pūri (p. 331) s. Abundance, மிகுதி. 2. Gold, பொன். W. p. 625. B'HOORI. 3. One quintillion, ஓரெண். 4. Mixed paddy, கலப்புநெல். 5. Bow-string, வின்னாண். 6. A tune, ஓரிசை. 7. Fault, குற்றம். 8. As பூரிகம். பூரிதானம்--பூரிகொடுத்தல், s. Giving, presents to brahmans at weddings, &c. பூரிபோசனம், s. Food or rice given after the Shraddha ceremony. பூரியர், s. [pl.] Wicked persons. 2. Base or low people, as புலையர். 16) *