English to Tamil Dictionary: வாற்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antimnemonic
நினைவாற்றல் தளர்த்துவது (பெ) நினைவாற்றலைப் படிப்படியாகக் குறைக்கும் திறமுடைய.
Apprehendibility
மனங்கொள்ளும் தன்மை புலனுணர்வாற்றல்.
Baptize
தீக்கை பெறுவி திருவினை முழுக்காட்டுச்செய் ஞானஸ்நானம் செய்வி பெயரீட்டு விழாவாற்று சமயநுழைவுச்சடங்கு செய் தூய்மைப்படுத்து மேன்மையுறச் செய்.
Boswellian
பாஸ்வெல் போன்று வாழ்க்கை வரவாற்றில் வியந்து பாராட்டும் ஆர்வமுடன் நுணுக்கக் குறிப்புக்களைக்கூட எழுதும் வீர வழிபாட்டியல்புடைய.
Brain
மூளைஅறிவின் இருப்பிடம்அறிவாற்றல்(வினை) மூளையை அடித்துச் சிதறடிthe marrow in the bonesmedullary substance
Bravura
(இத்.) (இசை.) அருந்திறல் இசைப்பு விரைவும் திறலாண்மையும் தோன்றப் பாடுதல் அறிவாற்றல் மிக்க செயல் உஸ்ர் அவாவுடைய முஸ்ற்சி வலிந்த செயற்கைத் தோற்றம்.
Bump
வீக்கம் புடைப்பு ஊமையடி மொத்தல் மோதல் திடீர்க்குலுக்கம் வளிமண்டல மாறுதல் காரணமான விமானத்தின் திடீர் உந்தல் பந்தின் வேக எதிருந்தல் மரப்பந்து மட்டையருகே மோதி ஆட்டக்காரர் மீதி எகிறி எழுதல் படகுப் பந்தயத்தில் முன்படகைத் தொட்டு விடுவதால் கிட்டும் கெலிப்பெண் மூளைப்புடைப்பு அறிவாற்றல் (வினை) முட்டு தட்டு மொத்து தாக்கு மோது மோதித்தள்ளு வீசி எறி காயம் உண்டுபண்ணு வீக்கம் தோற்றுவி விலகு புடைத்தெழு மோதப்பெறு கைகால் பற்றிறத்தூக்கி நிலத்தில் அறை திடீர்க்குலுக்கம் உண்டு பண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு பொத்தென்ற ஓசை உண்டுபண்ணு. தடாலென்ற ஒலி எழுப்பு வெட்டிவெட்டிச்செல் முட்டி எழு பாய்ந்தெழு எகிறு முன்பட தட்டி மேற்செல் அச்சில் உருவிரித்து வேண்டிய இடம் நிரப்பு (வினையடை) திடீரென்று தடாலென்று.
Calmant, Calmative
(மரு.) அமைதியூட்டும் பொருள் நோவாற்றும் மருந்து (பெ.) கொந்தளிப்பு அகற்றுகிற நோவாற்றுகிற அமைதிப்படுகிற*
Capillarity
மயிரிழைபோன்ற நுண்துளையின் ஈர்ப்பெறிவாற்றல் நுண்துளை ஈர்ப்பெறிவாற்றலுடைமை.
Caudicle
சிறுவாற்றண்டு
Caudicle
சிறுவாற்றண்டு
Choice
தெரிவு தேர்ந்தெடுப்பு மிகு விருப்பம் விருப்ப மேம்பாடு தேர்வு முதன்மை விருப்பத் தேர்வு தேர்ந்தெடுக்கப்ட்டது விருப்பேற்பு தேந்தெடுக்கப்பட்டவர் தேர்வாற்றல் தேர்வுரிமை (பெ.) தேர்ந்தெடுக்கப்பட்ட நனிசிறந்த சுவைமை முனைப்பான பண்புயர்வுடைய தகவாய்ந்த.
Cognition
அறிவு அறிவுக்கூறு அறியும் ஆற்றல் (உள.) புலனுணர்வு உட்பட்ட முழு அறிவாற்றற்கூறு.
Cognitive
அறிவாற்றலுடைய அறியும் ஆற்றலுடைய புலனுணர்வுடைய.
