Tamil to English Dictionary: வலை

This is the world's leading online source for english definitions/meanings, we have been helping millions of people improve their use of the tamil language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of english language. It's a very simple & easy. use & enjoy....

அகவல்
akvl (p. 2) s. The call or cry of a peacock, மயிற்குரல். 2. A dance, கூத்து. 3. A species of verse called ஆசிரியப்பா. 4. A peculiar musical sound, ஓர்பாவோசை. (p.) அகவலுரிச்சீர்--அகவற்சீர் s. A species of feet of two syllables, chiefly found in அகவற்பா. அகவலோசை, s. A musical sound in which the verse அகவல் is sung. அகவற்பா, s. A kind of verse See ஆசிரியப்பா. 46)
அகவு
akvu (p. 2) கிறேன், அகவினேன், வேன், அகவ, v. a. To call, அழைக்க. 2. v. n. To dance, play, ஆட. (p.) அகவல், v. noun. Calling. 47)
அகிலாண்டம்
akilāṇṭm (p. 3) s. All worlds, the universe, சருவலோகம்; ex அண்டம், world. (p.) அகிலாண்டகோடி, s. An immense number of worlds. 13)
அகிலாண்டவல்லி
akilāṇṭvlli (p. 3) s. (fig.) Parvati, பார்வதி. 14) *
அங்காரவல்லி
angkāravalli (p. 5) s. [also written அங்கரவல்லி.] A plant, குறிஞ்சா. Wils. p. 11. ANGARAVULLY. (M. Dic.) 23)
அசத்துவம்
acattuvam (p. 5) s. [priv. அ et சத்து வம்.] Want of power, வலியின்மை. (p.) 70) *
அசவல்
acvl (p. 6) s. A gnat, a very small mosquito, கொதுகு. (p.) 5) *
அசுவம்
acuvam (p. 6) s. A horse, குதிரை. (p.) அசுவகந்தி, s. A medicinal shrub, as அமுக்கிரா, having the smell of a horse. அசுவகந்திசூரணம், s. The medicinal root of that plant. அசுவகந்திதையிலம், s. An ointment from the oil of this root. அசுவசாத்திரம், s. Horsemenship as a science, அசுவபரிட்சை. அசுவதாட்டி, s. The swiftness of a horse, குதிரையின்வேகம். அசுவத்தாமன், s. One of the seven சிரஞ்சீவியர், which see, துரோணன்மகன். (c.) அசுவபரி, s. A shrub, அலரி. (p.) அசுவபரிட்சை--அசுவபரீக்ஷை, s. One of the sixty-four கலைஞானம். The knowledge of the good or bad qualities of a horse. 2. The act of trying the animal. அசவமேதம், s. The sacrifice of a horse, as practiced by former Hindu kings, ஓர்யாகம். அசுவலட்சணம், s. The qualities and temper of a horse. 44) *
அடல்
aṭl (p. 7) s. A kind of fish, ஓர்மீன். [prov.] 2. Power, strength, வலி, 3. War. conflict, போர். 4. Victory, success, வெற்றி. 5. Murder, கொலை. 6. (as a v. noun from the root அடு.) Cooking, சமைக்கை. 7. The optative mood of the verb அடு, வியங்கோண் முற்று. (p.) அடலார், s. Foes, enemies, சத்து ருக்கள். 2. Warriors, soldiers, போர்வீரர். (p.) 70)
அடுவல்
aṭuvl (p. 8) s. [prov.] The mixture of paddy, and other grain, meslin, வரகும் நெல் லுங்கலப்பு. 18)
அந்தரம்
antaram (p. 14) s. Open space, வெளி. 2. Intermediate space, இடை. 3. Ether, as the vehicle of light and sound--supposed to pervade all things and to extend through the universe, பஞ்சபூதத்திலொன்று. 4. The sky, atmosphere, ஆகாயம். Wils. (p.) 37. ANTARA. 5. Temple, தேவர்கோயில். 6. Singleness, loneliness, solitariness, தனி மை. 7. Disaster, mishap, dilemma, தீமை. (பஞ். 49.) 8. End, taken distributively, end of each, முடிவு. 9. Difference, dissension, பேதம். 1. Measure, அளவு. 11. Remainder after subtraction, difference, சேஷம். 