English to Tamil Dictionary: இறுக்கிக்கட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accinge
இறுக்கிக்கட்டு.
Belay
கயிற்றை இறுக்கிக் கட்டுவதற்குரிய ஒரு முழுச்சுற்று முழுச்சுசுற்றுக்குரிய பொருள் (வினை) இறுக்கிக்கட்டு தடு முற்றுகை யிடு வழிப்பறிசெய்.
Clap
இடிஒலி வெடிப்போசை கைதட்டொலி தட்டல் கைதட்டும் ஓசை கொட்டல் அறை (வி.) மொத்து அறை ஓசையுண்டாகும்படி அடி திணி திடுமென நெக்கித் தள்ளு உடனடியாக இறுக்கிக்கட்டு ஊக்கந்தரும் வகையில் தட்டு அறைந்து தட்டு கைகொட்டி ஆர்ப்பரி கைகொட்டு கைதட்டு திடுமென (சிறையில்) அடை.
Frap
(கப்.) இறுக்கிக்கட்டு.
Gripes
கடு வயிற்றுவலி குடல்நோய் நோவு படகுகளைத் தளத்துடன் இறுக்கிக்கட்டும் கயிறு
Lace
வார் இழை புதைமிதி அரணம் போன்றவற்றில் புழை வழிகோத்து இறுக்குவதற்குரிய இழைக்கச்சை இழைவார் ஆடவர் மேலங்கியை அழகுபடுத்துவதற்குரியதாகக் கண்ணி சுருளை முடிச்சுப் பின்னல்களால் அழகுபடுத்தப்பட்ட புரிஇழை பூத்தையல் இழை சரிகை பல்வண்ணப்பின்னல் முறுக்கு நுற்கயிறு (வினை) வாரிழைகோத்திறுக்கு இழைக் கச்சை கொண்டு புதைமிதியரணத்தை இறுக்கு இழைப்பட்டிகையினால் இடுப்பைச் சுற்றி இறுக்கிக்கட்டு இடுப்பை வரிந்திறுக்கு சரிகையால் பின்னு சரிகை ஒப்பனை செய் இழைக்கச்சையால் பின்னு பூத்தையல் வேலையில் பல்வண்ணக்கோடுகள் வரும்படி பின்னு பின்னிமுறுக்கு பல்சுவை கல சாராயஞ் சேர்த்துப் பால் முதலியவற்றிற்குச் சுவையூட்டு கெடாமல் வை கசைவாரினால் அடி.
Pack
கட்டு சிப்பம் மூட்டைமுடிச்சு தொகுதி கும்பு குழு வேட்டைநாய்த் தொகுதி விலங்குத்திரள் பறவைத்தொகுதி நீர்மூழ்கு படை நிரை சீட்டுக்கட்டுத்தொகுதி ஒட்டுத்தாள் முதலியவற்றின் மூட்டிணை அடுக்கு மீன்-கனிவகை முதலியவற்றின் பருவ விளைவுத்தொகுதி நில முனைக்கோடிக் கடல்களின் மிதவைப் பனிகட்டிப்பாளத் தொகுதி காற்பந்தாட்ட வகையில் முன்வரி ஆட்டக்காரர் தொகுதி (வினை.) திணித்துவை நெருக்கிவை திரட்டிக்குவி கட்டிடு பொதி வரிந்துகட்டு இறுக்கிக்கட்டு கட்டில் இணை மூட்டையில் வைத்துகட்டு மூட்டையாகக் கட்டு பெட்டியில் இட்டுநிரப்பு பேழையிலிட்டுப் பதனஞ்செய் வேட்டைநாய்களைத் தொகுதிகளாக வகுத்தமை சீட்டுக்களைக் கட்டில் வை (மரு.) ஈரத் துணியால் சுற்றி வரிந்து போர்த்து நிறைய சுமை ஏற்று மூட்டை கட்டிக்கொண்டு புறப்படு ஒருங்குதிரள் தொகுதிகளாக இணை எளிதாகக் கட்டில்அமை அடுக்க எளிதாயமைந்திரு முறைகாண் ஆயத்தினர் முதிலயோரை ஒருசார்புபடத் தேர்ந்தெடு.
Random Fonts
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16052
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33088
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 8007
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9916
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14552
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7690
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016
Mani Bangla Font
Mani
Download
View Count : 19925

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close