English to Tamil Dictionary: வெளியிடப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Confession
குற்றத்தை ஒப்புக்கொள்ளுகை குறை ஏற்பு ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி வெளியிடப்பட்ட மறை மெய்ம்மை சமயகுருமாரிடம் பழிபாவங்களை வெளியிட்டுரைக்கை சமயக்கோட்பாடு அறிவிப்பு பொது சமய நம்பிக்கைக்குரிய கோட்பாட்டுத் தொகுப்பு.
Dictum
ஆணை உறுதிமொழி வெளியிடப்பட்ட கருத்து மேற்கோளுரை மூதுரை (சட்) சட்ட வலிவுற்ற நடுவர் கருத்துரை.
Edition
பதிப்பு மாறுதலின்றி ஒரு தடவை வெளியிடப்பட்ட ஏட்டுப்படிகளின் தொகுதி ஒரே அளவில் வெளியிடப்பட்ட தொகுதி ஒரே சமயத்தில் ஒரே முறையில் வெளியிடப்பட்ட பத்திரிகைப்படிகளின் தொகுதி ஒரு தடவை கோத்து அச்சிட்ட பத்திரிகைப்படிகளின் தொகுதி ஒரு தடவை கோத்து அச்சிட்ட படிகளின் தொகுதி ஒரே ஏட்டின் பல படிவங்களில் ஒன்றுத பதிப்பாசிரியரளித்த மூல எழுத்தாண்மை வடிவம் ஒத்த மறுபடிவம்.
Fasciculation
தவணைகளாக வெளியிடப்பட்ட புத்தகத்தின் ஒரு பகுதி.
Incriptive
கடன்வகையில் பங்கு வடிவில் வெளியிடப்பட்ட பொறிப்பு மூலம் சார்ந்த.
Inedited
வெளியிடப்படாத பதிப்பாசிரியரின் திருத்த மாறுதல்களின்றி வெளியிடப்பட்ட.
Libel
எழுத்துமூலமான குற்றத்தாக்கு (சட்.) அவமதிப்பறிவிப்பு நற்பெயருக்குக் கேடுண்டாகும்படி வெளியிடப்பட்ட அறிவிப்பு நற்பெயர் கெடுக்கத்தக்க செய்தி வெளியீடு (பே-வ.) அவதூறு புரளி பொய்யான இகழுரை மித்ப்புக்கேடு மதிப்புக் கெடுப்பதற்குக் காரணமாயிருக்கும் வழு. (வினை) தாக்கறிவிப்பினால் புகழ்கெடு அவதூறு செய் பொய்யான வசைத்தாக்குதல் செய் பொய்யாகக் குற்றஞ்சாட்டு (சட்.) அவமதிப்பான அறிவிப்பு வெளியிடு (சட்.) எழுத்துமூலம் அறிவிப்புச்செய்து எதிர் நடவடிக்கை எடு.
Over-issue
இசைவளிக்கப்பட்ட அளவிற்குமேல் அல்லது திருப்பித்தரும் அளவிற்கு மேல் பொருளகத்தினால் வெளியிடப்பட்ட பங்கு (வினை) இசைவளிக்கப்பட்ட அளவிற்குமேல் அல்லது திருப்பிக் கொடுக்கும் ஆற்றலுக்குமேல் அளி.
Publication
வெளியிடுதல் பொதுஅறிவிப்பு விளம்பரஅறிவிப்பு வெளியீடு வெளியிடப்பட்ட சுவடி இசையிலக்கிய வெளியீடு கலைவெளியீடு.
Rhmish
ரேய்ம்ஸ் நகரிலிருந்து (1க்ஷ்க்ஷ்2-இல்) வெளியிடப்பட்ட விவிலிய ஏட்டின் ஆங்கில ரோமன் கத்தோலிக்க மொழிபெயர்ப்புச் சார்ந்த.
Unedited
பதிப்பிக்கப்பட்டிராத இதற்கு முன் வெளியிடப்பட்டிராத வகைதொகை செய்யப்பட்டிராத திருத்திஉருவாக்கப்படாத.
Random Fonts
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4715
Mani Bangla Font
Mani
Download
View Count : 19867
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9084
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13649
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11034
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12260
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7675
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7537
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20112
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21191

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close