English to Tamil Dictionary: ஸ்பானிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Buccaneer
கடற்கொள்ளைக்காரர் கடலோடி ஸ்பானிய அமெரிக்கக் கடலோரக்கொள்ளைக்காரர் நாடோடி வீர வேட்டையாடி வாழ்பவர் (வினை) கடற்கொள்ளைக் காரனாகக் செயலாற்று.
Cachucha
(ஸ்பா.) முடுகியலான ஸ்பானிய நடனம்.
Carlism
(வர.) ஸ்பானிய அரசுரிமைப் பூசலில் நான்காம் சார்லஸின் இரண்டாவது மகனாகிய டான் கார்லசு பக்கமான கட்சி ஆதரவு.
Carlist
ஸ்பானிய அரசுமைப் பூசலில் நான்காம் சார்லசின் இரண்டாவது மகனாகிய டான் கார்லசை ஆதரித்தவர்.
Castilian
ஸ்பெயின் நாட்டுப் பகுதியான காஸ்டீலுக்கு உரியவர் காஸ்டீல் வாழ்நர் காஸ்டீல் பகுதிக்குரிய செப்பமிக்க ஸ்பானிய மொழி (பெ.) காஸ்டீல் பகுதிக்குரிய.
Caudillo
ஸ்பானிய மொழி வழங்கும் நாடுகளில் மக்கள் தலைவர் அரசுத் தலைவர்.
Cid
ஸ்பானிய நாட்டு இலக்கியத்தின் பெருங்காவிய வீரன் 11-ஆம் நுற்றாண்டுக்குரிய காஸ்டிலிய வீரன்.
Conquistadoe
(ஸ்பா.) வெற்றி வீரன் (வர.) 16-ஆம் நுற்றாண்டில் மெக்ஸிகோவையும் பெருவையும் வென்ற ஸ்பானிய வீரர்.
Dollar
வெள்ளி அமெரிக்க வெள்ளிநாணயம் மெக்ஸிகோ உறாங்காங் ஆகிய இடங்களில் வழங்கும் வெள்ளிநாணம் செர்மனிக்கும் ஸ்பானிய நாட்டுக்கம் உரிய நாணயங்களின் ஆங்கிலப்பெயர்.
Doubloon
முற்கால ஸ்பானிய பொன் நாணயம்.
Fandango
விறுவிறுப்பான ஸ்பானிய ஆடல் வகை ஸ்பானிய ஆடல் இசை வகை.
Galleon
பெரியகப்பல்வகை போர்க்கப்பல் வகை பண்டை ஸ்பாணிய நாட்டுப் போர்க்கப்பல் அமெரிக்க வாணிகத்திற் பயன்படுத்தப்படும் பெரிய ஸ்பானிய கப்பல்.
Gongorism
செயற்கை அணிநடை பண்டைய கிரேக்க லத்தீன் நுல்களிலிருந்து மேற்கோள்களுடன் முரணணி முதலியவை கொண்ட ஸ்பானிய இலக்கியக் கடுநடை வகை.
Hidalgo
ஸ்பானிய நன்மகன்.
Inca
தென்அமெரிக்காவில் பெரு என்ற நாட்டை ஸ்பானியர்கள் கைப்பற்றுவதற்குமுன் ஆட்சியில் இருந்த பேரரசர் பெரு நாட்டின் ஆளும் இனத்தவருள் ஒருவர்.
Junta
ஸ்பானிய அல்லது இத்தாலிய நாடுகஷீல் செயலாட்சிக்குழு அல்லது ஆய்வுக்குழு.
Mestizo
ஸ்பானிய அல்லது போர்ச்சுக்கீசிய வழக்கில் கலப்பினப் பிறவியான குழந்தை.
Monte
நாற்பத்தைந்து சீட்டுக்களைக்கொண்டு ஆடப்படும் ஸ்பானிய யோகச் சீட்டாட்ட வகை.
Peon
பணியாள். ஏவலாள் பணிமனை குற்றேவலன் ஸ்பானிய அமெரிக்க வழக்கில் நாட்கூலியாள் மெக்ஸிகோவில் அடிமையாய்விட்ட கடனாளி.
Piaster, Piastre
ஸ்பானிய வெள்ளி நாணய வகை சிறு துருக்கிய- எகிப்திய நாணய வகை.
Pistole
ஐரோப்பிய தங்க நாணயம். 1க்ஷ் ஆங்கில வெள்ளி மதிப்புடைய ஸ்பானிய தங்க நாணயம்.
Plaza
அங்காடி சந்தை கூடுமிடம் ஸ்பானிய நகரங்களில் திறந்த வெளியிடம்.
Possibilist
உடனடியாகச் செயல்முறைப்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களையே குறியாகக் கொண்டு செயலாற்றிய ஸ்பானிய குடியரசுக் கட்சியினர் அல்லது பிரஞ்சு சமவுடைமைவாதி.
Pronunciamento
ஸ்பானிய மொழி பேசும் நாடுகளில் கிளர்ச்சிக்காரர்கள் விடுக்கும் அறிவிப்பு.
Pueblo
ஸ்பானிய அமெரிக்க பகுதிகளில் சிற்றுர் ஸ்பானிய அமெரிக்க பகுதிச் செவ்விந்தியர்களின் குடியிருப்பு.
Random Fonts
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11956
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8869
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62330
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6769
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30070
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7287
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11402
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802404
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37649

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close