12. Period of time, காலம். (சது.) 13. Darkness, இருள். 14. Crowd, கூட்டம். (p.)--Note. All the meanings may be referred to the idea of within and without. (S. Dic.) In combination some variety of meaning is found, as, தேசாந்தரம், a foreign country; வருஷாந்தரம், every year; மாதாந்தரம், every month; முகாந்தரம், on account of; தீவரந்தரம், the remotest isle, &c. அந்தரஆண்டு, s. The time between any given points. [அந்தரம். 2.] அந்தரகாமி, s. A horse which goes above the earth, through the air, ஆகாய மார்க்கமாய்ச்செல்லும்பரி. [அந்தரம். 4.] அந்தரசைவம், s. One of the divisions of the Saiva religion, ஓர்சைவம். அந்தரச்சிந்து, s. One of the thirtytwo kinds of arsenic in its natural state, கற்பாஷாணம். அந்தரதிசை, s. A nine-fold subdivision of the period of a planet's influence on a person's life, கிரகநிலை. [அந் தரம். 2.] அந்தரத்தாமரை, s. A species of lotus whose roots float in the water, not adhering to the soil, ஆகாயத்தாமரை. [அந்தரம். 4.] அந்தரத்திலேநிற்க, inf. To be forsaken by all, be abandoned. [அந்தரம். 1.] என்னையந்தரத்திலேவிட்டான். He has forsaken me. அந்தரபவனி, s. Motion through the air, ஆகாயகமனம். 2. (fig.) Very great swiftness, மிகுவேகம். 3. [prov.] Any thing that goes swiftly, வேகமாய்ச்செல் லுவது. [அந்தரம். 4.] அந்தரப்பிசாசுகள், s. The evil spirits of the air. [அந்தரம். 4.] அந்தரமத்திமபுத்தி, s. Difference between the mean and true daily motion of the sun, or of a planet. [அந் தரம். 4.] அந்தரவல்லி, s. A medicinal creeper, கொல்லன்கோவை. [அந்தரம். 4.] அந்தரவனம், s. An uninhabited desert land. [அந்தரம், 1.] அந்தரவாசம், v. noun. Dwelling in the air, ஆகாயத்தில்வசிக்கை. 2. (s.) A medicinal shrub, ஓர்மருந்துப்பூடு. [அந்தரம். 4.] அந்தரவாயு, s. Hydrocele, வீம பீசம், [அந்தரம் 2.] அந்தரவீச்சு, v. noun. Beating the air. அந்தரவீச்சுக்காரன், s. One who beats the air, a cheat, a fraudulent man. [அந்தரம். 4.] அந்தராயம், s. Disaster, obstacle, mishap, dilemma, exigency, impediment தீமை. (p.) Wils. p. 38. ANTARAYA. [அந்தரம். 7.] அந்தராளம், s. Middle, intermediate space, நடு, Wils. p. 38. ANTARALA. (p.) See கர்ப்பகிரகம். [அந்தரம். 2.] அந்தராளன், s. The son of an அனுலோம father, and பிரதிலோம mother, அனுலோமத்தந்தைக்கும் பிரதிலோமத்தாய்க்கும்பிறந் தபிள்ளை. அந்தரி, s. A goddess as inhabiting the &ae;rial regions, ஆகாயவாணி. 2. Durga, துர்க்கை. 3. Parvati, பார்வதி. (p.) [அந்தரம். 4.] 57)
அந்தி
anti (p. 14) s. Evening, evening twilight as joining the day with the night, மாலைக்கா லம். 2. (p.) The meeting of three ways or the place where three ways meet, முத் தெருக்கூடுமிடம். அந்திகாவலன், s. The guardian deity of the evening twilight, supposed to walk the streets, &c. அந்திக்காலம்--அந்திப்பொழுது, s. The evening. அந்திசந்தி, s. Morning and evening. 2. Continuance, perpetuity. அந்திநட்சத்திரம், s. The evening star. அந்திமந்தாரம்--அந்திமந்தாரை, s. A flower plant that blossoms in the afternoon, அந்தியிற்புஷ்பிக்கும் பூண்டு, Polyanthes, L. அந்திவண்ணன், s. Siva, he whose colour is that of the evening clouds--red, சிவன். 66)
அப
