English to Tamil Dictionary: வீட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Approximation
ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
Approximation
ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
At-home
விருந்தினர்க்கு வீட்டில் வரவேற்பு.
Atrium
பண்டை ரோம நாட்டினர் வீட்டின் முற்றம் முன்றில் திருக்கோயிலில் மோடிட்ட வாயில் முகப்பு (வில.) துவாரம் துளை.
Balconette
சிறு மாடிமுப்ப்பு மச்சுவீட்டின் முன்முகப்பு திரைப்படக் கொட்டகை அல்லது நாடக அரங்கின் மாடியிருக்கை வரிசை.
Balk
உழாத வரப்பு விடுபட்ட ஒன்று தடை முட்டுக்கட்டை நிலைஏக்கம் மேசைக்கோற் பந்தாட்டத்தில் தடைப்படுத்தப்பட்ட பகுதி சதுர மரமவிட்டம் வீட்டு மேல் தூல விட்டம் மீன் வலையின் இணைப்புக்கயிறு(வினை) தவறவிடு கடமை நழுவவிடு பின்வாங்கு தடைப்படுத்து மறைமுகத்தடை செய் இடர்செய் ஏமாற்றமளி ஊக்கம் கெடு திடுக்கிடச் செய் தடையிட்டு நில் செயல் விலக்கியிரு தவிர்த்திரு.
Bantam
சண்டையிடும் இயல்பு மிக்கதான வீட்டுக்கோழீ வகை குள்ளமான போர்வீரன்.
Betty
பெண்களின் வீட்டு வேலையில் தலைநாட்டுப்பொறுப்பு மேற்கொள்ள முயலும் ஆடவர்.
Bioassay
உயிரியல் மதிப்பீடுஉயிர் அளவீட்டு முறை
Bor
அண்டை வீட்டுக்காரர்.
Brahma, Brahmapootra
வீட்டுக்கோழி வகை.
Brass-plate
வீட்டில் குடியிருப்பவரின் பெயர் பொறித்த தகடு.
Burglar
வீட்டுக்குட்புகுந்து திருடுபவன் கன்னமிடுபவன் (வினை) வீட்டிற்புகுந்து திருடு கன்னம் வைத்துத் திருடு.
Burglarious
கன்னம் வைக்கிற வீட்டை உடைத்துத் திருடும் பழக்கமுள்ள.
Buttery
வீட்டுச் சரக்கறை விடுதிச் சரக்கறை.
Census-paper
குடிமதிப்பு விவரங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கப்படும் தாள் வடிவம்.
Chanticleer
வீட்டுச்சேவல்.
Char
நாள் வேலை இடைவேலை வீட்டுப்பெருக்கல் மெழுகல் பணி.
Chars
வீட்டு வேலைகள்.
Chary
வீடு பெருக்கும் பணிப்பெண் முரட்டு வேலைகளைச் செய்யும் வீட்டு வேலைக்காரி.
Chevron
உத்திரம் கைம்மரம் (க-க.) வீட்டின் இரண்டு கைம்மரங்கள் உச்சியில் ஒன்று கூடுவதாகக் காட்டும் சின்னம் படைத்துறையில் நீண்டகாலப் பணியையும் நன்னடத்தையும் காட்டுவதற்காகச் சீட்டைக் கையின்மேல் பொறிக்கப்படும் கம்பு வடிவச் சின்னம்.
Chore
இடைக்கால வேலை அவ்வப்போது இடையிடையே தேவைப்படும் வேலை வீட்டுப்பெருக்கல் மெழுகல்வேலை (வி.) நாட்கூலிக்கு வீட்டுவேலை செய் வீட்டுப்பெருக்கல் மெழுகல் வேலை செய் அவ்வப்போது தற்காலத்திய வேலை செய்.
Chrometric Map
நில அளவீட்டுப் படம்
Corral
கால்நடைப் பட்டி வேட்டை விலங்குகளைத் துரத்திப் பிடிப்பதற்கான அடைப்பிடம் படைவீட்டில் வண்டித் திரையால் அடைக்கும் அடைப்பு அரண் (வி.) தொழுவத்தில் அடை பாதுகாப்பினிமித்தம் வண்டிகளின் வளைவான நிரல் அமை அடை.
Courtyard
வீட்டோடு சேர்ந்த முற்றம் சுற்றுக்கட்டு வெளியிடம்.
Random Fonts
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11039
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24869
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19104
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8551
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9060
Priya Bangla Font
Priya
Download
View Count : 11366
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8592
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21363
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4539
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8277

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close