kurai (p. 127) க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To sound, to roar--as the sea; to clamor, ஒலிக்க. 2. To bark--as a dog, நாய்குரைக்க. (Sans. Kura.) குரைமுகன், s. A dog; lit. the barking mouthed, நாய். குரைத்தல், v. noun. The act of sounding, ஒலித்தல். 2. (Rott.) A mere sound, not expressing a distinct letter, எழுத்திலா வோசை. 9) *