apa (p. 15) prep. A particle--prefixed to Sanscrit words--implying inferiority, privation, separation, contrariety, &c. ஒருப சர்க்கை. Wils. p. 42. APA. அபகரணம், s. Impropriety, illtreatment, injury, தீயொழுக்கம். Wils. p. 42. APAKARANA. அபகாரம், s. Ingratitude, ungrateful acts, நன்றியற்றசெய்கை. 2. Injury, offence, effrontery, insult, mischief, தீமை; opp. to உபகாரம். Wils. p. 42. APAKARA. அபகாரி, s. An ingrate, நன்றி கெட்டவன். 2. A defrauder, cheat, எத்தன். 3. One who does evil to another, an evildoer, துஷ்டன். Wils. p. 42. APAKARIN. அபகீர்த்தி, s. Infamy, disgrace, dishonor, disrepute, கனவீனம். Wils. p. 42. APAKIRTI. அபகீர்த்திபெற்றவன். One who is dishonored. அபக்கியாதி, s. Disrepute, disesteem. See அவக்கியாதி; opp. to பிரக் கியாதி. அபக்கியாதியானகாரியம், s. A shameful, ignominious thing. அபக்கிரோசம், s. Reviling, abusing. Wils. p. 42. APAKROSHA. அபசகுனம், s. A bad omen, துர்க்குறி. அபசத்தம், s. Ungrammatical language, வழூஉமொழி. 2. Vain talk, வீண் பேச்சு. 3. Inauspicious expression, அசு பமொழி. Wils. p. 45. APASHABDA. அபசயம்--அபசெயம், s. Defeat, vanquishment, தோல்வி. அபசயப்பட, inf. To be defeated, தோற்க. See படு, v. அபசரணம், s. Departure, egress, புறப்பாடு. Wils. p. 46. APSARANA. அபசரிதம்--அபசரிதை, s. History of bad transactions, துர்ச்சரித்திரம். 2. Improper conduct, துன்னடை. அபசவ்வியம், s. The right side, வலதுபக்கம். Wils. p. 46. APASAVYA. அபசாரம், s. Incivility, disrespect, affront, irreverence, impropriety, உபசார மின்மை. 2. Non-conformity to the Shasters, wrong conduct, misbehavior, குற் றம்; [ex சர, to move, go.] Wils. p. 42. APACHARA. உபசாரஞ்செய்தவர்க்கபசாரம்பண்ணுகிறது. To return civility with incivility. உமக்கென்னாலென்ன அபசாரம்வந்தது? What injury have I done you? or what reproach have I brought upon you? அபசாரி, s. An impolite man, one who deviates from the Shasters, a bad man, மரியாதையில்லான். Wils. p. 42. APACHARIN. அபச்சாயை--அவச்சாயை, s. A shadowless being, as a deity or celestial being, சாயையற்றது. 2. An unlucky shadow, ஓர்மரணக்குறி. 3. Deduction according to the time of the year from the length of the person's shadow, cast by the sun or moon, in calculating the hour of the day or night, தள்ளுபடிநிழல்; [ex சாயா, shadow.] (p.) Wils. p. 42. APACHCHAYA. அபதேசம், s. Evasion, prevarication, disguise by dress, &c., pretence, contrivance, தந்திரம்; [ex திச, to show.] (p.) Wils. p. 43. APDESHA. அபமிருத்து, s. Sudden death, dying of some casualty, not of sickness or decay, அகாலமரணம். Wils. p. 43. APAMRITYU. அபரூபம், s. Deformity, ugliness அவலட்சணம். (p.) Wils. p. 45. APARUPA. 2. Scarceness, அருமை. (c.) அபவருக்கம், s. Final beatitude, deliverance from births, exemption from farther transmigration, முத்தி; [ex வரு, to leave.] Wils. p. 45. APAVARGA. அபவாகம், s. Inference, deduction, அருத்தாபத்தி. Wils. p. 45. APAVAHA. அபவாதம், s. Censure, abuse, reproach, பழிச்சொல். 2. Defamation, slander, scandal, பொய்ச்சாட்டு. 3. Contradiction, opposition, ஒவ்வாப்பேச்சு. Wils. p. 45. APAVADA. 4. Defence, (in law) replication, பிரதிவாதம்; [ex வாத, speech.] 5. Comprehending fully without mistake, உள்ளபடியறிகை. புலி மனிதனை யடித்துத்தின்கிறதென்று லோகா பவாதம். It is a common saying that tigers kill and eat people. (பஞ். 