472
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10769
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7063

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close