English to Tamil Dictionary: உருப்படுத்திக்காட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Demonstration
சான்று விளக்கம் கண்கூடான தௌிவு உள்ளுணர்ச்சிகளை உருப்படுத்திக்காட்டல் உணர்ச்சியை உருப்படுத்திக்காட்டல் உவ்ர்ச்சியை வெளிப்படுத்துதல் உணர்ச்சி வெளிப்படுத்தும் பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஊர்வலம் பொதுக்கூட்டம் விளம்பர நடவடிக்கை செய்ம்முறைப்பாடம் சான்று விளக்கக் கல்வி முறை போர்பற்றிய நினைவு தூண்டுவதற்குரிய படைத்துறை நடவடிக்கை எதிரிகளை அச்சுறுத்துதற்குரிய படைத்துறைச் செயல்முறை மாறாட்ட நடவடிக்கை எதிரிகள் கதில் தம் நோக்கம் பிறிதாகப்படும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் போர்த்துறை ஏமாற்று நடவடிக்கை பகட்டாரவாரம் விளம்பரக்காட்சி கண்காட்சி சுட்டிக்காட்டல் சுட்டுதல்.
Depict
தீட்டிக்காட்டு வரைந்து காட்டு படமாக்கித் தௌிவுபடுத்து வண்ண ஒவியப்படுத்து கருத்து உருப்படுத்திக்காட்டு சொற்கள் மூலம் விரித்துரை நுட்பமாக விளக்கிக்பாட்டு உருவமைதி உண்டுபண்ணு.
Emblematic, Emblematical
சின்னங்களுக்குரிய சின்னங்களைக்கொண்ட சின்னமாயமைந்த உருப்படுத்திக்காட்டுகிற வகைமாதிரியான பண்புருச்சின்னமான.
Feature
தோற்றம் வடிவம் உருவம் தனிச்சிறப்பு தௌிவான முனைப்புக்கூறு கண்ணையும் கருத்தையும் கவரும்பகுதி செய்தித்தாளின் தனிச்சிறப்புக் கூறு முனைப்பான கவர்ச்சிக்கூறு (வினை) முக்கிய பகுதியாய் வகுத்தமை தனி முதன்மைப்படுத்திக் காட்டு இன்றியமையாத முனைப்பான உறுப்புக்களை வரைந்து உருப்படுத்திக்காட்டு படத்திரையில் காட்டு.
Manifest
தீர்வைத் துறையினர்க்குக் காட்டுவதற்குரிய சரக்குப்படடியல் (பெயரடை) வெளிப்படையான தௌிவான (வினை) தௌிவாகக்காட்டு மெய்ம்மை காட்டு பண்பு முதலியவற்றைப் புறந்தெரியச் சுட்டிக்காட்டு வெளிப்படுத்து வெளிப்படுத்திக்காட்டு பண்பு உருப்படுத்திக்காட்டு உருவெளிப்படுத்திக்காட்டு. கருத்து எடுத்துக்காடடு சரக்குப் பட்டியலில் பதிவுசெய் கருத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்குரிய நடவடிக்கை எடு.
Prefigure
முன் கற்பனை செய்துகொள் முற்பட உருப்படுத்திக்காட்டு முன் குறித்துணர்.
Render
குடிவாரம் பண்ணை மேலாளருக்குக் குடியானவர் பணமாகவோ பொருளாகவோ ஊழியமாகவோ செலுத்தும் வாரம் (வினை) விட்டுக்கொடு திருப்பிக்கொடு ஈடாக அளி சரிசெய் ஒப்புவி ஒப்படை பணிந்துகொடு முன்வை முன்னிலைப்படுத்து வழங்கு செய் ஆக்கு ஆக்கியமை காட்டு உருப்படுத்திக்காட்டு கலையுருப்படுத்திக்காட்டு மொழிபெயர் சொற்பெயர் உருப்பெயர் மற்றயமை கடனாற்று ஆற்றியுதவு ஆற்று நடைமுறைப்படுத்து உருக்கு உருக்கிவடி தௌிவாக வடித்தறு கல்-செங்கல் ஆகியவற்றிடையே முதலீடாகக் குத்துச்சாந்து பூசு.
Represent
உருமாதிரியாயமை. புற உருவங்கொடு புற உருவாயமை குறித்துக்காட்டு சுட்டிக்காட்டி குறியீடாகச் சுட்டு சின்னமாயமை நாடக மாந்தரை நடிகராகச் செயற்படுத்திக்காட்டு விரிவுரை மூலம் உருப்படுத்திக்காட்டு படமாக உருப்படுத்திக்காட்டு சுட்டு ஆயமைவுறு பிரதிநிதித்துவம் பெற்றிரு பொதுமக்கள் அவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தனுப்பப்பெற்றிரு பெயராளராயிரு பெயராண்மைகொள் சார்பாளராயிரு சார்பில் பேச உரிமைகொண்டிரு முன்வை தெரிவி மனங்கொள எடுத்துரை பாவி கற்பனையில் உருவாக்கு புனைந்து மனங்கொள்வி பாவித்துரை புனைந்து வறு புனைந்து சாட்டியுரை.
Random Fonts
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Priya Bangla Font
Priya
Download
View Count : 11393
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29496
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74619
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20218
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9681

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close