31.) அபவாரணம், s. Concealment, disappearance, மறைவு. Wils. p. 45. APAVARANA. அபாகரணம், s. Liquidation of a debt, கடனிறுக்கை. Wils. p. 46. APAKARANA. அபாங்கம், s. The outer corner of the eye, கடைக்கண். Wils. p. 47. APANGA. 2. A side glance, கடைக்கண்பார்வை. அபாதானம், s. The meaning of the fifth case denoting removal, ஐந்தாம் வேற்றுமையினெல்லைப்பொருள். Wils. p. 47. APADANA. அபாமார்க்கம், s. The plant நாயு ருவி, Achyranthes, L. Wils. p. 47. APAMARGA. அபாயம், s. Loss, injury, நஷ்டம். 2. Disaster, mishap, calamity, dilemma, இடையூறு. Wils p. 47. APAYA. 3. An unforeseen danger, jeopardy, an unexpected evil, சடுதியாய்வருமாபத்து. 4. A trick, stratagem, scheme, mischievous device, சதியோசனை. அபாயதந்திரம், s. Artifice, trick. அபாயம்பண்ண, inf. To deceive, defraud, act treacherously. அபாயோபாயம், s. Expedient, shift, what is done by hook or by crook, by any means direct or indirect. அபானம், s. The anus, குதம். 2. One of the te vital airs, தசவாயுவினொன்று; as, அபானன்; [ex அந, to breathe.] Wils. p. 47. APANA. அபானவாயு--அபானன், s. Wind from the anus. 17) *
அமரர்
amarar (p. 19) s. [priv. அ.] The Devas, inhabitants of Swarga, foes of the Asuras, the immortals, celestials, வானோர்; [ex மரர், those who die.] Wils. p. 6. AMARA. அமரமாதர்--அமரர்மாதர், s. Goddesses, the females of the Devas, தெய்வப் பெண்கள். அமரர்பதி, s. God, கடவுள். 2. Indra, இந்திரன். 3. World of the gods, தேவலோகம். அமராவதி, s. The capital of Indra, இந்திரன்நகரம். Wils. p. 6. AMARAVATI. அமராவதியோன், s. Indra, தே வேந்திரன். அமரேசன், s. Indra, இந்திரன். Wils. p. 6. AMARESHA. 16) *
அமிருதம்
amirutam (p. 20) (St.) அமிர்தம், s. Immortality, அழியாமை. 2. Ambrosia, nectar, milk, honey, அமிழ்தம். 3. A restorative, a reviving medicine, stimulant, மூர்ச்சை தீர்த்துயிருந்தருமருந்து. 4. Sweetness, இனிமை. 5. Water, நீர். 6. Final emancipation, மோட் சம். Wils. p. 61. AMRITA. அமிர்தகலசம், s. That which contains nectar, (fig.) a woman's breast. அமிர்தகலை, s. A phase of the moon. அமிர்தகிரணன், s. The moon. அமிர்தங்கலங்க, inf. To be disturbed, shocked, &c. as the brain by a blow, மூளைகலங்க. அமிர்தசஞ்சீவினி, s. A medicament supposed to restore the slain to life. அமிர்தபிந்து, s. One of the thirtytwo உபநிடதம். அமிர்தரசம், s. An ambrosial juice. அமிர்தவல்லி, s. A creeper. See அமுதவல்லி. அமிர்தன், s. An immortal, God, கடவுள். (p.) Wils. p. 61. AMRITA. அமிர்தாசனர்--அமுதாசனர், s. The gods, தேவர். Wils. p. 62. AMRITASHANA. 10) *
Random Fonts
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9181
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10221
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15597
Latha Bangla Font
Latha
Download
View Count : 1302817
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11564
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11909
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24391
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15401
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12281
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15254

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close