miṉ (p. 355) s. Coruscation, lightning, glitter, மின்னல். 2. Flash, brightness, ஒளி. 3. A young woman, பெண்மகள். (சது.) 4. [vul. for முன்.] Before. மின்னுக்கெல்லாம்பின்னுக்குமழை. Rain follows lightning. (Avv.) மின்சாரம், s. Electricity. மின்சாரக்கம்பி, s. An electric wire. மின்சாரயந்திரம், s. An electric machine. மின்மினி--மின்மினிப்பூச்சி, s. [vul. மின்னிட்டாம்பூச்சி, மின்னாம்பூச்சி.] A fire-fly, glow-worm. மின்மினிப்பிரகாசம், s. The shining of a glow-worm. கிறிஸ்துவின் பிரசங்கத்தின்முன்னே மற்றைமதஸ் தர்களின்பிரசங்கஞ்சூரியப்பிரகாசத்தின்முன்மின்மினி ப்பிரகாசம்போலிருக்கிறது. In view of the discourses of Christ, those of other religious teachers, are like the glow-worm in the light of the radiant sun. மின்னார், s. [pl.] Women, females, பெ ண்கள். (p.) மின்னாள், s. A handsome woman. (p.) மின்னெறி, s. The mark of lightning, as running in straight or curved lines, மின்னலின்மார்க்கம்; [ex நெறி.] 32)