Cognizant
அறிவுடைய எச்சரிப்புள்ள தெரிந்திருக்கிற விவரம் உணர்ந்துள்ள கவனிப்புடைய கவனம் செலுத்தியுள்ள (மெய்.) அறிவாற்றல் இயங்குகிற காட்சியறிவுடைய.
Cohesion
ஒட்டிணைவாற்றல் அணுத்திரள் கவர்ச்சி ஒன்றியிருக்கும் திறம் வாத இசைவு காரண காரியத்தொடர்பு (தாவ.) ஒத்தபகுதிகளின் இணைவளர்ச்சி.
Cohesion
ஒட்டிணைவாற்றல் அணுத்திரள் கவர்ச்சி ஒன்றியிருக்கும் திறம் வாத இசைவு காரண காரியத்தொடர்பு (தாவ.) ஒத்தபகுதிகளின் இணைவளர்ச்சி.
Comprehension
உணர்வாற்றல் புரிந்துகொள்ளும் திறன் பிறவற்றை அகங்கொண்டியலும் நிலை இங்கிலாந்து நாட்டுத் திருச்சபையினுள் அதற்குப் புறம்பானவர்களையும் அகங்கொள்ளுதல் சொல்லின் பொருள்கவிவு ஆற்றல் (அள.) பதப்பொருளிலடங்கிய பண்புக் குறிப்புத் தொகுதி.
Comprehensive
உணர்வாற்றல் சார்ந்த புரிந்துகொள்ளும் திறனுள்ள கவியாற்றல் மிக்க விரிபொருள் அகப்படுத்தவல்ல அகல் விரிவான அகல் பெருந்தொகுதியான.
Conation
செயல் துணிவாற்றல் விருப்பு வெறுப்புணர்ச்சிகளைச் செயல்படத்தூண்டும் மன ஆற்றல்.
Conception
கருக்கொள்ளுதல் மலர்த்துகள் பொலிவுறுதல் கருதுதல் கருத்துருவாக்கல் எண்ணம் கருத்து கருத்தாற்றல் கற்பனையாற்றல் திட்டப்புனைவாற்றல் கருத்துருவம் திட்டம்.
Deep-browed
மிகுந்த அறிவாற்றல் திறங்கள் நிரம்பிய.
Depressant
ஊக்கமழிப்பது சுறுசுறுப்பைக் குறைப்பது வலியை ஆற்றுகிற அல்லது தணிக்கிற மருந்து மிதவைக் கலத்தில் கனிப்பொருளைக் கீழே அமிழச்செய்யும் வேதிப்பொருள் (பெயரடை) அம்ழ்த்துகிற நோவாற்றுகிற.
Deprivation
இழக்கச் செய்தல் இழப்பு கையறு நிலை பிரிவாற்றாமை இடர்ப்பாடு கட்டநட்டம் பதவியிழப்பு திருக்கோயிற் பணியிழப்பு.
Dull
ஊக்கமற்ற எழுச்சியற்ற சோர்ந்த தோற்றமுடைய தூங்கி வழிகிற அரையுறக்க நிலையுடைய சுறுசுறுப்பற்ற சோம்பிய துயரார்ந்த கேள்வியுணர்வு குன்றிய புலனுணர்வு மழுங்கிய அறிவாற்றல் குறைந்த கூரறிவற்ற மக்கான கூரற்ற மழுங்கலான சுவையற்ற உவர்ப்பான விரைவற்ற மழுங்கலான சுவையற்ற நிறவகையில் மங்கலான முனைப்பற்ற ஒலிவகையில் தௌிவாகக் கேட்காத வானிலை வகையில் மூடாக்கான இருள்மண்டிய நிலையிலுள்ள (வினை) முழுங்கலாக்கு கூர் மழுங்கு புலனுணர்வு மழுங்கவை ஓசைமந்தப்படுத்து உணர்ச்சிகுன்றளச்செய் முனைப்புக்குறை அறிவாற்றல் மங்கவை சுறுசுறுப்புத்தடு கவிந்து இருளாட வை. ஊக்கங்கெடு கிளர்ச்சிகுலை.
Random Fonts
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32412
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12739
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15402
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3839827
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15929
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4924
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10167

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close