English to Tamil Dictionary: எடுத்துச்செல்ல

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-lift
காற்றியக்க மூலம் தடையைக் கடக்கச் செய்யும் அமைப்பு விமானத்தாக்குதல் நிலவழி அடைபட்ட நிலையில்பிரயாணிகளையும்பொருள்களையும் விமானமூலம் எடுத்துச்செல்லும் முறை.
Bearer
ஏடுத்துச்செல்பவர் எடுத்துச்செல்வது பிணம் சுமப்பவர் பல்லக்குத் தூக்குபவர் குற்றேவல் புரிபவர் கையாள் செய்தி அல்லது கடிதம் கொண்டுவருபவர் பணமுறி கொண்டு வருபவர்.
Carrier
கொண்டு செல்பவர் சுமை கூலிக்காரர் தூதர் சிப்பங்கள் முதலியவற்றை வாடகு எடுத்துச்செல்ல ஒப்புக்கொள்பவர் கொண்டு செல்லும் ஏதேனுமொன்று தூக்கு கலம் பொதி ஊர்தி மிதிவண்டியில் பொருள்களை வைத்துக்கொண்டு செல்வதற்கான பகுதி நோய்கடத்தி தான் நோய்க்குட்படாமல் நோய் நுண்மம் பரப்பும் உயிரினம் கம்பியில்லாக் செய்தியில் மின்னலை ஊடகம் செய்தி கொண்டு செல்லும் புறா.
Deck-chair
எளிதாக எடுத்துச்செல்லக்கூடிய நீள் மடக்கு நாற்காலி.
Fit-up
நாடக அரங்க வகையில் தற்காலிகமான மேடையமைப்பு எடுத்துச்செல்லக்கூடிய ஒப்பனைக்கருவிகளை உடன்கொண்ட மேடையமைப்பு ஊர் ஊராகக் கொண்டு செல்லக்கூடிய தற்காலிகச் சிறு திரை ஓவியங்கள்.
Permit
இசைவாணைச்சீட்டு சுங்கம் விதித்ததக்க சரக்குகள் முதலியவற்றை இறக்கவோ எடுத்துச்செல்லவோ இசைவளிக்கும் எழுத்தாணை அனுமதிச்சீட்டு இசைவு அனுமதி.
Portage
எடுத்துச்செல்லுதல் கொண்டுபோவதற்குப் பிடிக்குஞ் செலவு நீர்வழிகளிடையே படகின் சரக்குக் கொண்டு ஏக வேண்டியுள்ள நிலவழி (வினை.) இரண்டு நீர்நிலைகளுக்கு இடையே படகின் சரக்குக்களை நிலத்தின் மேற் கொண்டுசெல்.
Remover
அகற்றபவர் எடுத்துச்செல்வது சாமான்களை ஒரு வீட்டிலிருந்து மறு வீட்டிற்குக் கொண்டுசெல்பவர்.
Ship-railway
கடலிடை இருப்புப்பாதை கடலிலிருந்து கடலுக்கு நிலவழிக் கப்பல்களை எடுத்துச்செல்லும் இருப்புப்பாதை.
Trade
வாணிகம்தனிமனிதர் வாழ்க்கைத் தொழில்வாணிகக் கொடுக்கல் வாங்கல் தொழில்வாணிகப் பண்டமாற்றுவாணிகத்தொடர்புஒரு தொழில்துறையினர்ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தொகுதிகொடுக்கல் வாங்கல் தொடர்புபரிமாற்றம்(வினை) வாணிகஞ் செய்வாங்கிச் சரக்கு எடுத்துச்செல்வாணிகக் கொடுக்கல் வாங்கல் செய்வாணிகப் பண்டமாற்றுச் செய்பழகி ஊடாடுவாணிகமாகப் பயன்படுத்தி வாழ்க்கை நடத்துஊதியத் தொழிலாகக் கொள்தொழிலாகப் பயன்படுத்து
Random Fonts
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17544
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10770
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6031
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14878
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10224
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4686
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9239
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17310

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close