māri (p. 351) s. Rain, a shower, மழை. 2. A cloud, மேகம். 3. Water, நீர். 4. Fermented sap of a palm tree, கள். (சது.) மாரியல்லதுகாரியமில்லை. Without rain nothing will prosper. (Avv.) தேன்மாரி. A shower of honey. அம்புமாரி. A shower of arrows. மாரிகாலம், s. Monsoon-time, or the rainy season. மாரிக்கார், s. A kind of paddy. மாரிக்குடா, s. The north-eastern quarter, வடகீழ்த்திசை. மாரிக்குருவி, s. A kind of bird. மாரிநாள், s. The twelfth lunar mansion, உத்திரநாள். (சது.) மாரிப்போகம், s. The produce of the புஞ்சை cultivation. மாரிமறுத்தல், v. noun. The cessation of rain, மழைஒழிதல். 16) *