virutti (p. 398) --விர்த்தி, s. Increase, growth, increment, வளர்ச்சி. 2. A mode of explaining verse. See உரை. 3. Wealth, prosperity, செல்வம். 4. Profit, income, avails, இலாபம். 5. Appropriate duties, order, rules, ஒழுக்கம். 6. Bondage, slavery, அடிமை. 7. An astrological yoga. See யோகம். 8. Employment, தொழில். 9. A fall in dice. விருத்திசந்தி, s. A species of verbal combination incident to Sanscrit words. விருத்தியர், s. [also பிருத்தியர்.] Slaves, அடிமைகள். விருத்தியாக, inf. To increase, to grow, to thrive. விருத்தியுரை, s. See விரித்துரை. ஆயுசுவிருத்தி. Extreme old age. சாதிவிருத்தி. Customs of caste. புத்திரவிருத்தி--சந்தானவிருத்தி. Procreation of children. 20) *