tūkku (p. 252) s. Pendents, anything suspended, தொங்கல். 2. A ring and rope for carrying a pot, or to support it standing; a string for carrying a parcel, உறி. 3. Weighing, weight, நிறை. 4. The fourth of a துலாம், a weight, காற்றுலாம். 5. Libra of the Zodiac, துலாராசி. 6. Any thing carried by hand in a basket, &c;., கைத்தூக்கு. 7. Wooden frame of a plumb-line, தூக்குமட் டப்பலகை. 8. A plumb-line, தூக்குநூல். 9. A bird that makes hanging nests, also the nest of the pensile bird, the oriole, or Loxia philipina, &c., தூக்கணாங்குருவி. 1 தூ A poem, poetry, செய்யுள். 11. Height, altitude, உயர்ச்சி. 12. Comparison, similitude, உவமைச்சொல். 13. Deliberation. weighing in the mind, pondering, ஆராய்ச்சி. 14. Dancing, கூத்து. (சது.) தூக்குங்குண்டும். Plumb-line, plumb, &c. தூக்கணங்குருவி, s. As தூக்கு, 9. (c.) தூக்கணங்குருவிகுரங்குக்குப்புத்திசொன்னாற்போ லே. As it the Loxia bird should teach the monkey. தூக்கிலேபோட, inf. To hang a person. தூக்குந்தள்ளுமாய்க்கொண்டுபோக, inf. [prov.] To lift and push one along with force and precipitation. தூக்குணி, appel. n. A person hanged or impaled. See under உண், v. தூக்குநூல், s. As தூக்கு, 8. 9)