tttu (p. 223) கிறேன், தத்தினேன், வேன், தத்த, v. n. and v. a. To leap, jump, skip, hop, &c., குதிக்க. 2. To go by leaps or jumps, தத் திப்பாய. 3. To roll, as successive waves, அலைபாய. 4. To move by jerks, and starts, as cockroaches and some other insects, பூச் சிதாண்ட. 5. To jump over, கடக்க. (c.) தத்தடி, s. [prov.] The hesitating walk of a young child. தத்தித்தத்திநடக்க, inf. [prov. தத்தடி யிட்டுநடக்க.] To step hesitatingly, as a child. தத்திப்பாய, inf. To hop, to go by jerks and starts; jump over. நீர்தத்ததிப்பாய்கிறது. The water flows in a rippling manner. தத்துபரி, s. An ambling horse. (p.) தத்துமடை, s. Side courses in a waterchannel. (c.) தத்துவெடியன்--தத்துவெட்டியன், s. [prov.] As தத்துப்பூச்சி. வீடுதத்தி, appel. n. [prov.] One who goes from house to house, stopping but a little time in a place. 44) *